26-டிசம்பர்-2015 கீச்சுகள்
சன்டிவில பாட்ஷா.. படத்துல ரஜினி இந்து, சரண்ராஜ் முஸ்லீம் இதுக்கும் கிறிஸ்துமஸுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சா... ஆன்டனிடா! மார்க் ஆன்டனி!!
   
உடல் மட்டும் வளர்ந்த சின்னஞ் சிறு குழந்தைகள் மனநலம் குன்றிய என் மூத்த பிள்ளைகளோடு இன்றைய கிறிஸ்மஸ் #தமிழ்அறக்கட்டளை http://pbs.twimg.com/media/CXENz5WUsAAFh5v.jpg
   
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால் சிரிசேனா,ரணில்விக்ரமசிங்க,ராஜபக்ச, வஷிம்தாஜீதின் விடநடிகர் #விஜயை அதிகம்தேடியுளனர்👇 http://pbs.twimg.com/media/CXC490tU0AAyTfm.jpg
   
மாடுகள் மேய நாய்கள் மலம் கழிக்க இத்துக்கிடக்கும் இவ்விடத்தை தெரிகிறதா? அப்துல்கலாம் ஐயாவின் நினைவிடம் #WakeUpIndia http://pbs.twimg.com/media/CXE3qMJUAAALdmG.jpg
   
எல்லாருக்கும் நன்றி சொல்லச் சொன்னாங்க🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CXExChaUEAAyzlx.jpg
   
என் பலம் நீ என்று நினைத்து கொண்டு இருந்தேன், நீ விட்டு போனதும் தான் தெரிந்தது என் பலவீனமும் நீ தான் என்று.... http://pbs.twimg.com/media/CXDKfzFUoAADxvF.jpg
   
விலகனும் என்ற எண்ணம் வந்தவுடனே விலகி விடுங்கள், என்னதான் சேர்ந்து இருக்கனும் என்று நினைத்தால் கூட அது நிலைக்காது, இருவருக்கும் கஷ்டம் தான்..
   
உலகத்தில் எங்கு oil/gas கிடைத்தாலும் அங்கு அமெரிக்கா வியாபார ரீதியாகவோ,இராணுவ ரீதியாகவோ எப்படியாவது நாட்டாமை கடை விரித்துவிடும்.
   
இந்துக்கள் படையல் செஞ்சத வேற்று மதத்தவர் வாங்க மாட்டாங்க....நாங்க கேக் ல இருந்து பிரியாணி வரை சாப்பிடுவாேம்...பரால்ல அதான் ஃப்ரண்ட்ஷிப்...😂💪
   
உன் தோளில் சாய்ந்து நான் அழுவதற்கு காரணம், அப்படியாவது என் கண்ணீரின் வலி உன் இதயம் உணரும் என நினைத்து தான்..... http://pbs.twimg.com/media/CXDhweqUwAAN_nc.jpg
   
இசைக்கூற்றுவனின் தாரைத்தப்பட்டை 👹 http://pbs.twimg.com/media/CXCVZ1YUkAE2tGr.jpg
   
ட்விட்டர் ல பொண்ணு வேணாம் சொன்னா வாழ்க்கை ய முடிஞ்சது இல்லை... நமக்கு புடிச்ச மாதிரி இதே ட்விட்டர் ல கிடைக்கும் 😭 http://pbs.twimg.com/media/CXEPaEAUEAAH_-a.jpg
   
இவ்வளோ நாளா ஏன் பாட்டு கேட்காம இருந்தீங்க ராஜா பாட்டு வரட்டும்ன்னு காத்துக்கிட்டு இருந்தோம் #TL
   
அவனுக்கு எனை பிடிக்கும் அதனை சொல்ல தெரியாமல் திணறுவதால் எனக்கு அவனை இன்னும் அதிகமாக பிடிக்கும்.... http://pbs.twimg.com/media/CXAgfM_UAAEEAyN.jpg
   
நம் இந்தியா வளரவே இல்லை என்பதை "பொதிகை" டிவியிலையும்... நம் தமிழ்நாடு ஜப்பான் அளவுக்கு வளர்ந்திருப்பதை "ஜெயா" டிவியும் பார்த்து அறியலாம்...!
   
திறமை இருக்கு அதான் வெற்றி பெறுகிறான் என்று பலர் சொன்னாலும், அந்த திறமை அவன் கடின முயற்சியாலே பெற்றிருக்கிறான் என சிலரே சொல்கிறார்கள்.....
   
போடா போடா வேதாளமும் 130 கோடி தான்டா இது #ட்விட்டர்_மேல்_ஆணை டா http://pbs.twimg.com/media/CXAW2GaUwAAJg1A.jpg
   
பாருருவாய பிறப்பு... #தாரைதப்பட்டை படப் பாட்டுக்கு விளக்கம்.. #இளையராஜா #TharaiThappattai https://gragavanblog.wordpress.com/2015/12/25/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/
   
நீ கேட்கும் ஒரு ஸாரியில், உன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் திரும்பி வரும் என எப்படி உன்னால் எதிர்பார்க்க முடிகிறது......
   
10 படத்துக்கு பாட்டு போட்ருக்கான். அதுல காப்பி கேட் வேலை வேற! இவன ரசிக்கறவங்களுக்கு இளையராஜா இசைய விமர்சிக்கக்கூட தகுதி கிடையாது!
   

0 comments:

Post a Comment