24-நவம்பர்-2015 கீச்சுகள்
அந்தரங்கங்களைபுகைப்படம்/வீடியோஎடுப்பதும்தான் இந்த காலகாதல் என்றால்அந்த காதலை செருப்பால்அடித்து விரட்டுங்கள்உன் வாழ்க்கையாவது நல்லாயிருக்கும்
   
அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு பரிட்ச்சை வைக்கணும்னா என்ன தாண்டி வைடா பாக்கலாம் 😂😂 #ரமணன்_Rocks 😍😍 The Return of Rain http://pbs.twimg.com/media/CUf8d8YVEAAaQkQ.jpg
   
இந்த போஸ்டர் நிஜமாவேவேற லெவல், கண்டிப்பா நிறைய யோசிக்க வெக்கிது #Ambitious24FLTonight http://pbs.twimg.com/media/CUhFWw7UAAArHQv.jpg
   
தன்னை எந்தநேரத்திலும் காப்பற்றி கொள்ளகூடிய சுயபுத்தியும் தைரியமும் இ௫ந்தால் பெண்களுக்கு எப்போதும் பிரச்சினை வராது சிலவக்கிர ஆண்களிடமி௫ந்து
   
ஐரோப்பா வீதியில் தன் இயலாமையை எண்ணி அழும் ஒரு சிரியா அகதி தந்தையும் ஆறுதல் படுத்தும் அவரது மகனும் http://pbs.twimg.com/media/CUfwG1pVAAE0iaB.jpg
   
மனதுக்கு பிடித்தவர்கள் தன்னை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பது தெரியவரும் தருணத்தை விடவா மரணம் கொடுமையானது ...?
   
மீன் கூட தூண்டிலில் இருந்து தப்பும்; வாயை மூடிக்கொண்டிருந்தால்...
   
விஜய் மல்லையா ஒரு நாணயமற்றவர் - SBI பப்ளிக் : அட பாவிங்கலா இந்த விஷயத்தையே இப்போ தான் கண்டுபிடிக்கிறீங்கலா 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CUfOgU7UcAAXMT0.jpg
   
நெடுஞ்சாலை மோட்டல் என்பது பஸ் டிரைவர்,கண்டக்டர் இருவருக்கு ஓசி மீல்ஸ் கொடுத்து 47 பயணிகளின் பர்சை பதம் பார்க்கும் இடம்
   
இந்தப் படம் பார்த்து அரண்டுட்டேன் சென்னையில், குளம்-லாம் "அழிக்காம" நல்லவனாத் தான் கட்டியிருக்கான், வெள்ளைக்காரன்:( http://pbs.twimg.com/media/CUgHAynWEAA-77D.jpg
   
தன் கண்ணீரை தானே துடைத்து வாழ்பவர்களிடம் எந்த அலங்கார வார்த்தைகளும் செல்லுபடியாகாது.
   
சொந்த ஊரை விட்டு பணத்திற்காக வெளியூரில் இருக்கும் எல்லாரும் சந்தோஷமாக இருப்பதில்லை, பல வலிகளை கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.......
   
சாத்தானின் வேதம் - ஈழப்போரும் கலைஞரும்! Read: http://tl.gd/n_1sntq07
   
பேசிய வார்த்தைகளுக்கும் பேசாத மௌனங்களுக்கும் சிரிய வித்யாசம் வார்த்தைகள் எல்லோருக்கும் புரிந்துவிடும் மௌனங்கள் சிலருக்கு மட்டுமே புரியும்.
   
படித்ததில் பிடித்தது: ரோட்டில் ஓட வேண்டிய லாரி ஆற்றில் ஓடியதால், ஆற்றில் ஓட வேண்டிய தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது! 👌👏 #FB #Shared #ChennaiRains
   
நாங்கெல்லாம் ஆர்டிக்காக எழுதுறோம்! நீங்க வெள்ள நிவாரண நிதிக்காக எழுதுறிங்க.. கொய்யாலே ஓடிரு😝😝
   
இனி ஏரியில் ஒரு வீடு கட்டினாலும், ஆற்றில் ஒரு லாரி இறங்கினாலும், மக்களே ஒன்று சேர்ந்து கொளுத்தினால் ஒழிய தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
   
கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் வெள்ளம் புகுந்தது # avஅவருக்கு என்னப்பா கடல்ல போட்டாலும் கட்டுமரமா மிதப்பாரு http://pbs.twimg.com/media/CUg10jHWsAAiNM7.jpg
   
வளர்ப்பு சரியாக இருப்பின் பேசும் வார்த்தை கேவலமாக இருக்காது.. :):)
   
நான் யார் தெரியுமா? என கர்ஜிப்பவர்களிடம் நாளைய சவம் தானே? என கேட்க நினைத்து பின் நாகரீகம் கருதி 'சரி சொல்லுங்கள்' என்கிறேன்!
   

0 comments:

Post a Comment