ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பத்தாயிரம் பாடலை நமக்கு பிச்சையிட்ட அட்சயபாத்திரத்திடம் போய் ஒரு எச்சை பாத்திரம் பத்தி கேட்டா கோவம் வராம இருக்குமா? :-/ | ||
Magesh G Kshathriyan @MageshCheyyur | ||
வாட்ஸ்சப்ல மொக்கை போடுரவன் எல்லாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போய்ட்டான்.. உதவ வேண்டிய முதல்வர் வாட்ஸ்சப்ல மொக்க போடுது.. | ||
Hariharan Gajendran @hariharannaidu | ||
News :"எதுக்கு பொன்டாட்டி? என்ன சுத்தி வைப்பாட்டி" என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் #BeepSong-கை வன்மையாக கண்டித்துள்ளார்... | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தமிழக ஊடகங்களுக்கு., நீங்க சோத்துல உப்பு போட்டு திங்கறது நிஜம்னா, உங்க மனசுல இருக்ற நியாயமான கேள்விகள ஆத்தாட்ட தைரியமா கேளுங்யா பாக்கலாம்! | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
சென்னையில் சாக்கடையை சுத்தம் செய்யும் பெல்ஜியம் நாட்டுக்காரர் இவர் ஒட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்க அல்ல http://pbs.twimg.com/media/CWfQFB_WUAE7giC.jpg | ||
• »புரட்சி புயல்« • @itskabi | ||
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள். #பபி | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
'போடா லூசு 'என்று சொல்லும் தோழி, 'ஏன்டா அண்ணா' என்று கேட்கும் தங்கை -எல்லா ஆண்களாலும் விரும்பப்படும் இரு உறவுகள் இவர்கள் ! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இதன் என்னோட கருத்தும்...ஊடக விபச்சாரத்தையும், போலி முற்போக்காளர்களையும் கிழித்து தொங்கவிடுவோம்... #ISupportRaja http://pbs.twimg.com/media/CWf9CagU8AA7Gk8.jpg | ||
தளபதி @VinuVjF | ||
௭ன் நெஞ்சமெனும் பூந்தோட்டத்தில் பூத்து கொலிக்கும் மல்லிகை வாசம் விஜய் அண்ணா #King_of_Kollywood 😍 http://pbs.twimg.com/media/CWcLDOCWIAEa6xH.jpg | ||
♡ нвδ н๑ทεγ ♡ @Iam_Priyan | ||
பேசி கொண்டு இருந்த பொண்ணு திடீர்னு பேசாம இருந்தா அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம் 😂😂😂 http://pbs.twimg.com/media/CWfhzIsVAAA96Jy.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மவனே உன்னை கரடி விரட்டியிருந்தால் இப்படி செய்தி போடுவியா..?#ஊடகதர்மம் http://pbs.twimg.com/media/CWgGXPoXAAAT9l6.jpg | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. பின் போதிய ஆதாரமில்லை என சூதே வெல்லும்.. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ராஜாவை கேள்விகேட்ட நிருபர்கிட்ட மைக்க நீட்டி ' உன் பொண்டாட்டி பத்தினியானு கேட்டா, "கருத்து சொல்ல விரும்பல"னு சொல்லிட்டு போயிடுவார் போல... | ||
Ms.சரண்யா @saranyacuty | ||
பூக்கோலம்🌺🌺🌺🌺 இனிய காலை வணக்கங்களுடன் #மார்கழி http://pbs.twimg.com/media/CWeLCiqWIAIvh5s.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
சிகரெட் பிடிக்காத, தண்ணி அடிக்காதன்னு மனைவி சொல்வதை விட மகள்கள் சொன்னால் இந்த ஆண்கள் உடனே கேட்டுக்கொள்கிறார்கள். | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
இலவசமாக கிடைக்கக்கூடிய அனைத்திலும் மிகவும் கேவலமாக கருதப்படும் ஒன்று 'அன்பு' | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
சேலத்தில் ஒரு வாகனத்தில் கண்டது நம்மைப்பற்றி பிறரிடம் விசாரிப்பவன் நண்பன் விவாதிப்பவன் விரோதி சேர்ந்து விவாதிப்பவன் துரோகி | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
மறுக்கமுடியாத உண்மை :-))))))) அக்கான்னு கூப்பிட்டதவிட எருமைன்னு கூப்பிடதுதான் அதிகம்:-/ #FB http://pbs.twimg.com/media/CWedrSTXAAAX1Vd.jpg | ||
மறுக்காலத்து கள்ளன் @Vallavan003 | ||
திருச்சில Blood குடுக்கணும்ன்னா சொல்லுங்க எந்த நேரமா இருந்தாலும் குடுக்குறேன் அதுக்குன்னு ஒரு க்ரூப் இருக்கோம் !!! | ||
படித்துறை சாமியார்® @iampadithurai | ||
எப்பொழுதும் அன்பை மட்டும் கேட்டு பழகாதீர்கள் கொடுத்து பழகுங்கள் நாளடைவில் பெறுபவரும் கொடுத்து பழகுவர் 😍😍😍 | ||
0 comments:
Post a Comment