அகராதி @agarathi1 | ||
#சகாயம்4சிஎம் 7305020044 மிஸ்டு கால் குடுங்க | ||
உளவாளி @withkaran | ||
என்னதான் அட்டன்ஷன் சீக்கிங்க்காக ரஜினிய இங்க ஓட்டுனாலும் உண்மையிலே இவரோட ஸ்டைல ரசிக்காதவங்க இருக்கவே முடியாது #HBDSuperstarRajinikanth | ||
சௌம்யா :)) @arattaigirl | ||
தமிழ் சினிமா ஒரு புத்தகம் னா ரஜினி அதன் அட்டைப்படம் ☺ | ||
தளபதி @thalabathe | ||
பீப் சாங் செமையா இருக்கு 👌👌 , என்ன புடவைக்கு லவ் பண்றோம் என்ன புடவைக்கு லவ் பண்றோம், வாட்டே #சிம்புடா | ||
மோகினி (HBD தலைவா) @moni_kutty | ||
அது என்ன கருமமோ தெரியல இவன் பிட்டுல இருந்து பாட்டு வரைக்கும் இவனுக்கே தெரியாம உடனே ரிலிஸ் ஆகுது படம் மட்டும் 3 வருஷம் இழுத்தடிக்குது.. :/ | ||
சௌமியா @sowmya_16 | ||
இரும்பாய் இருந்த என் இதயத்தை, என் கண்ணீரை வைத்தே துருப்பிடிக்க வைத்து விட்டு நீயோ சென்று விட்டாயே அன்பே..... http://pbs.twimg.com/media/CV8u2ypUwAAGxr2.jpg | ||
டீ @teakkadai | ||
ரஜினியை நடிகராக ரசித்தவர்கள் எல்லாம் தொடர்கிறார்கள். பிரச்சினை எல்லாம் அவரை அரசியல் தலைவராக நினைத்தவர்களுக்குத்தான். | ||
செல்வா @joe_selva1 | ||
சிம்பு இந்த பாட்டை பாடி சமுதாயத்தை கெடுத்துட்டார் ஒகே நாளைக்கு சிம்பு ஒரு சாமி பாட்டு பாடுன இந்த சமூதாயம் அப்படியே திருத்திருமா 👍👍👍👍👍 | ||
சௌமியா @sowmya_16 | ||
விரும்பியவர்களிடம் இருந்து எப்போது ஒரு ஒரு வார்த்தைகள் மட்டும் ரிப்ளை வருதோ, அப்போதே பிரிவின் தொடக்கம் ஆரம்பிக்கிறது http://pbs.twimg.com/media/CV9jZSsVAAAHgWj.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
இப்ப பாரதி இருந்திருந்தா... சாதிகள் இல்லையடி பா.ம.க.னு எழுதியிருப்பாரு! | ||
பாட்ஷா @paidkiller | ||
மும்பைல எந்த FM வச்சாலும் ரஜினிக்கு வாழ்த்துகள் நிகழ்ச்சி தான்! வேற எந்த தமிழ் நடிகனையும் சீண்டக்கூட மாட்டானுங்க! த்தா ரஜினிடா 🙌 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
உதவிக்கு வரும் படகுகளில் கூட அதிமுக கொடியை கட்டி விளம்பரம் செய்கிறார்கள். - கருணாநிதி # தலைவரே அது நம்ம கொடிதான் http://pbs.twimg.com/media/CWCRpyYUwAAcgtN.jpg | ||
GoD @ZhaGoD | ||
ஓட்டுக்காகத்தான் என்றே இருக்கட்டும்! வேறு யாரெல்லாம் இறங்கத் தயார்? http://pbs.twimg.com/media/CWCSxysUkAAQ91d.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
1500 litre பால் இறக்கியாச்சு 3 மாசம் கெடாது டைம் பாக்காம உதவி செய்யும் நண்பர்களுக்கு நன்றி -இணைந்த கீச்சர்கள் 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CV-0_fxUwAE4Fmr.jpg | ||
டான் டான் டான் @krajesh4u | ||
தம்பி சூட்டிங் முடிஞ்சதும் பக்கத்து தெருவுல இறக்கி விட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போவும் 😂🙏 http://pbs.twimg.com/media/CV9J94EUsAA3bSI.jpg | ||
தூங்காநகரம் @91_satheesh | ||
மாண்புமிகு புரட்சிதலைவி இதயதெய்வம் அம்மா.. 😂 😂 😂 http://pbs.twimg.com/media/CV8Z2tOUYAADWlN.jpg | ||
தெறி♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
#சென்னை வெள்ளத்தில் சிக்கிய130 பேரையும்,50 செல்லப்பிராணிகளையும் காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டுக்காரர் வெய்ன் கெய்ட்🙏🙏 http://pbs.twimg.com/media/CWBCmmnU4AAciD7.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
அவன் கண்ணு அவ்வளவு அழகு, அந்த அழகு கண்ணுல என்ன பார்க்கும் போது தான் நான் எவ்வளவு அழகுன்னு தெரியுது... http://pbs.twimg.com/media/CV9bsjpUwAAd3pr.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தேவதைகள் ஒருபோதும் சிறகுகளுடன் வருவதில்லை, அவர்கள் வெகு சாதரணமாகவே நம்மை கடக்கிறார்கள் சிறு புன்னகையுடன்... | ||
சுபாஷ் @su_boss2 | ||
ஏன்ணே இவ்ளோ நாள் கழிச்சி நன்றி செலுத்துறீங்க? சர்ச்சுக்குள்ள தண்ணி போயிடிச்சி.வடியட்டும்னு காத்துட்டுருந்தோம்.😬😬 http://pbs.twimg.com/media/CWAPt20UwAAkaox.jpg | ||
0 comments:
Post a Comment