Oneindia Tamil @thatsTamil | ||
#Poll: #விஜய், #அஜீத் இவர்களில் உண்மையில் யாருக்கு அதிக ரசிகர்கள்? | ||
மிருதுளா @mrithulaM | ||
பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்று ஒருநாள் புரியும், ஆனால் பணம் தான் முக்கியம் என்று மீண்டும் அவர்களே உணர்த்துவார்கள். | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
இந்த உலகத்தில் கெட்டவனுக்கு குட எதிரிதான் இருப்பான் நல்லவனுக்கு தான் கூடவே துரோகி இருப்பான் | ||
டான் டான் டான் @krajesh4u | ||
கடந்த இரண்டு வாரங்களில் முழுசா முரசொலியா மாறுன விகடனைப் பார் 😂😂 http://pbs.twimg.com/media/CUVQaX2VEAAIRe6.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
காதல் தோல்விக்கு பின் உங்களால் அந்த பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்த முடிகிறது எனில் உங்கள் காதல் தோல்வியில் முடிந்ததே நல்லது... | ||
சத்வா @srinileaks | ||
பெண்ணின் பரிசுத்தமான அன்பை அனுபவித்தவன் வேறெந்த போதையையும் நாடுவதில்லை. | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
"கெட்டப்" பய சார் இந்தக் கமலு :-)) | ||
Leave !t @itzMidun | ||
தேசிய கொடி தலகீழா இருக்றத மோடி கண்டுக்லயாம்.. கொடிய பாத்துட்டு இது ஏதோ புது நாடா இருக்கே அதுக்கு ஒரு டிக்கட் போடுனு சொல்லிருப்பாரு விடுங்கயா | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
உழைப்பை ருசித்த எவரும் சோம்பலை என்றும் உண்பதில்லை http://pbs.twimg.com/media/CUVe2qhUkAI9DqU.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மோடி, ஒபாமா, சீன பிரதமர், ஜப்பான் பிரதமருன்னு ஆயிரம் பேரு மலேசியால இப்ப இருந்தாலும், மக்கள் பார்க்க துடிக்கிறது என்னமோ ரஜினிய தான் | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஜப்பானில் உள்ள மழை, வெள்ளநீர் வடிகால் திட்டம் தேங்கிய வெள்ளத்தை வறட்சி காலங்களில் நதிக்கே திருப்பி அனுப்பலாம் http://pbs.twimg.com/media/CUVlCdkUYAA3I_C.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
சொல்லப்பட்டதிலேயே மிக மோசமான தத்துவம்... "கடமையை செய்! பலனை எதிர்பாராதே!" என்பதுதான். பலன எதிர்பார்க்காம என்னா மயிருக்கு கடமைய செய்யனும்! | ||
எவனோ @iTz_vijii | ||
பிடித்தவர்கள் எனில் அவரின் "தலைக்கனம்" கூட நமக்கு தன்னம்பிக்கை.! பிடிக்காதவர்கள் எனில் அவரின் "பயோடேட்டா" கூட நமக்கு தற்பெருமை.! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இந்த ISIS அரை மெண்டலுங்க ஓவரா ஆட்டம் போடுறப்பவே தெரியும், கேப்டன் மீண்டும் போலீஸ் பணிக்கு திரும்புவாருன்னு #தமிழன்என்றுசொல் | ||
தல மச்சான் @tubelight15 | ||
நாத்திகனுக்கும் தன் காதலி "கடவுளாக" தெரிவாள்.👫💟 | ||
அரபுநாட்டு_தமிழன் @ManuMechstar | ||
அம்மாவின் சாதனைகளை மக்களிடம் சொல்லுவேன் -சரத்குமார் நீங்க சாதணைகள சொல்ல அத கேட்டு மக்கள் ஓட்டு போட, ஒரே கூத்து தான் http://pbs.twimg.com/media/CUU_6CVWoAAtkeT.jpg | ||
கானா பிரபா @kanapraba | ||
தொலைக்காட்சிக்குள் இயங்கும் கதாபாத்திரங்கள் எப்படி நிஜ வாழ்க்கைக்குள் வந்து இயங்க முடியாதோ அது போலவே சமூக வலைத்தள வாழ்வு. வெளி உலகம் வேறு | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
எச்சரிக்கை இது மாதிரி கடல் நீரோட்டமிருந்தால் கடலில் இறங்க வேண்டாம் இது கரையில் இருப்போரை உள்ளே இழுத்து கொல்லும் http://pbs.twimg.com/media/CUUliL0UcAA4QAv.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
போல் வச்சு ரசிகர்களுக்குள்ள சண்டை மூட்டி பப்ளிசிட்டி தேடி அப்பறம் அதையே நியூஸா போட்டு மறுக்கா பப்ளிசிட்டி தேடி.. வாட்டே! 👌👌👌 | ||
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan | ||
அரிச்சந்திரன் காலத்தில் கைபேசி இருந்திருந்தால் அவனையும் பொய் பேச வைத்திருக்கும் தன் மனைவியிடம் இதோ 5 நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என | ||
0 comments:
Post a Comment