1-டிசம்பர்-2015 கீச்சுகள்
சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?
   
ஹாஹாஹாஹா அடேய் அந்தாள வேலையவிட்டு ரிசைன் பண்ண வைக்காம விடமாட்டானுக போல இருக்கு... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/671187899145170944/pu/img/1EC3XJbwz1gWGc-u.jpg
   
நயன்தாரா சமந்தா போல இவர்கள் அழகாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களின் மனஉறுதிக்கும் தைரியத்திற்கும் ஈடு இணையே இல்லை http://pbs.twimg.com/media/CVCrQ9xVAAAPLGn.jpg
   
எங்க போனாலும் இந்த ஆமைளுக்கு அடி தான் 😂 #ஏரியாதாண்டமாட்ட http://pbs.twimg.com/media/CVFVl5oUYAABDcj.jpg
   
ரோஜா தண்ணீர் குளித்த தருணங்கள்! #தங்கைமகள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/671170693288083456/pu/img/Uil88TQoWFI7ctV9.jpg
   
புலி படம் இந்திய சினிமாவின் அடையாளம் அத ஒட்டி பிளாப் பண்ணிட்டாங்க தல பான்ஸ் 😢 அவன் பொய் சொல்றான் கோபி அது ஒரு கொடிய மிருகம் 😁 #NeeyaNaana
   
விக்டர் நாம கெத்து தான.. நாம கெத்து தான.. Moment #ஏரியாதாண்டமாட்ட http://pbs.twimg.com/media/CVE68MiU8AETXHw.jpg
   
தல - தளபதி ரசிகர்களை கோபிநாத் புத்திசாலிதனமாக சமாளிக்க முயற்சி செய்த அரிய புகைப்படம் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CVDxYZjU8AE9ghs.jpg
   
இருக்குற இடத்துல எல்லா மரத்தையும் வெட்டி ஊரயே பாலைவனம் ஆகிட்டு சுற்றுலாவுக்கு குளிர் தேசம் தேடி அடுத்த நாட்டுக்கு ஓடும் முட்டாள் கூட்டம்😠😠😠😠
   
தியேட்டர்ல தமிழகஅரசு வீடியோ போட்டப்போ ஒருத்தன் கீழ படுத்துருந்தான்! என்னடானு கேட்டாஅவன் அதிமுக மந்திரியாம்! ஸ்க்ரீன்ல பாத்தா அம்மா படம்! :-D
   
விழுங்கிய மீன் முள் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன் தூண்டிலின் ரணம்!!!
   
நீயா நானா ஷோ முடிந்த பிறகு கோபிநாத் ஓய்வெடுத்த அரிய புகைப்படம் #NeeyaNaana 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CVDPg-fUAAA1jKT.jpg
   
காதலை அழகு படுத்திய காதல் திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்தது pls rt
   
ரோட்டுக்கு மேல ஆறு ஆறுக்கு கீழ ரோடு கன்னியாகுமரிடா நாஞ்சில் நாடுடா.. http://pbs.twimg.com/media/CVBzt7ZUkAAvVY3.jpg
   
கலக்கபோவது யாரு - தளபதி கெட்டப் போட்ருக்கேன் பாத்து பேசு அப்றம் வெளிய நடமாட முடியாது நீயா நானா - #ஏரியாதாண்டமாட்ட வாட்டே கெத்துய்யா.. 💪💪
   
மழை வெள்ளத்தால் டெல்டாவில் பயிர்கள் நாசம்' என்ற செய்தியை பார்க்ககூட யோசிக்காமல் சேனலை மாற்றிய சென்னைவாசிகளே தெரிகிறதா இயற்கை சீற்றத்தின் வலி
   
பளிச் வெயில் + அடர்த்தியான மழை மேகங்கள் #சிங்கை வானிலை #tropics http://pbs.twimg.com/media/CVC_0M-UEAAuJj6.jpg
   
பணக்காரன் : ருசியானதை மட்டுமே சாப்பிடுவான் ஏழை : இருப்பதையே ருசியாக சாப்பிடுவான்
   
சார் ரொம்ப கேவலமா கலாய்கிறாங்க சார் வீட்டல பொண்டாட்டி கூடபக்கதுல வரமாட்ரா அசிங்கமா இருக்கு சார் #ஏரியாதாண்டமாட்ட 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/671398755006996480/pu/img/I30b5Zh6UpNAv1Ji.jpg
   
நீ விரல் கடிக்கும் அழகில் நான் ஆண் என்பதை மறந்து வெட்கிபோகிறேன்.. http://pbs.twimg.com/media/CVEGKeOUsAEhvEa.jpg
   

0 comments:

Post a Comment