23-டிசம்பர்-2015 கீச்சுகள்




ஆளு சினிமால தான் வில்லன் , நம்ம டீம்ல வெள்ள நிவாரணப்பணில களமாடினார் 🙌🙌🙏🙏 http://pbs.twimg.com/media/CWxJx2sUYAAYBH4.jpg
   
கோடிகோடியா ஊழல் செஞ்சவன்,குடிபோதைல வண்டியேத்தி ஆளகொன்னவன்,ரேப் செஞ்சவன்லாம் வெளிய இருக்கான்,ஒரு பீப்ப பாடிட்டு சிம்பு படுறபாடு..யப்பப்பாஆ
   
இருப்பவனுக்கு என்றும் தெரியாது இல்லாதவன் கஷ்டம் ஆனால் கற்றவனுக்கு தெரியும் அதன் அருமைபெருமை படிக்கவைப்போம் அனைவரையும் #பசங்க2
   
5 ஆண்டுக்கு ஒரு முறை நம் நாடெங்கும் தெரு கூத்து அரிச்சந்திர நாடக அரங்கேற்றம் #தேர்தல்_பிரச்சாரம்
   
மூடுபனி #இசைஞானி #இளையராஜா-வின் 100வது படம். வருடம் 1980. தாரை தப்பட்டை 1,000வது. வருடம் 2016. 4 வருடங்களில் 100. 40 வருடங்களில் 1,000.👍👏🎼🎶🎤
   
தீனித்தின்னிகள் - ஜி.ஆர்.சுரேந்திரநாத்.. http://solvanam.com/?p=21235 #என்னைப்போல்ஒருவன் :-)))))))))))))))
   
தவறான முன்னுதாரணத்தை காட்டிவிடாமல் மடிந்தேன் என்பதே வாழ்ந்த வாழ்க்கைக்கு பெருமை
   
என்னை விட பல மடங்கு அவள் அழகாய் இருக்கலாம், ஆனால் அவளை விட உன்னை ஆயிரம் மடங்கு என்னால் தான் உன்னை நேசிக்க முடியும்.. http://pbs.twimg.com/media/CWzOP1SVEAAqkmx.jpg
   
#தமிழர்கள்_சாதித்த_சிற்பக்கலை! வாயில் சுழலும் கல்! அதிசயங்களுக்கு நிகரான கலைச்சிற்பம்! #பேளூர் நன்றி:வெங்கடேசன் பொன் http://pbs.twimg.com/media/CW1qeVwU8AALCyq.jpg
   
குடிப்பழக்கம் இல்லாதவங்க RT செய்ங்க.. குடிப்பழக்கம் உள்ளவங்க qt பண்ணுங்க.. #கணக்கெடுப்பு
   
மறக்கமுடியாதநாள் எங்கஅம்மாஅழுது பாத்தநாள் தெய்வமகள் சீரியல் பார்த்துகூட அழதவங்க தங்கமகன் சீரியல பார்த்துஅழுதுட்டாங்க http://pbs.twimg.com/media/CW1J_0oU4AAucl4.jpg
   
அந்தந்த வருசம் எப்படி போச்சுங்கிறத விட வர வருஷத்த இப்படித்தான் வரவேற்கிறது தான் நம்ம பொழப்பா போச்சு http://pbs.twimg.com/media/CWw1FcDVAAAhwcT.jpg
   
உனக்கு வாங்கி வந்த நகையைப் பார்த்து 'அய்... எனக்கா இந்த நகை' என்று கத்தினாய். நகையோ, 'அய்... எனக்கா இந்தச் சிலை' என்று கத்தியது 😂😂😝😝
   
🚿🍯தண்ணீர் குடத்தை இடுப்பில் தூக்க தெரியாத👰👸பெண்கள் இருப்பது தவறல்ல 👶தன் குழந்தையை கூட இடுப்பில் தூக்க தெரியாத 👸👰பெண்கள் இருப்பது தவறு 😇😇😇😇
   
தூங்கும் போது நாளையில் இருந்தாவது உன்னை நினைக்க கூடாது என நினைத்தேன், மறுநாள் காலையிலும் அதையே நினைக்க வைக்கிறாய்... http://pbs.twimg.com/media/CWxMUi9VEAAmMZR.jpg
   
கோபங்கள் கண்ணீராய் ததும்பி வழிந்தோடி என் இதயம் நனைத்திடக்காத்திருக்கும் அவளின் விழியோரத்தில் என்மீதான காதலும் மண்டிக்கிடக்கிறது ..
   
மொத்தம் 12 வகையான வானவில் உள்ளதாம் அவற்றில் சிலவற்றை படத்தில் காணலாம் #அறிவோம் http://pbs.twimg.com/media/CWzw8LqUsAAOQnd.jpg
   
சில அழுக்கான மனமுடைய மனிதர்களை அருகில் வைத்து வாழ்க்கை அழகில்லைனு புலம்பி என்ன பயன், கடந்து போங்கள், வாழ்க்கையின் அழகும் ஆழமும் தெரியும்....
   
♎கணித மேதை பிறந்தநாள்♎ "உலகமே வியந்த தமிழன்" கணிதமேதை "" ராமானுஜர் "" 1887-ல் ஈரோட்டில் பிறந்தார் 🙏🙏🙏 ♉♊♋♌♍♏♐♑♒♓⛎🔣💯 http://pbs.twimg.com/media/CWyjeaqUsAAKCRo.jpg
   
நான் செய்யும் வேலைகளிலே மிகவும் கஷ்டமான வேலை எது என்றால், உன்னை நினைத்து வரும் அழுகையை என் கண்ணில் புதைத்து வைப்பதே. http://pbs.twimg.com/media/CWvuYlpUsAACXwq.jpg
   

0 comments:

Post a Comment