22-டிசம்பர்-2015 கீச்சுகள்
ஆக 18 வயசுக்கு கீழ இருந்தா கொல பண்ணலாம், ரேப் பண்ணலாம் ? அதுக்கு பரிசா ஒரு தையல் மிஷின் வேற தருவாங்க. இது பேரு சட்டம் இல்லீங்கோ - திட்டம்.
   
18 வயசுக்குள்ள கல்யாணம் செஞ்சா புடிச்சுக்கும், அதுவே 18 வயசுக்குள்ள கற்பழிப்பு செஞ்சா விட்டுடும் # இந்தியசட்டம் # நிர்பயா
   
ட்ராஃபிக் ராமசாமியை எம்எல்ஏவா கூட ஆக்க முடியல இந்த லட்சனத்துல சகாயத்தை சிஎம் ஆக்கப்போறானுங்களாம்.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே..
   
எச்சூஸ் மீ.. தாலி கட்டலாம்னு இருக்கேன்.. என்ன மேட்டரா இருந்தாலும் அப்பறமா பேசிக்கலாமே.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/678857425865170945/pu/img/GbL2c7RFTQPc5dBh.jpg
   
கட் பண்ணாத இந்த வீடியோவ பாருங்க. அந்த ரிப்போர்ட்டர் எப்ப கேள்வி கேக்குறான்னு.. இவன அடிக்காம விட்டதே தப்பு.. http://www.dailymotion.com/video/x3is17h
   
இந்த பீட்ட எடுத்து கைல இப்புடி எடுத்து பீட்ட போட்டா வேல்டு ரெக்கார்ட்டு கின்னஸ் ரெக்கார்டு 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/678900857891459072/pu/img/yotxDVuk3zwJieZ9.jpg
   
காதலிக்க துவங்கிய நாளில் இருந்து ஒரு நாளில் எத்தனை மணிநேரம் முட்டாளாய் இருக்கிறோம் என்பதில் அழகாகிறது காதல்💕💕💕 http://pbs.twimg.com/media/CWt8TlLUYAEjNJU.jpg
   
நீயோ என்னை விட்டு பிரிவதற்கு காரணம் தேடுகிறாய், நானோ உன்னை சேர அல்லது பார்க்க ஏதாவது காரணம் கிடைக்குமா என அலைகிறேன். http://pbs.twimg.com/media/CWrrj2QU8AAjSuL.jpg
   
யாரோ ஒருவரின் ஒரு மாதம் சம்பளம் ஒருவருக்கு ஒரு நேர உணவாகவும், ஒருவருக்கு ஒரு மணி நேர போதையாகவும் இருக்கிறது
   
அவனுக்கு மரணதண்டனை அளிப்பதால் என்ன மாற்றம் கொண்டுவருவீர்கள் என்போரே, வேட்டைநாய்களின் சங்கிலிகளை தளர்த்திவிடும் விபரீதமல்லவா இந்த தீர்ப்பு..!
   
இப்படி செய்தி போட்டால் யார் சொல்றத நாம் நம்புரது அறிவு இருக்கா?ன்னு அவர் கேட்டது சரிதான் http://pbs.twimg.com/media/CWueiW6WwAIcz6w.jpg
   
பிரியனும் என முடிவு செய்தால் காரணம் சொல்லி பிரியாதே, வெ மா சூ சொ எல்லாம் இருந்தால் முகத்திற்கு நேரா "உன்னை பிடிக்கலை" என்று சொல்லிட்டு போ...
   
வாக்குவாதத்தில் வெல்பவர்கள் பல சமயங்களில் வெல்வது அவர்களின் வாதத் திறமையால் தான், நியாயம் அவர்கள் பக்கத்தில் இருப்பதால் அல்ல!
   
பேஸ்புக்ல சொந்தகாரங்க தொல்லை தாங்க முடியாம டிவிட்டர் வந்தவங்க மட்டும் ஆர்டி பன்னுங்க #கணக்கெடுப்பு
   
சாகும் அளவிற்கு வலியை தந்து அழ வைத்துவிட்டு, செத்த பிறகு வந்து அழுது நடிப்பவர்களை, பழி வாங்கவாச்சு ஆவியாய் வரனும் என்பதே கடைசி ஆசை.....
   
எங்க நாட்ல சின்ன விசயத்தை பெருசா எடுத்துப்போம் #BeepSong 😠 பெரிய விசயத்தை சின்னதா நெனைச்சு அப்டியே கண்டுக்காம போய்ருவோம் #நிர்பயா தீர்ப்பு🚶
   
கண் முன்னாடி எவ்ளோ பெரிய தப்பு நடந்தாலும், அதை அமைதியா வேடிக்கை பார்த்துட்டு கடந்துபோக பழகிக்கனும்... ஏன்னா நாம இந்தியால வாழறோம்....
   
தட் மொமண்ட் தமிழ்நாடு போலிஸ் டூ சிம்பு & அனிருத் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/678558112224165888/pu/img/lq14MvCo0IO8F4yF.jpg
   
ஓட்டுனர் உரிமம் பெற தமிழில் தேர்வு எழுதலாம் #துபாய்_அரசு. அரபு நாட்டுல கூட தமிழ மதிக்குறாங்க ஆனா தமிழ்நாட்ல? ? http://pbs.twimg.com/media/CWwfdVfWcAAUIf7.jpg
   
காசை பிச்சையாய் கேட்பவர்களிடம் இல்லைன்னு சொல்லிட்டு போறாங்க, அன்பை பிச்சையாய் கேட்டால் மதிக்காம ஏறிமிதிச்சிட்டு போறாங்க, என்ன வாழ்க்கை டா..
   

0 comments:

Post a Comment