17-டிசம்பர்-2015 கீச்சுகள்
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை லாம் திருத்த முடியாது.. சிரிச்சு மாளலை டா டேய் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/677055347253624832/pu/img/-m2W42Gf1S1nkgk_.jpg
   
திமுகவின் வெற்றி சங்கு ஒலி என் காதில் கேட்கிறது- #கலைஞர் அவ்வளவு சத்தமாவா கேக்குது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CWSf-u3W4AAFK1v.jpg
   
பெண்கள் ஆபாசமா ட்ரெஸ் போடுறாங்க நீ ஏண்டா அங்க பாக்குற.. ஆண்கள் ஆபாசமா பாட்டெழுதுறாங்க நீ ஏண்டி அத கேக்குற 😂😂😂👌👌👏👏 இன்ஸ்பயர்டு
   
எதிரே வருபவனுக்கு கண் கூசி எரிச்சல் தருமேன்னு தன் வண்டி லைட்டை டிம் பண்ணுவதில் இருக்கிறது மனிதத்தன்மையோடு மனிதநேயம்
   
உங்களை அர்ச்சகர்களாக ஏற்கும் மதுரைவீரன், முனியாண்டி, கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களை வழிபடுங்கள். உங்களை மதிக்காத கடவுள்கள் உங்களுக்கெதற்கு?
   
ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த ஒரு நிமிசம் போதும் அதே அவள் மனதில் நீ நல்லவனாக வாழ ஆயுள் போதாதடா பெண்ணை மதி
   
ஸ்மைலிகள் அதிகமாயிடுச்சு, ஆனா சிரிப்புகள் குறைஞ்சிடுச்சு :-/
   
உலக வரலாற்றில் முதல் முறையாக வெண்கலச் சிலையை உளியால் செதுக்கிய ஒரே அறிவாளி நமக்கு நாமே ஸ்டாலின் #DMKFails http://pbs.twimg.com/media/CWWLwfHUwAEm130.jpg
   
என்னமாதிரி (தலயோட) பில்லா - I விட அதிகமா பில்லா - II தான் பிடிக்கும்னு சொல்றவங்க மட்டும் ஆர்டி ப்ளீஸ்.. #கணக்கெடுப்பு
   
சம்பவம் நடந்தது ஒன்னாந்தேதி.. ஆறுதல் வர்றது பதினாறாவது நாளு. சாவுக்கு வரலீனாலும் காரியத்துக்கு..
   
எதுக்கு எல்லா சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்படுறீங்க?வேற உழைச்சு சாப்பிடுற மாதிரி நல்ல வேலையா பாத்துட்டு போகலாம்ல..
   
நட்ட நடுரோட்டில கால்ல விழுந்தால் அது அம்மா கட்சி ஸ்டார் ஓட்டல்ல கமுக்கமா கால்லவிழுந்தால் அது அய்யா கட்சி http://pbs.twimg.com/media/CWVFVRvXIAEIbTU.jpg
   
நமக்கு பிடித்தவர்களின் அன்பை யாருக்கும் விட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை அன்பை பொருத்தவரை நாம் அனைவரும் சுயநலம் கொண்டவர்களே...!!!
   
"ஒரு கிளுகிளுப்பான கவிதை சொல்" என்றாள்! "நீ தட்டில் பரிமாறுவதைவிட உ'தட்டில் பரிமாறுவதே பிடிக்கும்!" என்றேன்!!
   
அன்று பிடிவாதமாக உன்னை காதல் செய் என்று சொன்னாய், இன்று நானோ பிடிவாதமாக அல்ல பிச்சையாக தான் கேட்கிறேன் என்னை காதல் செய் விட்டுபோகாதே என்று..
   
ஜெயிலில் இருந்து அனிருத் தப்பிக்கும் காட்சி. #EXCLUSIVE http://pbs.twimg.com/tweet_video_thumb/CWVJoXdW4AArfm5.png
   
உனக்கும் எனக்கும் சிறிய வித்தியாசம் தான், உன்னை போல் எனக்கு வேசம் போட தெரியாது, என்னை போல் உனக்கு பாசம் காட்ட தெரியாது....
   
தகுதி, திறமைனு சொல்லி இட ஒதுக்கீடை எதிர்க்குறவன் ஆகம விதியை சொல்லி நான் மட்டும்தான் அர்ச்சகர் ஆவேன்றான்! #முரண்
   
நீல வானத்தில் கரு மேகம் சூழ்வது போல், என் இதயத்தில் உன் நினைவுகள் சூழ்ந்து, மழை போல் கண்ணீர் வருகிறது அன்பே.... http://pbs.twimg.com/media/CWL6OpOUAAIJk24.jpg
   
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை. வசீகரன் வந்து விட்டார் #எந்திரன்2 http://pbs.twimg.com/media/CWXQVzOUsAERkN4.jpg
   

0 comments:

Post a Comment