18-டிசம்பர்-2015 கீச்சுகள்




இதயநோய் அறுவை சிகிச்சை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திலோ செய்பவர்கள் யாராவது இருந்தா சொல்லுங்க நண்பர்களே.என் கூடபிறந்த அக்காவுக்கு
   
எமிய மருமகனும் கிஸ்ஸடிக்க மாமனாரும் கிஸ்ஸடிக்க மகளும் அம்மாவும் வேடிக்கை பாக்க பசங்கல்லாம் கைதட்ட ஒரே கூத்தா இருக்கும் #ரஜினி பேமிலி
   
இன்று என் மனது மிகவும் சந்தோஷமாக உள்ளது.. ஒரு பெண்ணின் அறுவை சிகிச்சைக்காக 1 யூனிட் இரத்தம் வழங்கியது.. திருப்பூர் ரேவதி மருத்துவமணை..
   
வெள்ள நிவாரண நிதியாக கோடிகள் கொடுத்து படம் காட்டியவர்களை விட.... இந்த சகோதரர் தரும் நிவாரணம் கண்ணீர் சிந்த வைத்தது http://pbs.twimg.com/media/CWZ_xfEWsAAETwn.jpg
   
ஆஸ்திரேலியாவில் 10K கடற்கரைகள் உள்ளது அதாவது உங்களால் தினமும் ஒரு புதிய கடற்கரைக்கு 27 வருடம் செல்ல இயலும் #அறிவோம் http://pbs.twimg.com/media/CWaB6guUkAE730k.jpg
   
#மதுரை மாவட்ட சிம்பு ரசிகர் மன்றம் http://pbs.twimg.com/media/CWZXi0-XAAAHbnI.jpg
   
கோடிகோடியா பணம் போட்டு கட்டிடம் கட்டி திறப்புவிழாவுக்கு சினிமா இன்னபிற பிரபலங்களை அழைக்காமல் தன் தாய்தகப்பனை வைத்து திறப்பவனே மக(ஹா)ன்
   
கத்தி வரக்கூடாதுன்னு பொங்குன 'Temporary தமிழர்கள்' எல்லாம் எந்திரன்-2 அருமையான முயற்சின்னு கூச்சப்படாம கூஜால கைவைப்பானுங்க
   
எந்திரன் -2.0 ல அர்னால்ட் நடிச்சிருந்தா காம்பினேஷன் இப்டிதானிருந்துருக்கும் 🙏 http://pbs.twimg.com/media/CWXZuWSWwAA32Ra.jpg
   
சிம்பு யாருக்கும் துரோகம் நினைக்காத சுயநலம் இல்லாத ஒரு நல்ல மனிதன் அது மட்டும் எனக்கு தெரியும் !……
   
விநாயகரோடு ஆரம்பம்...மார்கழிக் கோலம் #நானே போட்டது http://pbs.twimg.com/media/CWZDR-RUsAAt06L.jpg
   
எத்தன பேருக்கு அக்சய்க்கு பதிலா அஜீத்த நடிக்க வெக்கலாம்ன்னு தோணுச்சு !RT plz
   
வெட்கத்தால் கோலம் போடுவதும் பெண்ணே.. காதல் துக்கத்தால் துவண்டு போவதும் பெண்ணே. தாய்மை ஒன்றை தனதாக்கி கொண்டு தலை சிறந்து நடப்பவளும் பெண்ணே..
   
என்னை விட்டு போகனும் என்று முடிவு பண்ணது உன் இஷ்டம், தாண்டி போகாதே, என்னை மிதித்து கொன்று விட்டு போ.... http://pbs.twimg.com/media/CWWy-nHUYAANmVJ.jpg
   
ரிபோர்ட்டர் : சிம்பு பாடிய பீப் சா... ?? இளையராஜா : உனக்கு அறிவு இருக்கா 😡😡 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/677434594761818112/pu/img/A4IgBKDOKDpXHbyW.jpg
   
ஒருத்தரின் மௌனம் அடுத்தவர்களின் கற்பனைக்கு உருவம் கொடுத்து விடும்.!👈
   
வண்டியை கொடுத்து தந்தை பின் இருக்கையில் அமரும் போது மகனுக்கு பொறுப்பு வருகிறதோ இல்லையே தந்தைக்கு சந்தோசம் வந்துவிடுகிறது
   
அனிரூத் கனடாவுலையே தஞ்சம் !தட் மாரியம்மன் கோவில் திருவிழா வருதில்ல அப்ப வருவல்ல வருவல்ல அப்பயும் வரமாட்டேன்ல மொமன்ட்
   
என் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை நான் எடுக்க விரும்பவில்லை, பிறந்ததில் இருந்து என் வாழ்கையைபற்றி 1000 கனவுகள் கண்ட என் பெற்றோர்காக😘😘😘
   
இந்த வருசம் ட்விட்டர்ல ஆரம்பிக்கபட்ட க்ரூப்ல பெஸ்ட் க்ரூப் எது ஓட் பண்ணுங்க ஸ்பெஷல் ஜூரி அவார்ட்டுக்கு
   

0 comments:

Post a Comment