Rocket Raja ;-) @RocketuOfficial | ||
இப்போ தெரிஞ்சுருக்குமே அந்த 164அமைப்புகளும்…அதுக்கு ஜால்ரா போட்ட அஜித்பேன்ஸ் எல்லாம் பொண்டுக பயலுகளுன்னு சேலைவேணுமா? http://pbs.twimg.com/media/CWkP6KQU8AQtn5s.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இன்னமும் என்னென்ன சைஸ்ல பந்து வச்சிருக்கீங்கடா? அந்த விளையாட்டுகளிலும் நாங்க சாம்பியன் ஆகனும் # சென்னைடா # தோனிடா # சிஎஸ்கேடா :-) | ||
Merlion @eestweets | ||
அறிவிருக்கான்னு 10பேர் முன்னால கேட்டது அவமானம்ன்னு நினைச்சா லட்சம்பேர் பாக்கவெளியிடாம இருந்திருக்கலாமே. சகநிருபரின் மானத்தைவிட TRPபெருசா ;)) | ||
gokul @prgokul87 | ||
தனுஷ் அழுக அதப் பார்த்து சமந்தா அழ..சமந்தாவைக் கோயில்ல பார்த்து எமி அழ.அடுத்த சீன்ல ராதிகா அழ கடைசில ஏண்டா வந்தோம்னு நாம அழ #தங்கமகன்😀😁😢😢 | ||
ராஜன் @James_Bond_offl | ||
என்ன தெரியலயா 😭 நான் தான் உங்க ட்வீட்ட தினமும் RT பண்ணுவனே 😭 LIKE கூட போடுவனே 😵😵 DP சூப்பர் னு பொய் கூட சொல்வனே😭😭 http://pbs.twimg.com/media/CWqxbfYUAAAU9r3.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
IPL finalல சென்னை விளையாட வைக்கவும் தெரியும், அந்த வாய்ப்பு போனா, பதிலா ISL கப்ப சென்னைக்கு வாங்கவும் தெரியும் http://pbs.twimg.com/media/CWriwh5UkAAIILH.jpg | ||
⚽கிரியேட்டிவிட்டி⚽ @CreativeTwitz | ||
அம்மா அப்பா முக்கியம் தான் ஆனா அதுக்காக மனைவியை ஒரு நாளும் விட்டு குடுத்து பேசக்கூடாது அவஅப்பாஅம்மாவே நம்மளுக்காக விட்டு வந்த உறவு #மனைவி | ||
Mr.குழந்தை Talks @maanniiiiiii | ||
"அனிருதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை,இது என் பாட்டு அவன விடுங்க" கடைசி வரைக்கும் அனிருத்த போட்டுக்கொடுக்கல இதுக்காகவே #WeSupportSTR | ||
வினோ @vinodhkrs | ||
இந்த பீப் சாங் நான் என்னோட 16 வயசுல பாடுனதுன்னு சொன்னா சிம்பு எஸ்கேப் ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம் | ||
சித்ரா தேவி @chithra5291 | ||
அப்போ திருவள்ளுவர் இல்லையா ? http://pbs.twimg.com/media/CWmYcCRUEAA245W.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அண்ணா யுவி யாருண்ணா? நம்மாளுங்க வேஸ்ட் பண்ணுன பந்துக போக மீதியிருக்கிற பால்ல வெளுத்தெடுப்பானே அவந்தான் http://pbs.twimg.com/media/CWmN2NRUYAAAkz2.jpg | ||
இளநி @MrElani | ||
கப்ப வாங்கி அங்கனகுள்ளேயே நாலு போட்டோ எடுத்துகோங்க, சென்னை ஏரியாகுள்ள என்டர் ஆகும் போது ஸ்டிக்கர ஒட்டிருவானுங்க | ||
புதியவன் @Baashhu | ||
நல்லா வாழ்ந்து சாகனும்,இல்ல வாழும்போதே சாகனும்,இந்த வாழ்க்கை வேணும்னு டார்கட் பண்ணி அதுக்காக ஓடி உழைக்கும்போதுமட்டும் சாகவே கூடாது.. | ||
கானா பிரபா @kanapraba | ||
கங்கை அமரன் செருப்படிகள் http://pbs.twimg.com/media/CWjU9rgU8AAR9Ki.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
தனித்து இருப்பவர்களை வீட அதிக நண்பர்களை கொண்டவர்களுக்கு சராசரியாக 3.7 ஆண்டுகள் வாழ்நாள் அதிகமாம் #அறிவோம் http://pbs.twimg.com/media/CWkU43eUYAEwVLD.jpg | ||
ரைட்டர் நைனா @Writter_Naina | ||
விட்றா பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் -நிர்பயா விட்றா போதையில தெரியாம செஞ்சுட்டான் -சல்மான்கான் #புட்றா அவன ஹெல்மட் இல்லாம போறான்... 😂😂😂 | ||
அரபுநாட்டு_தமிழன் @ManuMechstar | ||
அம்மா மைன்ட் வாய்ஸ்: அப்பாடா சிம்பு #பீப்_சாங் மேட்டர்ல, நம்ம #ஸ்டிக்கர் மேட்டர மறந்துட்டாங்கடா செய்வீர்களா 😂😂😂 http://pbs.twimg.com/media/CWmWUKrWEAACP_Q.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
உனக்கு ஃபுட்பால்னா என்னன்னு தெரியுமா? தெரியாது. ஆனா தோனிய தெரியும், சென்னைய தெரியும், பிடிக்கலன்னா போடா http://pbs.twimg.com/media/CWrkneSUkAAZ2MX.jpg | ||
வெயில் காதலன் @tamil_eagle | ||
டிவிட்டர் புதுசா வர்றவங்களுக்கு ஒரே அறிவுரை... இங்கே பழகும் உறவை வாழ்க்கையுடன் இணைக்க ஆசைபடாதீர்கள்........ | ||
சௌமியா @sowmya_16 | ||
தப்பு செய்யாத மனிதர்களே கிடையாது, ஆனால் அவர்கள் செய்த தப்பில் இருந்து அவர்கள் இப்படி தான் என கணித்தால் அது உங்களுடைய முட்டாள் தனம்.... | ||
0 comments:
Post a Comment