காம்ரேட் பாலா @SelvarajanBala | ||
சென்னைக்கு ஒரு பிரச்சனைனா மத்த ஊர்க்காரன் சென்னைக்கு உதவ போவான்! மத்த ஊர்க்காரனுக்கு ஒரு பிரச்சனைன்னா.. சென்னைக்காரன்ஆபிஸ்க்கு போய்டுவான்! | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
தமிழ்நாட்டுல தமிழ் தோக்கவே முடியாதுன்னு டயலாக் வரும்போது இயக்குனர் பேரு இங்கிலீஷ்ல வருது... t http://pbs.twimg.com/media/CV3tmXFVAAAtPBv.png | ||
kanda @kandaknd | ||
மழை காரணமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த நமக்கு நாமே திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கோலாகலமாக தொடங்கியது 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CV2utPAUYAA0qgB.jpg | ||
நோபிட்டா @iRaVuSu | ||
சல்மான் கான் : போ போ கூட்டம் போடாத ; இந்த பஞ்சாய்த்த கலைக்க எவ்ளோ கஷ்டப்பட்டேனு எனக்கு தான் தெரியும் 😂😂 http://pbs.twimg.com/media/CV2bbDgUEAAb2U3.jpg | ||
Sri @Sricalifornia | ||
உடல்நிலை சரியில்லாத ஆபத்திலிருக்கும் குழந்தை என்று நினைத்து உதவியதில் என் குணமும்,அதை இத்தனை கீழ்த்தரமாக இகழ்வதில் உங்கள் குணமும். தெளிவு. | ||
நாயோன் @writernaayon | ||
பைப் வாங்கிக் கொடுத்தவன் 24 வருஷமா உள்ள இருக்கான். வண்டி ஏத்திக் கொன்னவன் ராஜ மரியாதையோட வெளிய வரான். பணம் ப்ளூட்டோவரைப் பாயும். | ||
SKP Karuna @skpkaruna | ||
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளைச் சொல்லுமாம்! இந்தப் படம் பல கோடி வார்த்தைகளை சொல்கிறது. படைப்பாளிக்கு வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CV1jlpuU4AEppSH.jpg | ||
தஞ்சை தர்மா @dharmaraaaj | ||
அவர் குடிச்சிட்டு கார் ஓட்னது இருக்கட்டும் நீ அவரு காருக்கு அடில போய் படுத்தியா 😉😂 http://pbs.twimg.com/media/CV3Gd8EUsAI9H8t.jpg | ||
தளபதி @thalabathe | ||
அந்தப்பாதைல தான் டெய்லி சல்மான் குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு வருவார்னு தெரிஞ்சே மக்கள் படுத்திருக்காங்க இது சூசைட் அட்டம்ப்ட் கேசு செல்லாது😐😐 | ||
சௌம்யா @arattaigirl | ||
போதுமான ஆதாரம்னா ஜட்ஜ் முன்னாடிதான் கொலை பண்ணணும் | ||
இர்பான் கான் @hsmy2007 | ||
கடலூரில் பாதிக்கப்பட்ட கிராமத்தின்ஓர்சிறுமி! புத்தாடை கொடுத்ததும்அவள் முகத்தில்உதித்த சிரிப்பு க்கு விலைமதிப்பில்லை! http://pbs.twimg.com/media/CVzM84XU8AAlPEb.jpg | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
பாவம்...அடிக்கிற குளிருக்கு என்ன தான் பண்றதாம் 🏃🏃🏃 http://pbs.twimg.com/media/CV1iBR6WIAE2_mz.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
இடிக்கும் இடத்திலேயே அவருக்கு வந்த பெரிய இடத்து அழுத்தத்துக்கு காஞ்சிபுரம் கலெக்டர் சொன்ன பதில், எனக்கு மக்கள் சம்பளம் தராங்க சார்! 👏👏🙏🏼 | ||
SKP Karuna @skpkaruna | ||
இவங்கதான் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்.கஜலட்சுமி ஐஏஎஸ். இளைஞர்களுக்கு இன்னுமொரு ரோல்மாடல். சல்யூட் மேடம். http://pbs.twimg.com/media/CV1-yDJU4AAhlWc.jpg | ||
•» KarthiK THERI«• @KarthikMovf | ||
RC இருக்கா? இருக்கு லைசன்ஸ்? இருக்கு இன்சூரன்ஸ்? இருக்கு #அம்மா_ஸ்டிக்கர் இருக்கா? இல்லை அப்ப வண்டி போகமுடியாது!பபி http://pbs.twimg.com/media/CV3ns8sU4AAp09y.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
காஞ்சிபுரம் கலக்டரம்மா கலக்கறாங்க! 24 மணி நோட்டீஸ் கொடுத்து,ஆற்றுப்படுகையில் உள்ள பலகோடிகள் மதிப்புள்ள கட்டிடங்களை பாரபட்சமின்றி இடிப்பு. | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
வாழ்க்கை நமக்கு சொல்ற தத்துவம் ஒண்ணு தான் கையா கொடுத்தா எழுந்திரிக்கலாம் வாய கொடுத்த எழுந்திருப்பது கஷ்டம் | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
-பெரிய சைஸ் கொடை செஞ்சு சென்னைய மூடுனா மழை உள்ளவராதுல -யோவ்...அவ்வளவு பெரிய ஸ்டிக்கருக்கு நாங்க எங்கேயா போவோம்...? http://pbs.twimg.com/media/CV2AQeSVAAA0zag.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
இன்னிக்கு யாரு வேணாலும் நிரபராதின்னு வெளிய வரலாம். ஆனா விதை எங்கம்மா போட்டதுடா - திருவாளர் நாஞ்சில் சம்பத் | ||
அட்றாசிட்டி தாரா ஜிツ @_thara__ | ||
இணைய தளத்தில் பரவிய செய்திகள் போல் இல்லாமல்! கடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது 👏🏿👏🏿👏🏿 #பரிசல்_முகாம் http://pbs.twimg.com/media/CV1gBCQW4AA10vl.jpg | ||
0 comments:
Post a Comment