8-டிசம்பர்-2015 கீச்சுகள்




டேய் தம்பி நீயெல்லாம் ஆயிரம் "அம்மா"வுக்கு சமம்டா... http://pbs.twimg.com/media/CVjvkHjWUAApQd5.jpg
   
உதவிப் பொருட்களை சரியா கொண்டு சேர்க்க நமக்கு உதவும் ஆட்டோ ட்ரைவர்கள். கடுமையா உழைக்கிறாங்க 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVoLCUXUwAEdBJ6.jpg
   
டாஸ்மாக்க எங்கம்மா சாத்துறானுங்க? நிவாரணம் கொடுக்க போறவனுங்களதான் பிடிச்சு சாத்றானுவ! #CloseTasmacDuringReliefWork http://pbs.twimg.com/media/CVmZxClWUAANuB4.jpg
   
புயலே இல்லாத சென்னைய பாக்கனும்ன்னா என்னசார் பண்ணணும்.. #அதுக்கு நீங்க ஜெயாநியூஸ் தான் சார் பாக்கனும்
   
பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்னங்க்றான் ஒருத்தன்.. முட்டாபயலே ஆந்திரா மேல தண்ணி வடியுமே அவன் சண்டைக்கு வந்தா?
   
102 வது வட்ட செயலாளர் கோ.தமிழ்செல்வன் தன்னார்வலர்களிடம் நிவாரண பொருட்களை தங்களிடம் தருமாறு மிரட்டும் காட்சிகள் http://pbs.twimg.com/media/CVmxQSJU4AAP_3j.jpg
   
மன்னா! நம் ஆட்சியின் 4 வருச சாதனை என்ன? லிக்கரு உச்ச பட்ச சாதனை? ஸ்டிக்கரு
   
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த பொக்கீஷம்.... சேற்றில் பூத்த செந்தாமரை.. நன்றி;பேரிடர் மீட்பு குழு (NDRF) http://pbs.twimg.com/media/CVl67UoVEAAZyD7.jpg
   
நீலகிரியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வந்த காய்கறிகளை இறக்குபவர்கள். லோடுமேன் கள் அல்ல, போலீசார்..சல்யூட் http://pbs.twimg.com/media/CVmJVg2UwAAkSNI.jpg
   
இங்கே கொதிக்கும் பல இள ரத்தங்கள் வாக்கு சாவடிக்கு வராது என்பதே அதி.மு.க வுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
   
அம்மாவின்ஆணைப்படி அரசு செய்துகொண்டிருந்தது தன்னார்வதொண்டர்கள் 2நாள்கழித்துதான் வந்தார்கள். சோலிமுடிஞ்சுது😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673721711527895040/pu/img/CWriMIZm3aOfMHIY.jpg
   
ரஜினி ,கமல் ,விஜய் இவர்கள் எல்லாம் பம்முவதைப்பார்த்தபின் ஜெ வை தீர்க்கமாக எதிர்த்த /எதிர்க்கும் கேப்டன் மேல் மரியாதை வருகிறது
   
அப்துல்கலாம் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரண பை பண்ணிட்டு இருக்கோம். இதையும் பிடிங்கிட்டு வேற ஸ்டிக்கர் ஒட்டாதீங்க ப்ளீஸ் 🙏🙏 http://pbs.twimg.com/media/CVoIijRUkAABS4N.jpg
   
குடுக்க கூடாது , எவனும் குடுக்ககூடாது , என் ஸ்டிக்கர் ஒட்டாத பொருள எவனுக்கும் குடுக்ககூடாது http://pbs.twimg.com/media/CVjqEF2XAAQElpR.jpg
   
நம்ம குழுவுக்கு பொருட்கள் வைக்க இலவசமா குடவுன் கொடுத்தாங்க நம்ம zafrullah towers 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVoJ9qTVAAAndfF.jpg
   
உங்களை ஜாதி மதம் மறந்து இருக்கவே இப்படி செய்தேன் மீண்டும் பிரிந்தால் வருவேன் ஒன்றுசேர்க்க இப்படிக்கு இயற்கை அந்த பயம் இருக்கட்டும்
   
வரி பணம் என்ன ஆச்சுனு கேட்டீங்கலாமே மேடம் நான் வறுக்கி வாங்கி வச்சி இருந்தேனே அது என்ன ஆச்சுனு தான் கேட்டேன் 😂😂😂 http://pbs.twimg.com/media/CVnO5SiVEAAX_zq.jpg
   
விஜய் -அஜீத் ரசிகர்கள் ஒன்னு சேர்ந்தா நிறைய மாற்றம் வரும் முக்கியமா அரசியலில் ,அதனால அவர்கள் ஒற்றுமையா இருக்க அரசியல்வாதிகள் விடமாட்டானுங்க
   
மெடிக்கல் கேம்புக்கு மருந்துகள் கொண்டு செல்லும் வீர மங்கை சிந்தியா ஜோன்ஸ், இந்த வண்டில வேகமா கொண்டு போனாங்க🙏🙏 http://pbs.twimg.com/media/CVoUVghU4AAtazJ.jpg
   
கடலூரில் நிவாரண பொருட்களுக்கு, ஜெ. பட ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி வற்புறுத்திய 5 திமுகவினர் கைது"# திரைக்கதைல வெச்சாங்க பாரு ட்விஸ்ட்டு
   

0 comments:

Post a Comment