4-டிசம்பர்-2015 கீச்சுகள்
500சப்பாத்திகள் வாங்கி 5Km மழைவெள்ளத்தில் நடந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவிய திலீபன் மகேந்திரன் http://pbs.twimg.com/media/CVPs9LYWcAAL6bE.jpg
   
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore
   
நிருபர்:நிவாரணப்பணிகள் எப்படி மேற்க்கொள்ளப்படுகிறது? அதிகாரி:மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி டாக்டர்... நிருபர்:கோத்தா டேய்..
   
10k பேருக்கு உணவு தயார் திருவொற்றியூர் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச்சென்று கொடுக்க ஆட்கள் தேவை. 7358057003, 7358057002
   
உதவுற ஆட்கள் கொஞ்சம் டி நகர் வாங்க. சாப்பாடு இல்லாம வயசானவங்க மயங்கி விழுந்திருக்காங்க.சேஃபா வெளிய கொண்டு வரணும் :-((
   
மூன்று மணி நேரத்தில் 2000 பேருக்கு உணவு சமைத்துத் தந்த எங்கள் மெஸ் பணியாளர்களுக்கு நன்றி. ஆத்மார்த்தமான உழைப்பு. http://pbs.twimg.com/media/CVR8T5fVEAAN4V8.jpg
   
அண்ணா அறிவாலயத்தில் 15000 மக்கள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்பு : 044 2432028 # chennaiRains
   
சென்னை கடலூரில் ஆதரவற்ற எவரேனும் இருந்தால் தங்குமிட வசதியுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரேன்.கிளம்பி பத்திரமா வந்து சேருங்க
   
கடலூர்ல உதவிகள் பண்ணிக்கிட்டு இருக்குறவங்க என்ன காண்டாக்ட் பண்ணுங்க, முடிந்த உதவிகள பண்ணலாம்
   
தேவி தியேட்டர் ஆப்போசிட்ல தங்கீருக்காங்க,பெட்சீட் வேணும்.நாங்க ட்ரை பண்ணுறோம்.பக்கத்துல இருக்குறவங்க உதவலாம் http://pbs.twimg.com/media/CVO5LhNUYAIvr7s.jpg
   
கடலூர்🌊🌊 15நாளா கரண்ட் இல்ல👈 வெள்ள தண்ணி வடியல 👈 சோறு தண்ணி கிடைக்கல👈 வயல்கள் நாசம்👈 அரசு மீடியா எட்டிப்பார்க்கவில்லை👈 #saveTN
   
சார்.ஒரே ஷாட் ல 40 செகண்ட் நான் தொடர்ந்து டான்ஸ் ஆடி இருக்கேன். இதென்னா பிரமாதம்?,ஒரே ஷாட்ல ஒரு மணி நேரம் நான் நடப்பேன்.உங்களால முடியுமா?
   
பணம் இப்ப தேவை இல்ல, உடனடி தேவை டி நகர் ஏரியாக்கு ஒரு மீட்புக் குழு தான். போட் ரெடி பண்ணனும். நிறைய பேர் மாட்டிருக்காங்க, ப்ளீஸ் ஹெல்ப்
   
சென்னை ராயபேட்டை பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் கார் / பைக் ரிபேர் சரிசெய்ய (இலவசம்) Mir Mohammed Medhi (9003186265) #chennairains
   
கடலூருக்கு அனுப்பி வைக்க 2000 உணவுப்பொட்டலங்கள் கல்லூரியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்க. RT pls
   
சாதாரண மக்களெல்லாம் இறங்கி வேல செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நீ இன்னமும் புரட்சித் தலைவி லொம்மா வாழ்கனு சொல்லிட்டு திரியற http://pbs.twimg.com/media/CVRvvVpU8AAzLQN.jpg
   
பண உதவிகள் நிறைய வந்திருக்கு. இதுவே போதும் ,நளைக்கு நிறைய பேர் சேர்ந்து பெரிய அளவுள பண்ணுறோம். இனி பணம் ஏதும் அனுப்ப வேண்டாம். 🙏🙏
   
அம்மா வேற நாளைக்கு ஹெலிகாப்டர்ல பார்வையிட போகுதாம். தரையில விழுந்து கும்பிடும்போது முங்கி செத்துராதீங்கடா!
   
கடலூர் புறப்பட்டாச்சு. வாலண்டியர் Vetri 9894575356 உடன் இருந்து விநியோகம் செய்ய முன்வந்துள்ளார். http://pbs.twimg.com/media/CVR6toYVEAA-J0_.jpg
   
ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு டீம் உதவும், எந்த ஏரியாக்கு யாருன்னு அப்டேட் பண்ணுறேன். அந்த பகுதி ஆட்கள் உதவிக்கு அவங்களுக்கு கால் பண்ணலாம்
   

0 comments:

Post a Comment