14-டிசம்பர்-2015 கீச்சுகள்
சிம்பு : 1,2,3...22,23. ஜெயிலர்: என்ன? சி : கம்பி எண்றேன் ஜெ: 22 தான் இருக்கு..23ங்க்ற? சி: சாரிபா..அனிரூத்தயும் சேர்த்து எண்ணிட்டேன்..
   
மெல்லிசான ஒரு கோடு கோட்டுக்கு இந்தப்பக்கம் சிம்பு கோட்டுக்கு அந்தப்பக்கம் மாதர் சங்கம். அப்போ அனிருத் எங்கே? அந்த கோடுதான்டா அனிருத்.
   
Beep song சூப்பர், கேவலம், வரலாம், வரக்கூடாதுன்னு எது வேணா சொல்லு, ஆனா உன் வீட்டு ஆளுங்க முன்னால பாடிட்டு அப்புறம் தப்பில்லன்னு கூவு ;-)
   
அனிருத்த புடிச்சு ஏண்டா ஜெயில்ல போடபோறீங்க அவன் கம்பி ஓட்டை வழியா பூந்து வெளிய வந்திருவானே😫😫
   
இந்த கேஸையும் சல்மான் கான் நீதிபதி விசாரிச்சா "சிம்பு பிறவிலயே வாய் பேச முடியாதவர், அவர் எப்படி பாட முடியும்?"ன்னு தீர்ப்பு வரும்..
   
யாரிடம் வேண்டுமானாலும் இறங்கி போய் பேசுங்க தப்பில்லை ஆனால்,, உங்களை தேவையில்லை என்று விட்டு போனவர்களிடம் ஒரு போதும் இறங்கி போகாதீர்கள்.
   
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் சிம்பு மீது வழக்குபதிவு வழக்கமா சிம்பு படம் வெளிவரது தான் கஷ்டம்..இனி சிம்புவே வெளிவரது கஷ்டம் போல.. 😟
   
குமரி மாவட்டத்தில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றிருக்கும் நண்பரை வாழ்த்துவோம் நட்புகளே.. http://pbs.twimg.com/media/CWE4uu5UsAAEy26.jpg
   
இன்ஸ்பெக்டர் ; சிம்பு இருக்கான் அனிரூத் எங்கடா? சிம்பு; சார் நீங்க லத்தினு நினைச்சு அனிரூத்த கைல தூக்கி வச்சுருகீங்க சார்ர்ர்
   
என் படுக்கையறையை யாரும் எட்டிப்பார்க்க வேண்டாம்; சொம்பு! #மூதேவி.... நல்லா கண்ண முழிச்சு பாரு..... நீ படுத்திருக்கிறது நடுரோட்ல......!
   
அனிருத்த ஜெயில்ல போடுறதா இருந்தா கதவ சுத்தி கொசுவலை கட்டி வைங்கடா! கம்பி கேப்புல புகுந்து வெளிய வந்திரபோறான்!
   
நயன்தாரா, ஹன்சிகா வரிசைல இப்போ அனிரூத்தும் சிம்புவ கழட்டி விட்டாப்புல...😂😂😂
   
எப்போது ஒருவரின் மௌனம் நம்மை பாதிக்கவில்லையோ, அப்போது அவர் நமக்கு முக்கியமில்லாதவர் ஆகிறார்..
   
அனிருத் டூ சிம்பு பாஸ் நான் அப்ரூவர் ஆன மாதிரி நீங்களும் ஆகிடுங்க ஜெயில்ல ஜுஸ் பழம் பெட் எல்லாம் தருவாங்களாம் http://pbs.twimg.com/media/CWHNO0yUAAIPV-r.jpg
   
அந்த கடைசி சந்திப்பிற்கு பின் என்னை நானே வீடு வரை கூட்டிவந்த வலி காலம் முழுக்க உனக்கு புரியாமலே போகட்டும்.
   
அனிருத் & சிம்பு போலிஸ் விசாரணையின் போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/676073834953367553/pu/img/pVDTpGXtWvRSyVrX.jpg
   
கேப்டன் சொன்ன வாட்சப் காமெடி... 😂😂😂😂😂😂😂😂 மரண காமெடி #கேப்டன் ராக்ஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/676031457924657152/pu/img/KW6RlfhieWRXpumP.jpg
   
'புண்' என்றால் ரணம், 'டை' என்றால் இறத்தல். காதலினால் ஏற்பட்ட வலிக்கு இறத்தலே சிறந்தது என்று பொருள்.
   
ஆக்கிரமிப்பு என்றாலே குடிசைகளைத்தான் பார்க்கிறார்கள்,அவ்ளோ பெரிய அப்பார்ட்மெண்ட் இவர்களின் கண்களுக்கு தெரியவே தெரியாது போல !
   
பேட்டி கொடுக்கும் போது கூட என் தலைவன் கை காட்டுற அழக பாருங்கடா 💪💪💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CWEYP64U8AE0C5t.jpg
   

0 comments:

Post a Comment