9-டிசம்பர்-2015 கீச்சுகள்




அன்புள்ள தமிழக ஊடகங்களுக்கு, அதிமுக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து (cont) http://tl.gd/n_1so0gke
   
அரசு வரி பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின் கேள்வி இது மட்டும் உங்க அப்பன் விட்டு பணமா #பொதுமக்கள் கேள்வி😝😝😝😝😝 http://pbs.twimg.com/media/CVs90zkUkAAYGy2.jpg
   
சேட்டா நீ நல்லாயிட்டு இருக்கும் பாலக்காட்டில் தன் கல்யாண மொய் பணத்தை சென்னைக்கு அர்ப்பணித்த உள்ளங்கள்..🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/674090052067135488/pu/img/Uxln9CNjxDIkLREW.jpg
   
கடலூர் மக்களுக்கு நாங்க சாப்பாடு குடுக்க வந்த அவங்க நம்மளுக்கு குடுக்குறாங்க த்தா தமிழண்டா....👍🏼 #SaveCuddalore http://pbs.twimg.com/media/CVtLw0jUEAAwPOf.jpg
   
அவிநாசியை சேர்ந்த நரிக்குறவர்கள் தமிழக வெள்ள நிவாரணமாக நூறு பாய்களை திருப்பூர் ஆட்சியரிடம் வழங்கினர் http://pbs.twimg.com/media/CVsfFoKUwAAlnHB.jpg
   
நிவாரணப் பணிக்கு கொண்டுவரப்பட்ட மீனவர் படகுகள் திருப்பி எடுத்துச்செல்ல முடியாமல் இருந்தா சொல்லுங்க அதுக்கு தேவையான உதவிகள் செய்கிறோம்..
   
நடிகர் சித்தார்த் தனது புது பட வாய்ப்பை நிராகரித்து கடலூரில் முகாமிட்டு மக்களுக்கு உதவி வருகிரார் கோவாவில் காபாலி சூட்டிங்கில் Super star!!
   
நம்ம வளர்மதி அக்காவா இது.... பெரிய அவமானத்தோட ராஜா நாடு திரும்பிடுறான் மொமண்ட்.. 😂😂😂 #ஏரியாபக்கமேவரக்கூடாது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673855396377927680/pu/img/mPz49-HX6hdmtdop.jpg
   
களப்பணி நாளையோடு முடிக்கிறோம் , இதற்கு மேல் நிதி அனுப்ப வேண்டாம். 🙏🙏🙏
   
என் பிறந்தநாளை மறந்து மழை நிவாரணப் பணிகள் செய்வீர் - ரஜினி # இவ்வளவு நேரம் மறந்து தான் இருந்தோம், நீங்க தான் நியாபகப்படுத்துட்டீங்க
   
இது ரஜினிக்கான கேள்வி அல்ல, கேவலம் ரஜினிக்கெல்லாம் ரசிகரென காட்டிக்கொள்பவர்களுக்கே... #செருப்படி.... http://pbs.twimg.com/media/CVoS0viU4AAXTpX.jpg
   
வெள்ள நிலவரத்தை பற்றியஆனந்த விகடன் ஹாசிப்கானுடைய கார்ட்டூன் அதிஅற்புதம்! http://pbs.twimg.com/media/CVsK3h6UwAEEhnm.jpg
   
நாங்க தனியா இருக்கும்போதே சும்மா காட்டுகாட்டுனு காட்டுவோம் இப்ப சொல்லவா வேனும் 😎 #2016ElectionTHERIkkaVidalama http://pbs.twimg.com/media/CVtXKVrUkAATwZm.jpg
   
#சென்னை மழை நமக்கு உணர்த்தியது. பணம் இருந்து Technology இருந்து ஒரு பயனும் இல்லை சாப்பாடு தான் முக்கியம் இனியாவது விவசாயத்தை🌱🌿 ஆதரிப்போம்🙏
   
நீ ஆண்டா என்ன நான் ஆண்டா என்ன மொத்தத்துல தமிழ்நாட்டு மக்கள் உருப்புடாம போகனும் 😂😂😂 http://pbs.twimg.com/media/CVpONT-XAAA1Hpf.jpg
   
லேடீஸ் ஸ்டாஃப் போட்டாதான இவனுங்க லவ் பண்ணி நாசமா போறானுங்கன்னு ஜெண்ட்ஸ் ஸ்டாஃப் போட்டுட்டானுங்க போல.. http://pbs.twimg.com/media/CVr6blqUAAErucb.jpg
   
அன்று விவேகானந்தர் இருந்தார்,100 இளைஞர்கள் முன்வரவில்லை இன்று 1000 இளைஞர்கள் முன்வருகிறார்கள்,ஒரு விவேகானந்தர் இல்லை http://pbs.twimg.com/media/CVojL-gWcAEb3f3.jpg
   
கனமழையே வெள்ளத்துக்கு காரணம் - ஜெ அறிக்கை #ஜிடி நாய்டுக்கு அப்புறம் ஒரே ஒரு புத்திசாலி நாட்டுல நம்ம மதர் சுப்பீரியர் தான்!
   
வெள்ளத்துக்கான போர்க்கால நடவடிக்கைகளை பாத்தீங்கல்ல.வீட்ல விட்டம் இருந்தா மல்லாக்க படுத்து அதை வெறிச்சு கூடங்குளம் அவசியமான்னு யோசிங்க😎
   
எம்ஜிஆர் உபயோகித்த பொருட்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது - செய்தி 🙅 . . . . #ஒன்னு பாக்கி இருக்குற மாதிரி தெரியுது 😜😝 பபி
   

0 comments:

Post a Comment