31-டிசம்பர்-2015 கீச்சுகள்
என்னுடைய அம்மா வரைந்த சமீபத்திய ஓவியங்கள். - அனைவருக்கும் அவளுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுடன். http://pbs.twimg.com/media/CXc0Y1LUAAIwW8-.jpg
   
ஜெயா மீடியாவுக்கு பேட்டி கொடுக்குறதில்லயேனு கேட்டா,அதான் ஜெயா நியுஸ்ல டெய்லி வராங்களே ங்கிறாய்ங்க, ஏம்மா,அதெல்லாம் ஒரு மீடியாவாமா ?
   
உன்கூட வந்தவங்க எல்லாம் 1000,2000 RT ட்விட் போட்டுட்டு இருக்கான், நீ மட்டும் இன்னும் இந்த சோக கவிதை போட்டுட்டே இரு.. http://pbs.twimg.com/media/CXeU8T9UMAE2wJp.jpg
   
வேலூர் CMCல ஒருத்தவங்களுக்கு b- ரத்தம் வேணும்.தொடர்புக்கு 9944743420 #rtplease #urgent
   
கேப்டன் திட்டுனதுக்கே தீக்குளிச்ச பய எல்லாம் இத பாத்தா என்ன ஆவானோ 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682094255293083649/pu/img/Ed49NTo3UTMYDn8z.jpg
   
இது எளிமையல்ல இது தான் இவரின் குணம் 👏👏 புகழ்,பணம்,எதிர்ப்பு,தடை இவர் குணத்திற்கு இன்றும் த(ல) வணங்கும் -விஜய் 👏👏 http://pbs.twimg.com/media/CXZXQLKUwAAnLLQ.jpg
   
உன்னிடம் பொய் பேசுபவர்களை ஒரு போதும் நம்பாதே, உன்னை நம்பியவர்களிடம் ஒரு போதும் பொய் பேசாதே.....
   
புகை பிடிப்பதால் இறப்போருக்கு நிகராய் உள்ளது தேவையான உடற்ப்பயிர்ச்சி மேற்கொள்ளாததால் இறப்போர் எண்ணிக்கை #அறிவோம் http://pbs.twimg.com/media/CXddFIbUwAAwqPX.jpg
   
விஜயகாந்த் LKGயில்... அப்பா: ஏன் ஐஸ்கிரீமா வாங்கி காச கரியாக்குற? கேப்டன்: இந்த கேள்விய பட்டுபுடவை வாங்குற அம்மாட்ட கேட்க முடியுமா? த்தூ
   
அம்மாவின் ஆனைக்கினங்க குழி தோன்டப்பட்டது 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CXbVUDCUMAAVO1P.jpg
   
தனிமையில் என்னை அழ வைக்க உன் நினைவுகளால் தான் முடியும், அந்த தனிமையை எனக்கு தர உன்னால் மட்டுமே முடியும்......
   
உன்னுடன் இருக்க முடியாது அது எனக்கு தெரியும், உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்பது உனக்கு தெரியுமா? தெரிந்தும் எப்படி போகிறாய்.......
   
உனக்கு அவார்ட் குடுத்துட்டாங்களா. அத ஏன் நீ கேக்குற யாரும் குடுக்கலனா நான் குடுக்க தான் 😂😂 #ட்விட்டர் அவார்ட்ஸ் http://pbs.twimg.com/media/CXeP3nRU0AED6Tc.jpg
   
சண்டையில் உன்னிடம் விட்டு கொடுப்பதற்கு ஒரே காரணம் தான், எனக்கு வெற்றி தோல்வி புதிதில்லை, ஆனால் உன்னை தோற்கடிக்க மனமில்லை என்ற காரணம் தான்...
   
சினிமாவில் மட்டும் தான் ஏமாற்றி சென்றவர்கள் சீக்கிரம் தண்டனை கிடைக்குது, நிஜ வாழ்க்கையில் எல்லாம் கடைசி வரைக்கும் சந்தோஷமதான் இருக்காங்க....
   
சூர்யா ஒரு வாழும் சிவாஜி கணேசன்.. என்னாமா பர்பாமென்ஸ் பண்றாப்ல.. #பசங்க2
   
தண்ணிகுடத்தில் படம் ஒட்டியிருந்தால் ஒரு லாஜிக் இருக்கும்! 👏 மரத்திற்கு படத்தை காட்டுவதில் என்ன மேஜிக் இருக்கும்?😯 http://pbs.twimg.com/media/CXdckzUUsAAEs8S.jpg
   
"டேய் என்னடா மம்மிய பாத்த எம்.எல்.ஏ மாதிரி பம்முறியே" #மஹான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681891139977228288/pu/img/mnyo8s6R6lNrd_i_.jpg
   
இந்த ஆண்டின் இறுதியில் உறுப்படியான ஒரு காரியம் செய்திருக்கேன் என் தம்பியின் மூலம் என் உறுப்புகளை தானம் செய்துள்ளேன் நான் இறந்த பின்...
   
நான் நானாக இருக்கையில் தான் பலரால் வெறுக்கப்படுகிறேன், என்னால் விரும்பப்படுகிறேன்..
   

0 comments:

Post a Comment