30-டிசம்பர்-2015 கீச்சுகள்
பாகுபலிய விட பத்து மடங்க பவர் ஃபுல்டா எங்க பாலைய்யா 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681682498917511168/pu/img/te_y_rtCBUOXIYsm.jpg
   
கேப்டன் துப்புனது தப்புதான்டா.... செருப்பால அடிச்சிருக்கனும்டா..!!! #த்தூ #த்தூ #த்தூ #த்தூ #பீப்_மீடியா http://pbs.twimg.com/media/CXYKz15WQAA7Pw7.jpg
   
விஜயின் பலம்: -அமைதி -உதவிக்கரம் -தெறி ரசிகர்கள் அஜித்தின் பலம்: -வெள்ள தோலு -ஆபாச வார்த்தை ரசிகர்கள் -32 Kg தொப்ப
   
பிடித்தவர்களுடன் கடைசி வரை வாழ வேண்டுமென்றால் ஒரே வழிதான், அவர்களுக்கு பிடித்த மாதிரி நீங்க மாறனும், அவர்கள் மாறனும் என நினைக்க கூடாது...
   
மக்கள் முதல்வர் அவார்ட்.🏆 புதுச்சேரி முதல்வர்,சபாநாயகருக்கு தருபவங்க மட்டும் RT பண்ணுங்க. 👏👏 http://pbs.twimg.com/media/CXZvHdDUAAEs7eK.jpg
   
விஜயகாந்த் அடிப்படை அறிவு இல்லாதவர் -தினமலர் # இப்படி செய்தி போடுறது ரொம்ப அறிவோ? http://pbs.twimg.com/media/CXYeQprVAAA94_7.jpg
   
நீ ஏமாத்துனது கூட வலிக்கலை, ஆனா இப்ப எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கிற பார்த்திய அதான் வலிக்குது.....
   
எங்களுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டால் பாஜகவுடன் கூட்டணி - ராமதாஸ்..# உங்க கொள்கை என்ன? எப்டியாவது என் பையனை சிஎம் ஆக்கனும்"
   
சுயபுத்திவேணும் இல்லைனா சொல்புத்திவேணும் ரெண்டும் இல்லைனா பட்டாதான்புரியும் ஆனா அந்த புரிதல்வர்றதுகுள்ள நிம்மதியும் நல்லபேரும் காணாமபோய்ரும்
   
ஜெ படத்தை கிழித்த தேமுதிகவினர்மீது 4பிரிவில் வழக்கு ஆட்களோடுவைத்து வேனை அடித்து நொறுக்கிய ADMKவினர் மீது வழக்கு இல்லை! அட டேவிட் புள்ளைகளா!
   
அதிமுகவினர் விஜயகாந்த் உருவபொம்மை எரிக முயன்றபோது வேஷ்டியில் தீபிடித்துஓட்டம் கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்தவர்டா கேப்டன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681795890613374976/pu/img/0NYhxw7KxHibQ4ra.jpg
   
பழகிய பின் உன்னிடம் அது பிடிக்கல இது பிடிக்கல என்ற பட்டியலை நிறுத்துங்கள், என்னை ஏற்றுக்கொண்டால் என் குறைகளையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.
   
சபை நாகரிகம் தெரியாதவர் விஜயகாந்த்-தினமலம்! அத நீங்க சொல்லலாமாடா பீப் வாயனுங்களா...!!! http://pbs.twimg.com/media/CXYvec3UMAArhJ3.jpg
   
தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் #ஓரெழுத்து சொல்லாக, தனியாக பொருள் தருகின்றன!👌 👉 தெரிந்து கொள்வோம்! #ஓரேழுத்து_தமிழ்_சொற்கள் 💕#1
   
உன்ன புடிச்சுருக்குனு சொல்லீட்டு நம்ம லைஃப்குள்ள வர்ற எல்லாரும் கடைசிவரை இருக்கமாடாங்க அதையும்தாண்டி இருக்கறவங்கள எதுகாகவும் மிஸ் பண்ணாதீங்க
   
சில பேர் என்னிடம் நடிக்கிறாங்க தெரிந்த பிறகு அவர்களிடம் பேசவே பிடிக்கவில்லை.. அவர்களை போல எனக்கு நடிக்க விரும்பமில்லை....
   
அடேய்....... விக்ரமுக்குத் தெரிஞ்சா மருந்தக் குடிச்சுருவாப்ல! :-))) http://pbs.twimg.com/media/CXY6VZLWAAAFSFa.jpg
   
நண்பர்களின் முன், உங்கள் வீரத்தை, காட்டுகிறேன் பேர்வழி என்று, பெண்களை கேலியும் கிண்டலும் செய்யாதீர்கள். அது வீரமும் அல்ல ஆண்மையும் இல்லை.
   
பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தியவர்களுக்கு பத்திரிகைகளே ஆதரவா இருக்கும்போது துப்புன கேப்டனுக்கு பொதுமக்கள் ஆதரவா இருக்குறது தப்பில்லையே..?
   
நான் எல்லாம் 2 வாரம் முன்னாடியே ரவுடி ஆயிட்டேன்... இப்ப தான் தெரியுது.... குங்குமம்..... http://pbs.twimg.com/media/CXUtrAVUMAA6qpx.jpg
   

0 comments:

Post a Comment