24-டிசம்பர்-2015 கீச்சுகள்
எனக்கு வேல குடுக்காதவன், ஏளனமா பாத்தவன், நான் விதச்சது ஒன்னாவது அவிங்களுக்கு போய் சேரனும் #My_Day #விவசாயிகள்_தினம் http://pbs.twimg.com/media/CW5Y-i1UMAE2u5u.jpg
   
சிம்பிளா சொல்லனும்னா .. "ஒரு தலைவன் உருவாகிறான்" #சிம்பு
   
ஊர்ல ஏரிய கவுன்சிலர் பேர் கூட தெரியாது,லீவுனாலும் ஓட்டு போட சென்னைல இருந்து ஊருக்கு வரமாட்டேன்,ஆனா எனக்கு சகாயம் தொபக்கடீர்ன்னு CM ஆகிடனும்
   
சிம்பு ரசிகர்கள் கவனத்திற்கு நாளை ஆர்ப்பாட்டம் அருகில் இருப்பவர்கள் கலந்து கொள்ளிங்கள் முடிந்தவரை பகிருங்கள்👍👍 http://pbs.twimg.com/media/CW48fZcUoAEbGdh.jpg
   
உன் வயிற்றுப் பசிக்காக உழைக்கும் கோவனம் கட்டிய விவசாயி கேவலம் கோட்டுப் போட்ட அம்பானிகள் உசத்தி. #விவசாயிகள்_தினம் http://pbs.twimg.com/media/CW4uy--UwAE_GDZ.jpg
   
🌴🌴🌿🌿🌾இன்று🌾🌿🌿🌴🌴 ""இந்திய விவசாயிகள் தினம்"" நாம் உயிர்வாழக் காரணமான விவசாயிகளை போற்றுவோம்🙏 http://pbs.twimg.com/media/CW3z41cUQAA76cC.jpg
   
ADMK - DMK ரெண்டுமே வரக்கூடாதுன்ற ஞானம் உனக்கு எப்ப வந்துச்சு? ADMK தோத்துப்போய்டும்னு தெரிஞ்ச பிறகுங்க... 😂😂😂
   
சாப்பாடு உடம்புக்கு எவ்ளோ முக்கியம்னு குழந்தைகளுக்கு சொல்றப்பவே விவசாயம் நமக்கு எவ்ளோ முக்கியம்னும் சொல்லிகுடுங்க 🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/679631138650853376/pu/img/EyiakN8qwzQzS2xE.jpg
   
🍺🍻🚫பார் களை மூடுன்னா, நீங்க ஏன் குடிக்கிறீர் என்பான்💀 👶👶குழந்தை கூட👸👸தாயிடம் பால் குடிக்கிறது அதற்காக அவள்👙மார்களை திறந்தா வைத்திருக்கிறாள்
   
க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!- இந்தியாவில்தான் இருக்கு! லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். http://pbs.twimg.com/media/CW4RvU7UAAANoCx.jpg
   
#தமிழர்கள்_சாதித்த_கட்டிடக்கலை! ஒரே நேர்க்கோட்டில், ஒரு துளியும்கூட பிழையிலாத பிரமாண்ட உன்னத கலைநுணுக்கம்! #இரணியூர் http://pbs.twimg.com/media/CW6vcfNUEAAUmHQ.jpg
   
#விவசாயிகள்_தினம் 🌾👳🌴👳🌳 காடு கழனியில் உழைத்த "விவசாயிகளின் ஸ்டேட்டஸ்"-ஐ பறித்து 🏡🙈🏡🙊🏡 மாடி வீட்டுதோட்டத்தில் பதுக்கிய "ரியல் எஸ்டேட்" 😭😭😭
   
இது தான் உனக்கு சந்தோஷம் என்று சொல்லி இருந்தால் நானே போயிருப்பேன், எதற்காக இத்தனை பொய்கள், நாடகங்கள் என்னுடன் அன்பே. http://pbs.twimg.com/media/CW6kMESVAAQGgy6.jpg
   
அன்றே சொன்னார் நம்மாழ்வார் .. #விவசாயிகள்_தினம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/679590032404004864/pu/img/yotBLeRVcGXoCvox.jpg
   
குழந்தைகள் கட்டுகையில் மண்வீடு மகிழ்ச்சி பெரியவர் கட்டுகையில் மண்வீடு ஏழ்மை அடிப்படை தேவைகளுக்கு மக்கள் கையேந்தா நிலையே உண்மை மக்களாட்சி 🙏🙏🙏
   
விவசாயின்னா யாரு என கேட்ட குழந்தையிடம் கூறினேன்..!!! நமக்கெல்லாம் சோறு போடுற சாமி என்று..!!! #விவசாயிகள்_தினம் http://pbs.twimg.com/media/CW5JVJ_UQAI_U2f.jpg
   
டேய் நானும் ரவுடி தான் டா வலை பாஞ்சுட்டேன் டா நான் வா வா உன் கவிதைக்கும் என் கவிதைக்கும் ஜோடி போட்டு பார்க்கலாம் 😂😂 http://pbs.twimg.com/media/CW2FD20UwAA9wLF.jpg
   
சிறிது காலம் மட்டுமே பழகிருந்தாலும், சில உறவுகளிடம் நம்மை அறியாமல், மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்...!!!!!
   
இந்த வலியும் கடந்து போகும் என எல்லாவற்றுக்கும் பொருந்தும் வாழ்க்கையில், காதல் தரும் வலி மட்டும் கடந்து போகாது, பழகி கொள்ளதான் வேண்டும்...
   
#அம்மா_வரட்டும்னு_காத்துருக்கோம் 😂😂😂 http://pbs.twimg.com/media/CW69zmyUoAIbGTb.jpg
   

0 comments:

Post a Comment