28-டிசம்பர்-2015 கீச்சுகள்




பத்திரிக்கையாளர்களா நீங்க? த்தூ 😂😂😂😂 #கேப்டன் ராக்ஸு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681032881238458368/pu/img/_SSKKHOL0wNEne4O.jpg
   
கேப்டன் செஞ்சது சரின்னு நாங்க எங்க சொன்னோம் ? தப்பில்லன்னுதான் சொல்றோம் 😂
   
நீங்க ஏன் ஜெவை கேள்வி கேட்கறது இல்ல கேப்டன் துப்பட்டும்னு காத்திருந்தோம்
   
சென்ற வாரம் முதல் இடத்தில் இருந்த #Beep இந்த வாரம் இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்த வாரம் முதல் இடத்தில் #Ththu http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681132471082041348/pu/img/GE_AWAHbG3hFMzo4.jpg
   
#சிம்புவை எங்கு ஆஜர்படுத்த சொன்னாலும், ஆஜர்படுத்த தயார்- டி.ஆர் திட்டவட்டம் #Beepsong http://www.tamilstar.com/tamil/news-id-str-simbu-27-12-1524817.htm http://pbs.twimg.com/media/CXN8OyTUsAAXqn0.jpg
   
Press: Captain எங்கள தப்பா பேசிட்டாரு CM: எம்பேர சொல்லியிருக்கலாம்ல? Press: உங்க பேர சொன்னதுக்கப்றம் தான் துப்புனாரு http://pbs.twimg.com/media/CXOYmj4UEAADPL0.jpg
   
மீடியாக்களைப் பார்த்து காறி த்தூ என்று துப்பிய #கேப்டன் செருப்பால அடிச்சி இருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/681060467683495936/pu/img/k8pQZEM-VKaC0D8_.jpg
   
கேப்டன் தமிழக ஊடகங்களை பார்த்து துப்பியது, தமிழக மக்களே துப்பிய மாதிரி... #வெல்டன்கேப்டன்...
   
நானும் குங்குமம் புக்ல வலைப்பாஞ்சிட்டேன், நானும் ரவுடி தான் மொமன்ட் for சௌமியா.... http://pbs.twimg.com/media/CXOkc0kUEAANFMK.jpg
   
சகமனிதன் காலில் நாம் விழும்போது கூச்சப்படவேண்டும்! சகமனிதன் நம் காலில் விழும்போது வெட்க்கப்பட வேண்டும்! http://pbs.twimg.com/media/CXOWtUWUwAA242f.jpg
   
இது தான் நடக்கும் என தெரியாதவரை தான் சுவாரசியம், செத்த பின் இது தான் நடக்கும் என தெரிந்திருந்தால் பலர் அதற்கு கூட பயப்படாமாட்டார்கள்....
   
சட்டம் படிக்காம எவனும் வக்கீல் ஆக முடியாது. ஆனா பத்திரிகை ஆபீஸ்ல பைக் துடைக்கிறவன் டீ வாங்கிட்டு வர்றவன்லாம் நிருபர் ஆகலாம்! விளங்குமா?! 😂
   
இளையராஜா அறிவிருக்கானு கேட்டதுக்கு அப்பிடி பொங்கல் வெச்சானுக; கேப்டன் காறி மூஞ்சிலயே துப்புறாரு தொடச்சிகிட்டு நிக்கறானுக 🙄
   
தேடல்கள் இருக்கும் வரை தான் வாழ்க்கை சுவாரசியமாகும், அதற்காக வாழ்க்கையை இழந்து விட்டு அதை தேடாதீர்கள், அந்த தேடலில் பயனே இல்லை.....
   
சிம்பு பாடிய பீப் பாடலில் தவறில்லை - யூடியூப் நிர்வாகம் #WeAreWithSTR
   
உதவி செய்பவர்களை கடவுளாகவும், செய்யாதவர்களை சாத்தானாகவும் பார்க்காதீர்கள், கேட்டால் தான் சாத்தான் கொடுக்கும், கேட்காமலேயே கொடுப்பது கடவுள்.
   
இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் - முதலிடம் யாருக்கு? http://bit.ly/1TlUoKq http://pbs.twimg.com/media/CXNsdFBUAAEZihV.jpg
   
💞💞கலங்கி நிற்கும் உன் கண்களைக்கண்டு.. துயர் துடைத்து.. மடி சாய்த்து.. தாயாய் நான் மாற வேண்டும்..💞💞 http://pbs.twimg.com/media/CXKdymOUoAAy0LO.jpg
   
வரலாற்றில் எழுதி வைங்கடா தமிழ்நாட்டில் 'ஜெ'வை பார்த்து இப்படி ஒரு ஆண் மகன் பேசினார் என்று பயப்படாத மனிதன்யா.... http://pbs.twimg.com/media/CXOyH_CUkAALPj9.jpg
   
விழுந்த உடன் எழுந்து ஓட முடியும் என்ற தன்னம்பிக்கை போதும் வாழ்வதற்கு வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை,,,
   

0 comments:

Post a Comment