5-டிசம்பர்-2015 கீச்சுகள்




கடலூர் மக்களுக்கு உதவ விரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு _/\_ https://medium.com/@iamVariable/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-46b558048a86#.rwasoaffv
   
82 வயதான எங்கள் ஆச்சி சப்பாத்தி செய்ய உதவுகிறார், 15 வீடுகளில் 4000 சப்பாத்தி தயார் ஆகிறது #ChennaiRains http://pbs.twimg.com/media/CVXTi10UkAAeGiW.jpg
   
விஜய் - அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள் என்று எழுதிய நடுநிலையாளர்கள் எங்கே?! இன்று நாட்டை காத்தவர்களும் அவர்கள்தான்!!🙇
   
பண உதவி தேவை. கடலூரிலும் நண்பர்கள் உதவுறாங்க. கூடுதலா தேவைப்படுது 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVWYR2yUsAEYujx.jpg
   
14 லாரில பொருட்கள ஏத்தி அனுப்பிருக்கோம் #கோயமுத்தூர்ல ஒரே நாள்ல சேர்த்த பொருட்கள் ஓரிரவு களப்பணி இன்றும் தொடர்கிறது http://pbs.twimg.com/media/CVW1gJ5UsAEflDa.jpg
   
ஆளுங்கட்சியினர் நிவாரணப்பணிகளை முடக்க முயன்றால் வானத்தைப் பார்த்து அம்மா என்று கத்துங்கள் அவர்கள் கீழே படுத்துக் கொள்வார்கள்.
   
ஏன் வரவில்லை என அவர் வயது, உடல்நிலைக் கருதி யாரும் கேட்கப்போவதில்லை. இருந்தும்.... எளிய மக்களின் மகராஜா எங்க ராஜா. http://pbs.twimg.com/media/CVWXFutUsAAtyfF.jpg
   
வெளியூர் நண்பர்கள் அரசியல் கட்சிகள் ப்ளக்ஸ் போர்டுகள் இருந்தா பிரிச்சு சேர்த்து அனுப்புங்க. விரிப்பாக பயன்படும்.. அதுக்காவது பயன்படட்டும்..
   
வெளியூர்களிலிருந்து கடலூர் நோக்கி செல்லும் தன்னார்வலர்கள் கவனத்திற்கு அதிமுகவினர் சுற்றி வளைத்து பொருட்களை பிடுங்குகிறார்கள் #ChennaiFloods
   
மான்பு மிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் உத்தரவின் படி இறங்க மறுத்த அமைச்சர் தண்ணீரி்ல் தள்ளிவிடபட்டார் 😂😂 http://pbs.twimg.com/media/CVXz0QtUwAAUwNC.jpg
   
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவுக்கு.. Read: http://tl.gd/n_1snvsoc
   
அம்மா வேற நாளைக்கு ஹெலிகாப்டர்ல பார்வையிட போகுதாம். தரையில விழுந்து கும்பிடும்போது முங்கி செத்துராதீங்கடா!
   
அரசியல்வாதிகள் இவர்களை சென்னை மைதானத்தில் விளையாட தடை செய்தனர் ஆனால் இன்று இவர்கள் சென்னைக்கு நிதி அளித்துள்ளனர் ☺😊 http://pbs.twimg.com/media/CVYecl7WUAA1kyj.jpg
   
Very Usefull Trick மொபைலில் சார்ஜ் இல்லாமல் கஷ்டபடுவோர் உபயோகித்துகொள்ளவும் நண்பர்களே RTசெய்து தெரியப்படுத்துங்கள் http://pbs.twimg.com/media/CVWhwOOVAAEzbOS.png
   
உதவி செய்ய பணம் முக்கியம் இல்லை மனசு தான் முக்கியம் என்பதை உணர்த்தும் இந்த விடியோ பிடித்தால் சேர் plz #chennairains http://pbs.twimg.com/ext_tw_video_thumb/672412206454083584/pu/img/ONEiBPOthLjfixVy.jpg
   
சைதை துரைசாமி :நல்ல மழை போல..ஊரே வெள்ளக்காடா கிடக்கு.. http://pbs.twimg.com/media/CVShZDKUAAAO1FA.jpg
   
மழைக்காலங்களில் வரும் நாேய்கள் மற்றும் தடுப்பு முறைகள்...#must read#tn floods http://pbs.twimg.com/media/CVNcZ3KUYAARsGM.jpg
   
அஜித் பான்ஸ் vs விஜய் பான்ஸ் சண்டைய தான் பத்துருக்கிங்க ஒத்துமையா பாத்தது இல்லல நெக்ஸ்ட் வீக் பாப்பிங்க கவர்மேன்ட்டா வச்சு செய்யுறோம்
   
கடலூரில் எந்த இடத்துல அதிமுகவினர் பிரட்சனை செய்றாங்க? தகவல் இருந்தா சொல்லுங்க எங்க ரிப்போர்ட்டர் போறதா சொல்றார். Pls share someones contact
   
மாலை5 மணிவரை காத்திருக்கப்போகிறார்களாம். குறைந்தளவே சேர்ந்துள்ளது. விரைவீர் கோவையர்களே. Cont- 8925067271 👍💪 http://pbs.twimg.com/media/CVXdeirWwAEsLwF.jpg
   

0 comments:

Post a Comment