15-டிசம்பர்-2015 கீச்சுகள்




இன்று எழுதிய என் எண்ணங்கள். #திருமணம் http://pbs.twimg.com/media/CWJuOmrUEAAyV2p.jpg
   
கன்னியாகுமரி 💪💪💪💪 முக்கடல் சங்கமம் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் நினைவு மண்டபம் http://pbs.twimg.com/media/CWK6RJnUkAAKVse.jpg
   
பீப் சாங்குக்கு கிளம்புறவங்கலாம் மழைல மக்கள் செத்துட்ருந்ததை வேடிக்கை பார்த்த அரசாங்கத்தை கேள்வி கேட்க கிளம்பிருந்தா நாடு உருப்பட்ருக்கும்
   
கஷ்டப்பட்டு அனிருத் உருவ பொம்மைலாம் எரிக்காதீங்கடா வீட்ல ரெண்டு ஊதுபத்தி கொளுத்தி வைங்க போதும்
   
வாழ்க்கைக்கு அன்பை விட அழகு முக்கியம் இல்லை இருவரும் பார்வையற்றவரகள் வாழ்க்கை வாழ்வதற்கே http://pbs.twimg.com/media/CWLmz06WsAA8E9s.jpg
   
2015 யாருக்கெல்லாம் இப்பிடி இருந்துச்சு.. :) http://pbs.twimg.com/tweet_video_thumb/CWJTzLyVEAABzbS.png
   
7 கிராமங்கள் 450 குடும்பங்கள் கடைசி கட்ட நிவாரணம் முடித்து விடை பெற்ற பொழுது மிஸ் யூ மாப்ளைஸ் #இணைந்த_கீச்சர்கள் 😇🙏 http://pbs.twimg.com/media/CWJhyjyUYAEDLP4.jpg
   
ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வில் சந்தித்தே ஆக வேண்டிய இரண்டு பேரிடர்கள்.. இயற்கைப் பேரிடர் = #காதல் செயற்கைப் பேரிடர் = #கல்யாணம் 😜😜😜😜😜
   
உங்கள்முன் தெரிவது நானல்ல, உங்களுக்காக என்னால் உருவாக்கப்பட்ட எனது போலியான பிம்பம் மட்டுமே
   
கடலூரை சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் ஏற்படுத்துகிறோம். ரூ 4லட்சத்திற்கான மருந்துகள் கைவசம் உள்ளன மருத்துவர்கள் உதவி தேவை!
   
சில பெண்களுக்கு இடம்கொடுக்காவரை ஆண்களின் மகிழ்ச்சிக்கு ஏதொரு கேடுமில்லை
   
உன் கூட நடிச்சவன் எல்லாம் ஆஸ்கார்,ஆடி கார்வாங்கிட்டு இருக்கான்நீ சின்ன பய கூடசேர்ந்துட்டு #பீப் சாங் பாடிட்டுதிறியிர http://pbs.twimg.com/media/CWLzYXzUEAEhxJm.jpg
   
கொஞ்சம் புரிவது கடினம் புரிந்தால் நல்லது புரியாவவிட்டால் ரொம்ப நல்லது http://pbs.twimg.com/media/CWKf5tBWUAAdKlJ.jpg
   
எத்தனையோ வீடியோக்கள்.. கட்டுரைகள்..நேர்பேச்சுகள்.. ஆனா சென்னை வெள்ளத்தை பற்றிய சிறந்த பதிவு.. https://www.facebook.com/RJShaanOfficial/posts/839606396151915 Loving it
   
ஒவ்வொரு முறை "ஐ லவ் யூ" என்று நான் சொல்வது உன் மேல் உள்ள அளவுகடந்த காதலில் மட்டுமில்லை, நான் ஒருத்தி இருக்கேன் என்று நினைவு படுத்தவும் தான்.
   
உண்மையான அன்பை உதாசீனம் செய்து போனா கடவுள் ஆயிரம் பில்லக்காத்தனம் பண்ணி நல்லவங்கள நடிக்கற பத்துபேர அறிமுகப்பட்டுத்துவார்
   
என் தந்தையின் மடியில் தலை வைத்து படுக்கும் செல்ல மகளாகவே இருந்து விட வேண்டும் இப்பொழுதும் எப்பொழுதும் இதுவே என் ஆசை http://pbs.twimg.com/media/CWHsZYyU8AA4ypS.jpg
   
ஒன்று கூடி மகிழ்வோம் பயனத்தை 😃 http://pbs.twimg.com/media/CWCkfXIUYAAjEW_.jpg
   
அழகியதிருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறைதீண்டு நூறுமுறை பிறந்திருப்பேன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/676029669213257728/pu/img/S1YY7Fz8FIayerjU.jpg
   
ஏங்கியது கிடைத்ததும், மீண்டும் வேறு எதற்காவது ஏங்கத் துவங்குவதே வாழ்க்கை..,
   

0 comments:

Post a Comment