25-டிசம்பர்-2015 கீச்சுகள்
பீப் song எதிர்ப்பு தெரிவிக்கும் தாய் குலங்களே நம்ப டெல்லியா வேற நாட நினைக்கும் இத கொஞ்சம் படிகங்க #STR #BeepSong http://pbs.twimg.com/media/CW_TwFQWsAAhW_u.jpg
   
நம்ம கண்ணுக்கு அழகா தெரியும் ஒவ்வொரு விசயத்துக்கு பின்னாடியும் ஒரு ஆபத்தம் உனக்கான ஏமாற்றமும் காத்துட்டு இருக்கும் .....😎 👆👕👆 .....👖 .....👢
   
சார் அந்த ஆள உள்ள தள்ளனும் எதுக்குய்யா போன்ல பச்சையா திட்றான். போன் போட்டா ஒரே பீப் பீப் பீப்னு சவுண்டா வருது சார் http://pbs.twimg.com/media/CXAHArFUkAErN--.jpg
   
வலைகள் அதிகரித்து விட்டதால் மீன்கள் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை அதுபோல தீமைகள் பெருகிவிட்டதால் என்றும் நன்மை செய்யும் மனம் குறையாது
   
விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வர வேண்டும்-கலைஞர் கப்பலுக்கு தான் கேப்டன் வேணும் கட்டுமரத்துக்கு கூடவா கேப்டன் வேணும்?
   
கொலை, கொள்ளை, கற்பளிப்பு பன்றவனெல்லாம் விட்டுட்டு பாட்டு பாடுறவங்களா பார்த்து அரெஸ்ட் பன்றது தான் அம்மா ஆட்சியின் சாதனைகள். #கோவன் #சிம்பு
   
பெரியார் "நினைவு" நாள் | நினைப்போம்! -- பெரியார் என்பது திராவிடக் கட்சி அல்ல! மான "உணர்ச்சி" மானத்தை அழிக்க முடியாது http://pbs.twimg.com/media/CW_I7mcUoAAy9Ru.jpg
   
வாழ்க்கையை ஒரு வழி பாதையாக பாருங்கள், கடந்து போனவர்களை பற்றி கவலை படாமல், கூட இருப்பவர்களுடன் சந்தோஷமாக இருந்து பழகுங்கள்.....
   
சிம்பு மேல தப்பே இல்லை சொல்லவரல அதுக்காக பாஸ்போர்ட் முடக்கம் ஐந்து தனிப்படை இது எல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்ப ஒவர் #ISupportSimbu
   
ஓபனிங் சீனே 👏👏👏👏 வாழ்க்கைங்கறது தொடர் ஒட்டப்பந்தயம் தான் மொத ரவுண்ட் வேகமாக ஓடினோம்ங்கறத விட கடைசிவரை ஓடினோமென்பதே வெற்றி #பசங்க2
   
பீப் பாடலுக்கு என்ணை தவிர யாருக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுரத்துக்கு ஒரு மனசு வேணும்யா..!!! #WeNeverLetYouDownSTR
   
நான் பெற்ற குபீர் சிரிப்பு பெறுக இவ்வையகம் மொமண்ட் நீங்களும் அப்டியே னா போடுங்க சிசி :)) http://pbs.twimg.com/media/CW-aBcRU0AEn2gf.jpg
   
எல்லோரும் இந்த போட்டோ வச்சு meme போட்டுட்டீங்க, கடைசினால எனக்கு இந்த டாபிக் தான் கிடைச்சது ;-/ http://pbs.twimg.com/media/CW-GorEUQAIjqOn.jpg
   
#சிந்துவெளி நாகரிகம் தமிழர்களோடு தொடர்புடையது - ஆய்வாளர்கள்! தமிழ்ப் பெயர்களில் ஊர்கள், ஆறுகள், மலைகள், நதிகள்! http://pbs.twimg.com/media/CW9IM3bUQAA0b95.jpg
   
ஹும்! இந்தக் கிழவன் மட்டும் ஆக்ஸ்ஃபோர்டில் படிச்சு, கோட் சூட் போட்டிருந்தால், உலகத் தலைமை ஏற்றிருப்பான்! வணக்கம்யா. http://pbs.twimg.com/media/CW-CB0zUwAQC5X4.jpg
   
நாம திருடவே போகலேன்னாலும் கடைலருக்க CCTV கேமராவ பாத்தா கொஞ்சம் ஜெர்க்காகுது
   
கலைஞர் டிவியோட நியூஸ் 'ஸ்கிரிப்ட்' ஜெயா டிவிக்கும்..ஜெயா டிவியோட நியூஸ் 'ஸ்கிரிப்ட்' கலைஞர் டிவிக்கும் மாறுரதுக்கு பேரு தான் ஆட்சிமாற்றம்!!
   
நடிகர் சிம்புவை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை - செய்தி // வெளையாட்டு பையன வீரப்பன் மாறி ஆக்கிடீங்களே ! :/
   
அடுத்தவர் சந்தோஷத்தில் உன் சந்தோஷத்தை பார்க்கும் காலம் போய், இன்று நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து தான் அடுத்தவர்கள் சந்தோஷம் அடைவார்கள்.....
   
தலைவரே! வெள்ள நிவாரணப்பணி யை முடிச்ட்டீங்ளா? நோ தீவிரவாதியைப்பிடிச்ட்ட்டீங்ளா? நோ என்ன தான் செஞ்சீங்க? சிம்பு வைத்தேடிட்டிருக்கோம்
   

0 comments:

Post a Comment