10-டிசம்பர்-2015 கீச்சுகள்




படபடனு வருதா? அடிக்கடி குப்புன்னு வேர்க்குதா? ஒத்தகண்ணு மட்டும் விட்டுவிட்டு துடிக்கிதா? இதல்லாம் எனக்கும் இருக்கு http://pbs.twimg.com/media/CVxaZV9UsAAk8uz.jpg
   
ஓ அம்மா குக்கர் கொடுத்தாங்களா??? அடேய் குக்கர் இல்லடா ஸ்டிக்கர் ஸ்டிக்கர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!! http://pbs.twimg.com/media/CVuml6lWsAA0MfL.jpg
   
என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் - #ரஜினிகாந்த். நீதான் தைரியமான ஆளேச்சே கொண்டாடித்தான் பாரு.. 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CVuDDKXXAAEsKcs.jpg
   
அவருக்கு இது வரைக்கும் மூவாயிரம் ரூபா அனுப்பி ஏமாந்துட்டேன். :-(( http://pbs.twimg.com/media/CVyuwQrUkAENxQn.jpg
   
இதுவரைக்கும் காலேஜ், ஆபிஸ், ஸ்கூல் ப்ரண்ட்ஸ்கிட்ட மட்டும் கேட்டு வாங்கி கடலூர், சென்னைக்கு பல வாலன்டியர்ஸ் மூலமா உதவி செய்த தொகை 1,60,000ரூ.
   
20 -12-15 அன்று நடக்கவிருக்கும் எனது திருமணத்திற்க்கு நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி உள்ளன்போடு அழைக்கிறேன்😍 http://pbs.twimg.com/media/CVyb1HcUsAEieqj.jpg
   
இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?!!😼😼😼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/674543301194743808/pu/img/yipjXLl6SdZf0p8Z.jpg
   
கனமழையே வெள்ளப்பெருக்குக்கு காரணம் -ஜெ #நான் கூட ஆட்டோல கண்ணாடி திரும்பிருக்கே,அதனாலதான் வெள்ளம் வந்திடுச்சோனு நினைச்சேங்க !
   
அம்மா இல்லாதப்ப அமைச்சர் பதவியேற்பு..-ட்ரோல்ஸ்😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/674414562284670976/pu/img/67b5z_HTVmHb8V1b.jpg
   
வெள்ளத்தால் சேற்றுப்புண் வந்தவர்கள் மீண்டும் தண்ணீரில் செல்லும் போது காலில் வேப்ப எண்ணையை தடவினால் தொற்றுநோய் வராது http://pbs.twimg.com/media/CVt_ZIIU4AARQOI.jpg
   
😞😞😞😞 இத நேர்ல பாத்திருந்தா யாரும் கிண்டல் பண்ணி ட்வீட் போட்டிருக்க மாட்டாங்க http://pbs.twimg.com/media/CVyUmPKUsAAmmXl.png
   
மாப்பிள்ளை எவ்ளோ சம்பாதிக்கிறாரு? தோராயமா பத்தாயிரம்… மாசத்துக்கு எவ்ளோ செலவழிக்கிறாரு? சாராயமா ஒண்பதாயிரம் 😁😁😁😁😁
   
#2016ElectionTHERIkkaVidalama கத்தில தளபதி பேசியதும்.. சிட்டிசன்ல தல பேசியதும்.. ஆயுத எழுத்துல சூர்யா பேசியதும்.. 2016ல நடக்கனும் 🙌🙇🙇
   
கமலஹாசன் அலுவலகத்தில் மின்சார தடை அனேகமா பியூஸ் கட்டையை புடிங்கிட்டு அதுக்கு பதிலா அம்மா ஸ்டிக்கர் ஒட்டி வச்சிட்டு போயி இருப்பானுங்க போல😂😂
   
இந்தப் படம் சொல்லும் கதை என்ன? -- *குளம் - குட்டை, வேறுபாடு என்ன? *வாய்க்கால் - கால்வாய், வேறுபாடு என்ன? http://pbs.twimg.com/media/CVy-hiaWsAE-f4G.jpg
   
இந்த குழந்தை பெற்றோரிடம் சேர்ந்து விட்டதாம் ரொம்ப சந்தோஷம் http://pbs.twimg.com/media/CVuLaJTU4AARs0a.jpg
   
கிடைத்த பில்ல வச்சு கணக்கு போடனும். சாப்பாடு மட்டும் 3 லட்சத்துக்கு வாங்கிருப்போம் ... http://pbs.twimg.com/media/CVwWSrEUAAAmWXo.jpg
   
Ops now கமல் வீட்டுல கரன்ட கட் பண்ணிடுறேன் அவரு Passportட முடக்கி அமெரிக்கா இல்ல டெல்லிக்கு கூட போகவிடாம பண்ணிடுறேன் http://pbs.twimg.com/media/CVv0EdZU8AANMtm.jpg
   
தல தளபதி ரசிகர்கள் சண்டை போடாம அமைதியா சந்துல இருக்கது குடிகாரண் சபரி மலைக்கு மாலை போட்டு டாஸ்மாக்க சோகமா பாக்குற பீலிங்க தருது 😂😂😂😂
   
இனி வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் #விஷால் இவனுக்கும் ஒரு அறிக்கைய போட்டுற வேண்டியது தான்😂😂 http://pbs.twimg.com/media/CVt3gLxUwAA8jsn.jpg
   

0 comments:

Post a Comment