3-டிசம்பர்-2015 கீச்சுகள்
மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் நண்பர்களே.. கவனிக்க... #fb #chennairainhelp http://pbs.twimg.com/media/CVMfjcmU8AAuMbO.jpg
   
திரும்பி பாருங்கள் கடலூரிலும் மக்கள் தான் வசிக்கிறார்கள் பகிரவும் மீட்பு பணி எண்கள்:9445086406 9445086407,9445086408 #CuddaloreRainHelps
   
இன்று இரவு நாங்க ரெண்டு டீமா பிரிந்து சென்னை,கடலூர் செல்ல தீர்மானித்துள்ளோம் 5000 பார்சன் உணவுடன்.👍🏼 #CuddaloreRainsHelp #ChennaiRainsHelp
   
கடலூர் மக்களுக்கு உதவ விரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு _/\_ https://medium.com/@iamVariable/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-46b558048a86#.rwasoaffv
   
இதுவரை ஒரு லட்சம் சேந்திருக்கு.இப்ப வேளச்சேரிக்கு போய்கிட்டு இருக்கேன். வேளச்சேரி ஆட்கள் யாரும் இருக்கீங்களா.
   
திரும்பி பாருங்கள் கடலூரிலும் மக்கள் தான் வசிக்கிறார்கள் பகிரவும் மீட்பு பணி எண்கள்: 9445086406 9445086407,9445086408 #CuddaloreRainHelps
   
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுனருக்கு ஐடி பணியாளரை விட அதிக சம்பளமும்,ஆட்சியரை விட அதிக மரியாதையும் தரப்பட வேண்டும். http://pbs.twimg.com/media/CVNeb0tUEAMDq2-.jpg
   
சென்னை மக்களே உங்கள் செல்போன்ல பேலன்ஸ் இல்லைனு கவலை படாதிங்க எனக்கு மென்சன் பன்னுங்க நான் ரிசார்ஜ் பன்னுறேன் முடிந்தளவு #RT #chennairains
   
கடலூரில் வெள்ளத்தால் மின்சார தாக்கி சிறுவர்/சிறுமிகள் தொடர்ந்து உயிர் இழப்பு கடலூரிலும் மக்கள் தான் இருக்கிறார்கள். தயவு செய்து பகிரவும்.
   
இனிமேலாவது அரசுப்பேருந்து ஓட்டுனர்களை திட்டாதிங்கடா :-/ http://pbs.twimg.com/media/CVNKRx4UwAAOU5c.jpg
   
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது #ChennaiRains
   
சென்னையை விட கடுமையாக பாதிக்கபட்ட கடலுருக்கு சென்னையை போல இதுவரை எந்த உதவிகளும் இல்லை #Cuddalorerains #SaveCuddalore http://pbs.twimg.com/media/CVL0UiZVAAADfDk.jpg
   
🙏🙏""உதவி தேவை""🙏🙏 எம்ஜிஆர் இல்லம் வெள்ளத்தில் சிக்கியது.. காதுகேட்க முடியாத குழந்தைகள் 100 பேர் உதவிக்காக தவிப்பு🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVMpQJSXAAQ6GLE.jpg
   
மீனவர் பிரச்சனையில் பரிதாப படுகிறோமா என தெரியவில்லை. ஆனால் தத்தளிக்கும்மக்களை காப்பாற்ற வருவது மீனவ நண்பர்களே http://pbs.twimg.com/media/CVMkz30UEAAplk2.jpg
   
சென்னை மழைல பாதிக்கப்பட்டு Outgoing call பண்ண balance இல்லாத நண்பர்கள், டி.எம்ல நம்பர அனுப்புங்க. நான் EC பண்ணிவிடுறேன். #Pls Dont Kidding
   
தி நகர் பகுதில உணவு, போர்வை தேவையாட ஆட்கள் இருந்தா மென்சன் பண்ணுங்க.இந்த ஏரியால யாராச்சும் இருந்தா 9940652412 க்கு கால் பான்ணுங்க
   
மீனவர்களுக்காக நாம் பரிதாபப் படுகிறோமா எனத் தெரியவில்லை ஆனால் இன்று சென்னை மக்களை காப்பாற்ற வருவது மீனவ நண்பர்களே ! http://pbs.twimg.com/media/CVNmnWjUAAEOVC7.jpg
   
கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டளங்கள் விநியோகிக்க ஆள் பற்றாக்குறை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும் 9524185231
   
கிரீன்வேஸ் ரோடு, MRTS ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர் பால், உணவு, குடிநீர் தேவை #chennairains http://pbs.twimg.com/media/CVLGvzSWIAErqFH.jpg
   
உணவகங்கள் இல்லை..அலுவலக நண்பர்கள் சிலருக்காக வீட்டில் சமைக்கிறோம் அம்பத்தூர் நண்பர்கள் யாரும் சாப்பாடு இல்லாம இருந்தா இன்பாக்ஸ்ல சொல்லுங்க..
   

0 comments:

Post a Comment