பித்தன் @kiramaththan | ||
டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :) | ||
தெறி @virumandi_5 | ||
அமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு: சிவசேனா அறிவிப்பு யாருடா அங்க மொத ஆளா அமீர்கான அடிக்க ஓடுறது ஓ AM ரத்தினமா ஓடு ஓடு 😂😂😂 | ||
#THERI அன்பே அருண் ™ @AnbeArun_ | ||
அடப்பாவிங்களா யார் பார்த்த வேளைடா இது ரோபல் மேக்ஸ் http://pbs.twimg.com/media/CUv36yUVAAAVj45.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
நேற்றைய பாம்பு கதை மிஸ் பன்னவங்களுக்கு 😁😁😁 http://pbs.twimg.com/media/CUt9otnWoAAORbC.jpg | ||
இளநி @MrElani | ||
ஒன்னு தூங்குற இல்லனா டூர் சுத்துற 😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669864612125249537/pu/img/sgIc4D0bsJ0xJYEb.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
அமீர்கானை அறைந்தால் ஒரு லட்சம் பரிசு..சிவசேனா அறிவிப்பு...# சார் சார் சார்..கொஞ்சம் கோப்பரேட் பண்ணுங்க சார்.. http://pbs.twimg.com/media/CUuBcXdUkAATL-G.jpg | ||
TïMÊ Tô LéàĎ ☞VïjäY☜ @Sundara_Vj | ||
தெறிக்க விடலாமானு நாம சொல்ல கூடாது தெறிக்க விடுறாங்கனு மத்தவங்கள சொல்ல வைக்கனும்😎 #தந்தி_டிவி #TheriFestivalMania http://pbs.twimg.com/media/CUvdUTLVEAEo-jG.jpg | ||
Prashanth @itisprashanth | ||
தன்மானத்தின் சின்னம், தமிழர்களின் பெருமை . #Hbd_TamilTiger | ||
ღ℃ʊ₮ε ℑεεvαSʊⓢї °ღ @jeevasusi0131 | ||
உலகிலேயே அதிகமாக வீணாக்கப்படுவது தண்ணீர் அல்ல.. புரிந்து கொள்ள படாத அன்பு தான்...!!! | ||
மதுரக்காரி @hanitha312 | ||
குழந்தைகள் நிறைந்த ஒரு வகுப்பறைக்குள் சென்று 'பென் இருக்கா ப்லீஸ்?' என்று கேட்டு பாருங்கள். மனிதக்கரங்களின் அதிகபட்ச வேகத்தை காணலாம்😊 | ||
தல மச்சான் @tubelight15 | ||
முட்டிபோட்டு காதலை சொல்லும் ரோமியோவை ஏற்றுகொள்ளும் பெண் 💏 காலம் முழுவதும் முட்டுகொடுத்து காப்பாற்ற தயாராக இருப்பவரை ஏற்றுகொள்வதில்லை💑 | ||
mani maran @ilayathendral | ||
அகவை 61யில் அடியடுத்து வைக்கும் எங்கள் மாவீரரே வாழ்க நீ பல்லாண்டு... http://pbs.twimg.com/media/CUtG1liUEAAvh2S.jpg | ||
✨சம்யுக்தா✨ @Itsgayu | ||
உனைப் போல் ஒரு தலைவனை இனி ஒருமுறை ஈழத் தமிழர் நாம் காண்போமா தலைவா🙏😢 #HBD_Tamilleader http://pbs.twimg.com/media/CUsnTTmWIAAzR4v.jpg | ||
அவதார் @avadhaar | ||
தமிழகமெங்கும் நாளை #தெறி பட பேனர்கள் போஸ்டர்கள் தெறியாக பரவ தயராகி வருகிறது #Theri http://pbs.twimg.com/media/CUrO0OVU8AAKey6.jpg | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
செத்தபிறகு சொர்கத்துக்கு போரத நினைச்சாலே பயமா தான் இருக்கு.. அங்க நமக்கு தெரிஞ்ச ஒருபய கூட இருக்கமாட்டான். | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
தலைவர் பிரபாகரனின் வீரத்துளியுள் ஒன்று இன்று எட்டியது அகவை 1 😇 தலைவருக்கும் 🙏 மருமகனுக்கும் 😍 பிறந்தநாள் வாழ்த்து 🎂 http://pbs.twimg.com/media/CUvT9VxVEAAYLY5.jpg | ||
படித்துறை பாண்டி® @iampadithurai | ||
எதிரியும் துரோகியும் எப்ப வேணாலும் தாக்குவான்னு ரொம்ப ஜாக்கிரதையா இருந்தும் நண்பனா நம்பி பழகினவங்கிட்ட ரொம்ப சாதாரணமா ஏமாந்துடுவோம் | ||
சௌமியா @sowmya_16 | ||
என்னைப்போல் உன் மேல் அக்கறை காட்ட யாருமில்லை, உன்னைப்போல் என்னை அலட்சிய படுத்தவும் யாருமில்லை...... http://pbs.twimg.com/media/CUuif0pUEAAm-s2.jpg | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
சூப்பர் ஸ்டார் பற்றி நேற்று மலேஷிய பாராளுமன்றத்தில்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669740075786244096/pu/img/94kSNPpcRvUBSMdV.jpg | ||
தெறி♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
உங்கள் பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள், அவர்கள் சொல்வதை நிறுத்திவிட்டால் அதுவே பின்னர் பெரிய தவறுக்கு துவக்கப்புள்ளியாக இருக்கும். | ||
0 comments:
Post a Comment