7-டிசம்பர்-2015 கீச்சுகள்
82 வயதான எங்கள் ஆச்சி சப்பாத்தி செய்ய உதவுகிறார், 15 வீடுகளில் 4000 சப்பாத்தி தயார் ஆகிறது #ChennaiRains http://pbs.twimg.com/media/CVXTi10UkAAeGiW.jpg
   
கண்ணு கலங்குதுயா..நல்லாயிருக்கனும்யா நீங்கெல்லாம்..#ChennaiRainsHelp http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673455993200779268/pu/img/1rwoqyoXGNkFntZt.jpg
   
மனசு கஷ்டமாயிருக்கும் போதெல்லாம் இந்த வீடியோ பார்த்தா குபீர்ன்னு சிரிச்சிடுவேன்..😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673367200535863296/pu/img/ofQR9HmxPEncT_Ar.jpg
   
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவுக்கு.. Read: http://tl.gd/n_1snvsoc
   
14 லாரில பொருட்கள ஏத்தி அனுப்பிருக்கோம் #கோயமுத்தூர்ல ஒரே நாள்ல சேர்த்த பொருட்கள் ஓரிரவு களப்பணி இன்றும் தொடர்கிறது http://pbs.twimg.com/media/CVW1gJ5UsAEflDa.jpg
   
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து அரசாங்கம் நடத்துகின்றனர். மக்கள் அவர்களை கரம்கூப்பி வணங்குவதை அரசு பதைபதைப்புடன் பரிதாபமாக பார்க்கிறது.
   
அடுத்த மழைக்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அமைச்சர்:மாண்புமிகு அம்மா ஆணைக்கினங்க 1கோடி ஸ்டிக்கர் தயார் நிலையில் உள்ளது
   
தன் பணி இதுவல்ல என எண்ணாமல் சட்டையை கழற்றிவிட்டு களத்தில் இறங்கிய தமிழக காவல்துறை #RoyalSalute http://pbs.twimg.com/media/CVhHctGUwAAcbFI.jpg
   
இந்த கண்ணீர் இத்தனை மக்களுக்காகவும் வரவில்லையே ஏன்??? http://pbs.twimg.com/media/CVaCgM1UYAAhOPz.jpg
   
இனி அஜித் விஜய் சண்டை இல்லை ட்விட்டரில்.. மக்கள் VS அரசியல்வாதிகள் நமக்கு வெற்றி கிடைக்கும் வரை அல்ல.. அவர்களுக்கு தோல்வி கிடைக்கும் வரை.
   
நிவாரணப்பொருள்கள் கொடுக்கறப்போ தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீக. அவங்கலாம் நல்லா இருந்தவங்கயா! இப்ப சாப்பாட்டுக்கு இப்டி நிக்கறோம்னு தோணிடும்.
   
டக்குனு இந்த வாலண்டியர்ஸ் சேந்து ஒரு கட்சி ஆரம்பிச்சு 2016 ல ஆட்சியை புடிச்சு. கனவா இருந்தாலும் நினைக்கவே நல்லா இருக்கு 😉
   
இவரை போன்று சில நல்ல உள்ளங்களுக்காக தான் சென்னை முழுசா அழியல http://pbs.twimg.com/media/CVjNeEhUEAAF9Zj.jpg
   
பொதுப்பணித்துறை அமைச்சரோட கவனம் ஒரு நடிகருக்கெதிரா 2 பக்கம் அறிக்கை கொடுக்கிறது # ஒத்த ரோசா மினிஸ்டரி ரொம்ப அழகா வைச்சிருக்கம்மா
   
கடலூர் மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் மாடுகளுக்கு பசுந்தீவனம் அனுப்புகிறான் எனது நண்பன். தெய்வத்துள் தெய்வமடா நீ! 🙏 http://pbs.twimg.com/media/CVjRy8PUEAE0k9W.jpg
   
கையில 50000 ரூபாய் தான் இருக்கு. நாளைக்கும் பணிகள் தொடரும். கூடுதல் நிதி தேவை. http://pbs.twimg.com/media/CVifCXUVAAAiG8E.jpg
   
நேற்று வரை சண்டை போட்டுக்கொண்டு இருந்த அஜித் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு ஒரு துயரம் என்றதும் ஒன்று சேர்ந்து உதவினர். http://pbs.twimg.com/media/CVjipwmWIAAzp6t.jpg
   
இந்த ஒரு படம் போதும் ஓராயிரம் விசயத்தைச் சொல்லிவிட http://pbs.twimg.com/media/CVjWga2UYAITJqO.jpg
   
முடிச்சூருக்கு பல்லடத்திலிருந்து அனுப்பிய ₹1.5 L பொருட்களை அதிமுகவினர் மறித்து மணலிக்கு கொண்டுபோயினர். :-( idiots!
   
ஏ...! படித்தொற என்ன அம்பது ரூவாய் கொடுக்கற? நான்லாம் கோவிலுக்கு செயின் கொலுசில்லாம வெளிய வர மாட்டேன் தெரியுமா?😷😷 http://pbs.twimg.com/media/CVhTLcoUwAAd85q.jpg
   

0 comments:

Post a Comment