6-டிசம்பர்-2015 கீச்சுகள்




கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore
   
வெள்ள நிவாரண நிதிக்கு தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை திருவனந்தபுரம் தவ்ஹீத் Rs. 2,595.00 வழங்கினர் http://pbs.twimg.com/media/CVcswJ0UwAAYZel.jpg
   
இன்று இரவு கடலூர் அனுப்ப தயார் செய்து வருகிறோம். சேலம் மக்களிடம் மேலும் நிவாரண பொருட்களை எதிர்பார்க்கிறோம். http://pbs.twimg.com/media/CVbyGr6U8AEk56i.jpg
   
தைரியமாக கேள்வி எழுப்பியுள்ள தினமலருக்கு நனறி இப்போ எத்தன பேரு இத தைரியமா #RT பன்றிங்கனு பாப்போம் !!! http://pbs.twimg.com/media/CVdA9CWWEAAiLqB.jpg
   
அடுத்த வாரம் முதல் என்னால் முடிந்த அளவு இலவசமாக மின்சார பழுதுகள் பார்த்துதருகிறேன்.. என் குழுவுடன்... 8675373367
   
இந்து கோவிலில் உள்ளவர்களுக்கு உள்ளேசென்று உணவளிக்கும் இஸ்லாமியர்கல் #Respect 👏👏👏👏 http://pbs.twimg.com/media/CVb_fBTUkAAjTeZ.jpg
   
உதவி தேவைனா அங்க காண்டாக்ட் பண்ணி நிலவரம் கேட்டு கால் பண்ணுங்க.இது இன்று நடந்தது 😩😩😩 http://pbs.twimg.com/media/CVZj1b3UAAA5khe.png
   
தல என்ன பண்ணார் தளபதி என்ன பண்ணார்ன்னு கேட்கறீங்களே.. உங்க ஏரியா எம்எல்ஏ வ என்ன பண்ணார்ன்னு கேட்டீங்களாடா
   
இங்க டெலிவரியாகுற பொருட்கள்ல ஒட்டுனது போக 100 ஸ்டிக்கர் மிச்சமா இருக்குண்ணே பெரியாஸ்பத்திரில 10 குழந்தைங்க டெலிவரியாம், மேல ஒட்டிடு
   
சாதாரண மக்களெல்லாம் இறங்கி வேல செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நீ இன்னமும் புரட்சித் தலைவி லொம்மா வாழ்கனு சொல்லிட்டு திரியற http://pbs.twimg.com/media/CVRvvVpU8AAzLQN.jpg
   
"இதெல்லாம் யாரு குடுத்து அனுப்புனாங்க?" "ரோட்டுல,பஸ்ல, ட்ரெய்ன்ல போனையே நோண்டிக்கிட்டு ஒரு குரூப்பை பாத்துருப்பீங்களே. அந்த குரூப் தான்"
   
மூன்று மணி நேரத்தில் 2000 பேருக்கு உணவு சமைத்துத் தந்த எங்கள் மெஸ் பணியாளர்களுக்கு நன்றி. ஆத்மார்த்தமான உழைப்பு. http://pbs.twimg.com/media/CVR8T5fVEAAN4V8.jpg
   
இந்த மாதிரி வேற எந்த நாட்லயாவது மக்கள் அடுத்தவனுக்கு இவ்வளவு உதவி செய்யவாங்களான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு ஆச்சர்யமா இருக்கு. அப்லாஸ் 👏🏼
   
நாமலே பார்சல்ல ஜெ போட்டோவை ஒட்டி, இந்த பார்சலுக்கும் இந்த மூஞ்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு இங்கிலீஷ்ல எழுதி கொடுத்திடனும்,
   
கடலூர் பாதிப்பு இடத்துக்கு உதவ முன்வருபவர்களுக்கு இந்த மேப் உதவும் என நம்புகிறோம் மேலும் வழித்தகவலுக்கு 9791719457 http://pbs.twimg.com/media/CVbxa1SUAAAdScg.jpg
   
எல்லா பொருட்களும் எங்கள்ட்ட இருக்கு இத டெலிவிரி செய்ய மட்டும் வன்டி தேவை கடலூர்மக்களுக்கு யாரவது உதவிபன்ன 9514936807 http://pbs.twimg.com/media/CVbShxyUsAEXclj.jpg
   
கோயம்பேட்டிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல இலவச கேரள அரசு பேருந்துகள் உம்மன்சான்டி படம் ஒட்டாமல் வந்துள்ளன http://pbs.twimg.com/media/CVc0LgbUAAAL4tZ.jpg
   
இந்த போன் நம்பர்லருந்து கால் பண்ணி வெள்ளத்தில மாட்டிக்கிட்டதா பொய் சொல்லி பணம் பறிக்கிராங்க..எச்சரிக்கை 9570800494 #Chennai #Frauds #Flood
   
Very Usefull Trick மொபைலில் சார்ஜ் இல்லாமல் கஷ்டபடுவோர் உபயோகித்துகொள்ளவும் நண்பர்களே RTசெய்து தெரியப்படுத்துங்கள் http://pbs.twimg.com/media/CVWhwOOVAAEzbOS.png
   
சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.கடலூரில் இருப்பவர்கள் எந்த ஊருக்கு திரும்புவர்?! -கடலூருக்கு கை கொடுப்போம்
   

0 comments:

Post a Comment