16-நவம்பர்-2015 கீச்சுகள்
ஏர்டெல்'லை போன்ற ஒரு பிச்சைக்கார திருட்டுபயலுகளை கண்டதில்லை' என்பதை ஒற்றுக்கொள்வோர் மட்டும் இதை RT செய்யவும்..! 󾰴
   
புதிய தலைமுறை காரன் ஏரி அக்கிரமிப்பு பற்றி புலம்புரான் .. டேய் உங்க SRM இஞ்சினியரிங் காலேஜ், ஓட்டல் ஆஸ்பத்திரி எல்லாம் பொத்தேரி உள்ள இருக்கு
   
புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்! எப்படி ஐடியா!!😄
   
சண்டை என வரும்போது நடுத்தர மக்கள் முதலில் ஒதுங்குவது பயத்தினால் அல்ல, அவர்களை நம்பி இருக்கும் பாசமிகு குடும்பத்திற்காக மட்டுமே.......
   
பெண்களே! ஒரு பையன் உங்களிடம் சகஜமாக பேசினால் வலியிறான்னு அர்த்தமில்லை, உங்களை மதிக்கிறான்னு அர்த்தம்! அந்த மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்!
   
சென்னை கொடூர மழை - பாலிமர் TV பேய் மழை - PT TV தீவிர மழை - சன் TV இரவு முழுவதும் மழை - தந்தி TV ஆட்டுகால் "பாயா" செய்வது எப்படி - ஜெயா TV
   
வீட்ல இருந்து போன் வந்தா, நான் 'தண்ணில' இருக்கேன், வர லேட்டாகும்னு தைரியமா சொல்ற சூழ்நிலைல இருக்கு சென்னை
   
ஹெலிகாப்டர்ல வர்றது கூட கஷ்டமான வேலைங்கிறதால ,இப்ப இதை ஃபாலோ பன்றாங்களாம் !! http://pbs.twimg.com/media/CT0ezNnUkAADT7Z.jpg
   
நண்பரது தாயாருக்கு B+ ரத்தம் 5யூனிட் தேவை. இடம்: மீனாட்சிமிஷன் மருத்துவமனை. மதுரை. தொடர்புக்கு: கோட்டை கருப்பசாமி 9500026626
   
இவ்வளோ பிரச்சனை லேயும் சிரிக்க வைத்து விடுக்கிறார்கள் http://pbs.twimg.com/media/CT3aSSrUEAAugoE.jpg
   
நெல்லை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசன் மெஸ்! மண்பானை சமையல், அன் லிமிட்டட் சாப்பாடு!#அறிவோம்கடை http://pbs.twimg.com/media/CT00q9uUsAEx6A7.jpg
   
புயலுக்கு பேரு #வேதாளம் னு வைங்கயா... வந்ததும் தெரியாது, போறதும் தெரியாது... 😃
   
ஆபத்து வரும்போது கபால்னு தெறந்துபாருனு எங்கம்மா ஒரு பெட்டி குடுத்துச்சு. அம்மா சுட்ட தீபாவளி முறுக்கு தான் மழை தீனி! http://pbs.twimg.com/media/CT2V_VlUEAAs6Y1.jpg
   
புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்! எப்படி ஐடியா!!😄
   
நாங்க ஆட்சிக்கு வந்தா உங்க வீடு தேடி தண்ணி வரும்ன்னு சொன்னிங்களே அது இது தானாடா... 😵 http://pbs.twimg.com/media/CT1F2-uUkAAJB67.png
   
போலீஸ்..னாலே மாமூல்னு தான் பேசுறோம்... இப்படி பொறுப்பானவங்கள பத்தி பேச மாட்றோம். #chennaiRain #Salute #TN_Police http://pbs.twimg.com/media/CT3QXvLU8AAhaHg.jpg
   
வருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது. எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு. 2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க? http://pbs.twimg.com/media/CT2JGwSUkAEYuiE.jpg
   
வேதாளம் ஒடினா ஏ.எம் ரத்னம் க்கு வருமானம்.. #துங்காவனம் ஒடினா கமலுக்கு வருமானம். நீ வேலைக்கு ஒடினா தான் உனக்கு #வருமானம்.
   
நீ கூந்தலை உலர்த்தும் அந்த நொடியில் குளித்து விட்டேன் 'காதல் மழை"யில் 💕💕💕 http://pbs.twimg.com/media/CT2m1lsUkAAuUHs.jpg
   
ட்ரெயின் தண்டவாளத்தில் போகும்னுதான் இதுவரை நினைச்சிருந்தேன்.கப்பல் மாதிரி தண்ணியிலயும் போகும்போல. #சென்னை http://pbs.twimg.com/media/CT3PDXrUsAAL5k7.jpg
   

0 comments:

Post a Comment