23-நவம்பர்-2015 கீச்சுகள்
வாட்டே ஏ ட்ரான்ஸ்ஃபர்மேசன் . http://pbs.twimg.com/media/CUZeeHKVAAE6wWG.jpg
   
இன்று மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் எனது மூத்த மகளுக்கு பிறந்தநாள் செல்லம்😘😘😘 🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶 http://pbs.twimg.com/media/CUX7y0eUwAAuuVP.jpg
   
நாளைய டைம்பாஸில் . சிரிக்க விடலாமா ? http://pbs.twimg.com/media/CUZTccSUAAAeglG.jpg
   
FL அழகா இருக்குனு எல்லாம் ரிலீஸ் பண்ணல நீ போர் அடிக்குது கேட்ட நான் ரிலீஸ் பண்ற அவ்வளவு தான் #Vijay59SameLookOnNov26 http://pbs.twimg.com/media/CUallAvUsAAXcCb.jpg
   
என்னால் இயன்றது...இயலாதவர்க்கு இன்று... http://pbs.twimg.com/media/CUZg-kcUYAEBK45.jpg
   
விஜய் - அஜித் சேர்ந்து ஒரு படம் பண்ணா பாகுபலி கலெக்சன்லாம் சப்ப மேட்டருல்ல! 👌
   
கடலூரில் 50 டன் அரிசியும் மருந்தும் வெள்ள நிவாரணமாக வழங்கியநடிகர் சந்தானம் # சங்கம் செய்யாததை ஒரு நடிகர் செய்கிறார் http://pbs.twimg.com/media/CUZdj93UcAAVXM5.jpg
   
எங்களுக்கு நண்பன்னா தோள்ல கை போடவும் தெரியும், எதிரினா தோள உரிக்கவும் தெரியும்... #BlockbusterThirumalaiinSunTV 😎
   
கடல் நீரைக் குடிநீர் ஆக்க வேண்டாம் குடிநீரை கடல்நீர் ஆக்காமல் இருந்தாப்போதும்
   
ஒவ்வொரு கை பேசியிலும் இருகின்றன.., தொடர்பு கொள்ள முடியாத, ஆனாலும் அழித்துவிட மனம் இல்லாத எண்கள்.. 💔💔
   
நானும் வலை பாஞ்சுட்டேனே வாழ்த்துங்கள் மக்களே http://pbs.twimg.com/media/CUaRfuMUwAAS-0M.jpg
   
தப்பான பொண்ணுங்கள தேடி போயி ஏமாறதே பசங்களுக்கு பொழப்பா போச்சு நல்ல பசங்களா தேடி பிடிச்சி ஏமாத்துறதே பொண்ணுங்களுக்கு பொழப்பா போச்சு
   
பொறுப்பில்லாத குடிகார துப்புகெட்ட கணவனை புறந்தள்ளி, தன் குஞ்சுகளுக்காக உணவுத் தேடும் சாமானிய பெண்களை விடவா கண்ணகி கற்பில் உயர்ந்தவள்?
   
நான் தான் சொல்லுறேனே சார் முன்னாடி மாதிரி இல்லைன்னு இப்ப திருந்திட்டேன் சார் #chennairains http://pbs.twimg.com/media/CUbPEObVEAAOMSP.jpg
   
என்னய்யா இது? எந்த நாடு, எந்த வயசுக்காரன் கூட நின்னாலும்,இந்த மனுஷன்தான் அழகா இருப்பார் போலிருக்கு! அப்படியொரு வரம்! http://pbs.twimg.com/media/CUa2WsOUAAAjCJh.jpg
   
சில துரோகங்கள் திட்டமிட்ட கொலைக்கு சமமானவை. மன்னிப்பிற்கோ, தண்டனை மறுபரிசீலனைக்கோ வாய்ப்பே இருப்பதில்லை !!
   
தாய் மொழி தமிழாக இருந்த போதிலும் பகட்டுக்காக ஆங்கிலம் பேசுபவர் மத்தியில் தமிழ் தெரியாமல் தப்பு தப்பாக பேசும் பிற மொழியினர் பேசும் தமிழ் அழகு
   
விண்ணைத்தாண்டி வருவாயா பூங்கா காட்சியில் ஜெஸ்ஸியிடமே ஜெஸ்ஸியை வர்ணிக்கும் சிம்புவின் நடிப்பு நூறாயிரம் கமல்களுக்கு சமம்! #சிம்புடா 💪
   
கண்டிப்பா சப்ப மேட்டர் தான்.. ஆனா Theater பாகுபலி படத்துல வர போர்களம் மாதிரி ஆகிடுமே 😐 https://twitter.com/Ulaganandha/status/668303083764473856
   
டச் இல்லாத நண்பர்களை டச்சில் கொண்டுவந்ததே டச் மொபைல் செய்த உருப்படியான சாதனை...
   

0 comments:

Post a Comment