27-டிசம்பர்-2015 கீச்சுகள்
#செம்பரபாக்கம் பிரச்சனையை #சிம்பு 'ரபக்கம் திருப்பி விட்டோம்ல இதுதான் #ராஜ_தந்திரம் என்னைப்போல் #பெண் களுக்கு இதை புரிஞ்சிக்கிற அறிவில்லை
   
என்னுடைய விஸ்வாசமானது #சிலம்பரசன் என்ற தூய்மையான மனிதனுக்கு மாத்திரமே தவிர விற்பனைக்கு அல்ல. 🙏🏻
   
உன்னை பார்த்து பேசும் போது என்னை அறியாமல் எப்படி சிரிக்கிறேனோ, அதுபோல் உன்னை நினைத்து இருக்கையில் என்னை அறியாமல் கண் கலங்கிறது....
   
இந்த சின்னப்பசங்க எல்லாம் மழை நிவாரண வரவு,செலவு கணக்கை பொதுவில் வைப்பதைப் பார்க்க, அரசு நிதித்துறைக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ள தோணும்தானே?
   
பலருக்கு முதல் காதலே கடைசி காதலாக இருக்காது, ஆனால் முதல் காதல் போல யாருக்கும் கடைசி காதல் இருக்க முடியாது......
   
சண்டைக்கு பின் விரும்பியவர்களுடன் பேச யோசிக்காதீர்கள், யோசிக்கும் அளவுக்கு இருந்தால் அவர்கள் விரும்பியவர்களாகவே இருக்க மாட்டார்கள்.....
   
உன் பிரிவால் எனக்கு கிடைத்த ஒரே நன்மை, என் இதயம் எவ்வளவு பெரிய வலியையும் தாங்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.... http://pbs.twimg.com/media/CXIlYh_UsAA71V6.jpg
   
யார் கூட இருக்கும் போது நாம நம்மை மறந்து சந்தோஷமா இருக்கமோ அடுத்து அவங்களால தான் ரொம்ப கஷ்டப்பட போறோம்னு அர்த்தம்...
   
*ஒரு கோடி நிதியை கட்சிக்கே திருப்பி அளித்தது *ஹாவுசிங் யூனிட்டில் எளிமையாய் வாழும் நல்லகண்ணுவின் 91வது பிறந்ததினம் http://pbs.twimg.com/media/CXHe9QnUkAAczbS.jpg
   
நிராகரிப்பைக்கூட உணரமுடியாத அளவுக்கு சிலரை விரும்பிவிடுகிறோம்.
   
ஒரு தேவதை முன், கடல்அலைகளே தண்டனிடுகிறதே. அவள் பாதங்களைத் தாங்க, மணலும் மென்மையானதே. அட..முத்தின் கைகளில் முத்து..! http://pbs.twimg.com/media/CXBpnvbUAAAqwHq.jpg
   
காதல் வராது என்றுதான் சொல்கிறாள் .. காதல் பிடிக்காது என சொல்ல வில்லை... இந்த ஒற்றை வார்த்தையில் உயிர் வாழ்கிறது என் காதல்.. 💟💞
   
கோட் பண்ணுங்க.. ஆர்டி பண்ண மறக்காதீங்க அப்டியே ஃபாலோவும் பண்ணீருங்க.. வேற எதும் வீட்ல சில்ற வேல இருந்தா சொல்லுங்க அதையும் பாப்பானுக..
   
ஆபத்தில் உதவிய இளையராஜாவும் கூலிக்கு பீப் விற்கும் ஊடகமும் https://www.facebook.com/permalink.php?story_fbid=1534300320217645&id=100009130766562 செருப்படி.நியூஸ் 7 உள்ளிட்டோர் படித்துத் திருந்துக
   
தாரைதப்பட்டை- ராஜாவின் 80,90 களின் சுமாரான அவுட்புட் #இதுக்கா இதயத்த இறுக்குது,கிட்னிய கிளறுது,குடல பெரட்டுதுனு புகழ்ந்துட்டு இருந்தீங்க 😂
   
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேத்தி வைப்பது அவர்களுடைய பாதுகாப்பிற்கு தான், ஆனால் அதுவே அவர்கள் தன்னம்பிக்கையை பல இடங்களில் அழிக்கிறது..
   
குரங்கு பண்ற வித்தைக்குதான் மதிப்பு , குரங்குக்கு இல்ல!
   
அப்பாவுக்கு உழைத்து கைரேகை தேய்ந்தது, பையனுக்கு மொபைல் யூஸ்'பன்னி கட்டைவிரல் தேயுது #ஜெனரேசன்கேப்
   
மக்களே, என்னோட முதல் சிறுகதை... கொரியர் குமாரு.. படிச்சிட்டு சொல்லுங்க 🙏🙏🙏 http://roflkanth.blogspot.in/2015/12/blog-post_23.html?m=1
   
கிறிஸ்துமஸ் தான் முடிந்ததே ஏன் நீங்க தொப்பி வச்ச டிபி மாத்தல. வேற நல்ல டிபி கிடைக்கிற வர காத்துட்டுருக்கோம் 😂😂 http://pbs.twimg.com/media/CXGavRrWYAARD95.jpg
   

0 comments:

Post a Comment