12-டிசம்பர்-2015 கீச்சுகள்




தமிழ் மீசை முறுக்கக் காரணமாய் இருந்தவன் ... என் பாரதி.. தமிழ் மண்ணில் தீ விதைத்த நாள் இன்று. http://pbs.twimg.com/media/CV8Tk6nU4AIKdV2.jpg
   
அவரே Love Anthem போடுவாறாம்... அப்றம் அவரே என்ன ****** லவ் பன்றோம்னு கேட்பாறாம்... என்னங்கடா டேய்... http://pbs.twimg.com/media/CV4WAkOU8AADA9p.jpg
   
மதிமுக என்பது வைகோவால்,சுகர் பேஷண்டுகளை வாக்கிங் கூட்டிசெல்வதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு பொதுநலஇயக்கமே தவிர,அது கட்சி அல்ல என்பதுதான் நிதர்சனம்🚶
   
கடலூர் ! ஜாதி வெறி பிடித்த பா.ம.க 😡😡😡😡😡 தாழ்த்தப்பட்ட கிராமத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல கூடாது சொல்ல நீங்கெல்லாம் யாரு??
   
இன்று முடிந்தளவு சிம்புவின் beep பாடலை எங்கும் இசைக்காதீர்கள். இன்று "யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனியதில்லை" என்ற பாரதியின் பிறந்தநாள்..
   
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்! #பாரதியார் #133பிறந்தநாள் http://pbs.twimg.com/media/CV66EFsXIAAHOxm.jpg
   
இதல்லாவா திறமை.. பணம் மட்டும் இருந்தால் போதுமா.. வாழ்த்துகள் தம்பி.. #Salute http://pbs.twimg.com/ext_tw_video_thumb/675211585783275520/pu/img/7yBoxZVpojx-Ra23.jpg
   
அதென்னமோ தெரியல நமக்கு இருக்குற மொறப்பொண்ணுங்க எல்லாம் ஒன்னு கைக்குழந்தையா இருக்காளுங்க இல்ல கைகுழந்தையோட இருக்காளுக http://pbs.twimg.com/media/CV88wuyUAAEQxQ0.jpg
   
அஜித் ஸ்கீரீன்ல அழுதா எனக்கும் அழுக வரும்ங்கறவங்க மட்டும் ஆர்டி பன்னுங்க... Watching உயிர் நதி கலங்குதே சாங் now.. எப்ப பாத்தாலும் கலங்குது
   
சல்மான்கான் கார் ஓட்டல அந்த ஆள்தான் குடிச்சு புட்டு சல்மான்கான் கார தூக்கி தலையில போட்டுகிட்டு செத்து போனாரு http://pbs.twimg.com/media/CV4kMC1XAAEGgHC.jpg
   
வெள்ளம் நின்றபின் வந்த #கட்டுமரம் காலைல 6 மணிக்கு வரவேண்டிய போட்டிக்கு சாயங்காலம் 6 மணிக்கு வந்து கப்பா கேக்குற😂😂 http://pbs.twimg.com/media/CV4E9NEUAAE2hbn.jpg
   
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற பொதினும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே 😎 #HappyBdayBarathi #MySketch http://pbs.twimg.com/media/CV7mFEcWEAA5kPP.jpg
   
எங்கே போனங்க அந்த "கிளீன் இந்தியா" ஒன்னுமே இல்லாத தெருவை கூட்டி போட்டா எடுத்தாங்க இப்போ வாங்கய்யா சென்னையில உங்களுக்கு நிறைய வேலை இருக்கு.
   
இருக்கற ஒட்டு மொத்த அன்பையும் ஒன்னு சேர்த்து, ஒருவர் மேல் திணித்து.. அந்த ஒருவரைப் பைத்தியமாக்கி தானும் பைத்தியமாவதன் பெயர் தான் காதல்..
   
TNTJ யார்னா இங்க இருக்கீங்களா ? கையெடுத்து கும்புட்டுகிறேன் http://www.vikatan.com/news/tamilnadu/56195-thowheed-jamaath-cleans-flood-hit-areas.art
   
கடலூரில் பாதிக்கப்பட்ட கிராமத்தின் ஓர் சிறுமி! புத்தாடைகொடுத்ததும் அவள்முகத்தில் உதித்தசிரிப்புக்கு விலைமதிப்பில்லை! http://pbs.twimg.com/media/CV6jGpVWwAUTTsn.jpg
   
என்ன சார், Rap Song, Pop song இருக்கிறப்ப, ஒரு Beep song இருக்கக்கூடாதா? தூக்கியடிச்சிடுவேன் பார்த்துக்க http://pbs.twimg.com/media/CV7cfouXIAAL-rm.jpg
   
விகடன் சலங்கை கட்டி ஆடுறாங்க http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113476
   
இவன் மேல், தமிழ் சார்ந்த "சில" விமர்சனம் இருப்பினும் இவனும் தமிழின் புதல்வனே! அடேய் பாரதி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/CV6zr2XXAAALC_p.jpg
   
முந்தைய திமுக ஆட்சி பொற்கால ஆட்சி அல்ல..ஆனா இந்தளவுக்கு ஒரு கேடுகெட்ட அடிமை ஆட்சி அல்ல..
   

0 comments:

Post a Comment