AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
வேதாளம் இரண்டு தடவைக்கு மேல பாத்தவங்க மட்டும் RT போடுங்க பாப்போம்! #WeekendWithVedalam http://pbs.twimg.com/media/CTsycyhUAAAI97e.jpg | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
சென்னை -'அண்ணாசாலையே' இப்படியிருக்கே http://pbs.twimg.com/ext_tw_video_thumb/665088143004008448/pu/img/ctf6K-A-a1GkOVgb.jpg | ||
RIAZ K AHMED @RIAZtheboss | ||
திருவாரூரில் இன்று இரவு அறுவை சிகிச்சை செய்ய இருக்கின்ற 2 மாத குழந்தைக்கு A2 possitive இரத்தம் அவசரமாக தேவை.குழந்தையை காப்பாற்ற.8098363423 | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
பொதுவாவே எந்த பொண்ண கேட்டாலும் "எனக்கு மழையில நனையிறதுன்னா ரொம்ப புடிக்கும்"னு சொல்வாளுங்க... ரோட்ல பாத்தா ஒரு பக்கியையும் காணாம்!் | ||
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal | ||
தோல்வியை நேசி... நாம் நேசிப்பது எதுவும் நம்மிடம் நிலையாக இருந்தது கிடையாது! | ||
மிருதுளா @mrithulaM | ||
'இந்த அளவிற்கு நேசிக்க நம்மிடம் என்ன இருக்கிறது' என்று யோசிக்க வைக்கும் ஒருவரை தம் வாழ்வில் கடக்காதவர்கள் அனைவருமே துரதிர்ஷ்ட்சாலிகளே. | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
எனக்கு யாரை பிடிக்கும் என்பதை என்னுடைய இதயமும் யாருக்கு என்னை பிடிக்கும் என்பதை என்னுடைய பணமும் முடிவு செய்கிறது http://pbs.twimg.com/media/CTscw1rWsAAFNkV.jpg | ||
Gokila புலி Honey @gokila_honey | ||
லீவ் முடிஞ்சு வந்த முதல்நாளே துப்பாக்கிக்கு கம்பு சுத்துவதில் பெருமை கொள்கிறேன் Tag ---> #3YrsOfThunderingThuppakki http://pbs.twimg.com/media/CTq_WkzVEAAc0-z.jpg | ||
ღ℃ʊ₮ε ℑεεvαSʊⓢї °ღ @jeevasusi0131 | ||
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமெனில் கொஞ்சம் ஞாபகம் மறதியும் வேண்டும் இல்லையெனில் சில நினைவுகள் கொன்று விடும் இனிய காலை வணக்கம் நட்புக்களே🌹🙏🌹 | ||
மதுரக்காரி @hanitha312 | ||
கடவுள் வருடாவருடம் தனது வானம் எனும் ஜீன்ஸ் பாண்டை துவைத்து பிழிந்துவிடுகிரார் மழையாக. கழுவுன தண்ணிய மட்டும் வாளியோட சென்னைல ஊத்திடுரார். | ||
எவனோ @iTz_vijii | ||
சண்டை போடும்போது இல்லாத கூச்சம்.., சமாதானம் ஆகும் போது வந்துவிடுகிறது..# | ||
தனிமையில் ஒருவன் @BoomiB | ||
இந்தவாட்டர் டேங்குக்கு 10லட்சம் செலவு பண்ணிருக்கும் இந்த அதிமுக MPயின் சாதனை நூறாண்டு பேசும் அதிமுக கமிஷன் கல்வெட்டு http://pbs.twimg.com/media/CTnkFGJUcAAqiCy.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
ரிஸ்க் எடுத்து பைட்,ஆக்ஷன் காட்சிகள்ல நடிக்கறது இல்ல. டூயட்ல மட்டும் டான்ஸ் ஆடிட்டு போற விஐய்க்கு எப்படி அடிபடும்.? தலய பேச வந்துட்டானுங்க | ||
Hashini @hashini1005 | ||
உண்மை எப்போதும் சுருக்கமாய் பேசப்படுகிறது; பொய்தான் விரிவாகப் பேசப்படும். #லியோ டால்ஸ்டாய் காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CTp_Po_UcAA83fN.jpg | ||
சுள்ளார்B+ve @iam_sullan | ||
திருப்பூரில் 🙌👌👍👌👌😋😋😋😋😋 இரவு மட்டுமே! இயங்கும் கடைகளில் நம்பர்: 1 🙏செட்டியார்கடை 🙏 🐓மட்டும் தோல்உறித்து #அறிவோம்கடை http://pbs.twimg.com/media/CToJD8jUkAANPZY.jpg | ||
பரிசல்காரன் @iParisal | ||
ஒரு வெள்ளிக் கொலுசு போல.. இந்த பூமி சிணுங்கும் கீழ.. http://pbs.twimg.com/media/CTr3ub3UcAAAvGC.jpg | ||
CKD Rules! @UNKHOurPride | ||
#Thoongaavanam அவ்வப்பொது சேற்றில் சிக்கும் தமிழ் படத்தேரை மேலே உயர்த்தி வானில் பறக்க செய்திருக்கிறார் #KamalHaasan http://pbs.twimg.com/media/CTn1h96UYAA2AcL.jpg | ||
Kedi Boy @KediVjF | ||
நீயா தேடி போய் பேசும் போது உன்கிட்ட பேச யோசிக்கிறவங்க... இப்போ எல்லாம் நீ என்கிட்ட பேசுறதே இல்லனு சொல்ற காலம் வரும்... அதுவரை பொறுத்திரு | ||
மித்ரா @im_mithra | ||
ஒரு முறை நம்மால் எதிரியாய் பார்க்கப்பட்டவர்களுக்கு நம்மை பொறுத்தவரை "மன்னிப்பு" என்பது உதட்டளவில் மட்டுமே.. வடு மாறாது என்றும் | ||
தல மச்சான் @tubelight15 | ||
கல்லைறையில் பூக்கும் பூக்கள் இறைவனிடம் சேராவிட்டாலும் வாசம் த௫வதை நிறுத்துவதில்லை🌼 நீ என்னிடம் பேசாவிட்டாலும் என் அன்பு என்றும் குறைவதில்லை💑 | ||
0 comments:
Post a Comment