29-டிசம்பர்-2015 கீச்சுகள்




ஊடகங்களே உங்களைத் துப்பியது விஜயகாந்த் அல்ல! மக்கள்! http://indiavaasan.blogspot.in/2015/12/blog-post.html?m=1 http://pbs.twimg.com/media/CXSuDDTUoAEZRDD.jpg
   
இப்பவும் கேப்டனத்தான் குறை சொல்றாங்களே தவிர சரி அம்மாட்ட பேட்டி எடுத்துட்டு வந்து பேசுறோம்ன்னு ஒரு வார்த்தை வருதா பாரேன்
   
மாங்குயிலே டியூனை யுவன் போட்ருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு கேட்டதுக்கு😀 மொட்டைடா😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681369635183136768/pu/img/fDHDMCKr9zm75q0O.jpg
   
இப்படியெல்லாம் செய்தி போட்டால் காரி துப்பாம என்னய்யா பண்ணுவாங்க....? http://pbs.twimg.com/media/CXT3aa6VAAEiqRP.jpg
   
சகாயம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட எல்லா அதிகாரிகளையும் சகாயம் போன்று செயல்படவைத்தாலே எந்த ஆட்சி வந்தாலும் நல்லாட்சி தரமுடியும்
   
முதலாளிகளின் கைக் கூலிகள் தான் பத்திரிக்கையாளர்கள், மன்னிப்பு கேட்க முடியாது! -விஜயகாந்த்! கேப்டனின் அடுத்த செப்பல் ஷாட் டு ஊடகம்ஸ்! 😂😂😂
   
வேளச்சேரி #ADMK 178வது வார்டு கவுன்சிலர் MA.மூர்த்தி கடைக்குள் புகுந்து அராஜகம் குண்டராட்சி நடத்தும் ஜெயா #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681438490307919872/pu/img/7gxRCjJxsMdKUd5J.jpg
   
விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்! -பத்திரிக்கையாளர் சங்கம்! இவனுங்க லெப்ட்ல கால வைச்சு ரைட்ல உதை வாங்காம போகமாட்டான்ங்க போல...!!! 😂😂😂
   
CMவேட்பாளராக அன்புமணி.OKசொன்னால் பாஜக கூட்டணி + துணை முதல்வர் பதவி: ராமதாஸ் ஆஃபர் # எடுக்கறது பிச்சை.இதுல சுடுசோறுதான் வேணும்னு கண்டிசன் வேற
   
#Media: கேப்டன் எங்கள துப்பிட்டாரு! #Jaya: எம்பேர சொல்லிருக்கலாம்ல #Media: உங்க பேர சொன்னதும்தான் காறி துப்புனாரு! http://pbs.twimg.com/media/CXPrG_oUAAAO8tU.jpg
   
தன்மானத்தை எப்போது வீட்டை விட்டு துரத்தி விடுகிறீர்களோ, அப்போதே அவமானத்தை வெத்தலை பாக்கு வைச்சு வரவேற்கிறீங்க என்பதை நியாபகம் வையுங்கள்.....
   
கோயில்ல ஒரு சிலைக்கும் ஜாக்கெட்டு இல்ல, அர்ச்சனை பன்றவனுக்கு சட்டையில்ல,தவத்துக்கு கோமனத்த தவிற வேற ஆடைஇல்ல....இதுல ஜீன்ஸு லெகின்ஸுக்கு தடை.
   
முழுசாப்பாக்கலையே.. பாத்துருந்தீனா செத்துருப்படா விருது Goes to மீனம்மா கயல் http://pbs.twimg.com/media/CXTY94LUAAAZDyl.jpg
   
உன் அருகில் இல்லை என்பதற்காக உன்னை நினைக்காமல் இல்லை, முன்பை விட இப்போது தான் பல மடங்கு நினைத்து கொண்டு இருக்கிறேன். http://pbs.twimg.com/media/CXPdso2VAAIXF29.jpg
   
ஒவ்வொரு நாள் தொடகத்திலும் அடுத்தவர் போல் வாழனும் சம்பாதிக்கனும் என்று நினைக்காமல், இருப்பதில் நிலையாய் இருக்கனும் என நினையுங்கள்....
   
இத விமர்சிக்க எந்த ஊடகத்துக்கும் தைரியம் வராதே..😆😆 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681105373902712832/pu/img/HOp4soQxsrk_mmpa.jpg
   
Of Course அப்பா😘 எத்தனை தடவை பாத்தாலும் இந்த சீன்ல இருக்க ஈர்ப்பு குறையாது...👍 தல😍😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681174958542725120/pu/img/4lbJS-84VpzAT_mb.jpg
   
அம்மாவிற்கு அவள் ம௫மகளை பார்கனுமாம் எப்போது புகைப்படத்தை த௫கிறாய் என்றேன் டே நீ என்னை லவ் பண்றியா என வெட்கத்தோடு கேட்டாள் காதல் கூடிபோனது 💟💟
   
காதலா நட்பா என்றால் காதலை பாருங்கள், நட்பு புரிந்து கொள்ளும், காதல் புரிந்தும் கொள்ளாது, காத்திருக்கவும் காத்திருக்காது......
   
எங்க ஊரில் ஒரு கோவில் குளத்தைத் தூர் வாரும்போது கிடைத்த புதையல்... #bantasmac http://pbs.twimg.com/media/CXS3FWdUMAA6oKk.jpg
   

0 comments:

Post a Comment