JΣППI'MΛ ПJI BLΣSSΥ @jeniferak2 | ||
தரைல உருண்டு பொறண்டு ஆடறதுக்கு பேர் நடனம் இல்லடா தான் ஆடினா திரையரங்கமே ஆடனும் அதான் தமிழ்நாடே ஆடுது தல ஆட்டத்துக்கு http://pbs.twimg.com/media/CTgDHyeUEAAXBnH.jpg | ||
தல மச்சான் @tubelight15 | ||
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்தோடு பார்த்து ரசிக்க.. # வேதாளம் # மாஸ் +கிளாஸ் 50:50 ( மங்காத்தா +பாசமலர்) # தல ராக்ஸ் 😘😘💪👍 | ||
mersal sivarasikanda @siva17594 | ||
எதிர் பாா்ப்பின் உச்சநிலை பேராசை பேராசையின் உச்சநிலை ஏமாற்றம் ஏமாற்றதின் உச்சநிலை மாற்றம் மாற்றதின் உச்சநிலை தன்னம்பிக்கை இதுவே வாழ்க்கை | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
ஆத்தா சொந்த DP எல்லாம் வச்சுறாதீங்க ஆத்தா.. நாங்க உங்கள அந்த நடிகைன்னு நெனச்சே பேசிக்குறோம் #டிவிட்டர்_பிகர்ஸ் http://pbs.twimg.com/media/CTg4LWDU8AEaDqu.jpg | ||
டங்காமாரி @Amar_twits | ||
இரண்டு டிரைலர் வந்தும் ஓடாம இருக்குறதுக்கு இது என்ன தளபதி படமா!!! டிரைலரே வராம ஹிட் ஆகுற தல படம் டா..... http://pbs.twimg.com/media/CTiYTvrWsAAJrSe.jpg | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
உடலில் தங்கினால் விஷம் என்று தினம் தினம் கழிவை அகற்ற உடலுக்குத் தெரிந்திருக்கிறது. வன்மம், கோபம், பயம், கவலைகளை அகற்ற மூளைக்குத் தெரியவில்லை | ||
அனிதா ♡ @anithatalks | ||
அடேய் அட்லி இன்னும்மா அந்த பண்ணடராத்த வைச்சு இட்லி அவிக்கிற.? சட்டு புட்டுனு ரிலிஸ் பன்னுயா.. 😂 😂 😂 | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
என் இதயத்தாளில் " தங்கை" என்று நீ எழுதும்போதே உன் இதயப்புத்தகத்தில் அச்சிட்டேன் " அண்ணா " என்று #வேதாளம் http://pbs.twimg.com/media/CThJaTZUkAA1PZ5.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஐநா சிறப்பு அழைப்பாளராக பெண்கள் குழந்தைகள் நலன் பற்றி பேசிய பிறவியிலே கண்பார்வை இல்லாத சென்னை மாணவி சுவர்ணலட்சுமி http://pbs.twimg.com/media/CThnMszUwAAeVx2.jpg | ||
பார்த்தா @iParth_ | ||
பரோட்டா சூரி என்கிற காமெடியன் இதுவரைக்கும் நடிச்ச முதல் அண்ட் கடைசி காமெடி அந்த பரோட்டா காமெடி தான்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஹீரோவுக்கு ஓப்பனிங் டயலாக்கே "என்ன எழவுடா இது? " சென்ட்டிமென்ட்ஸ் பார்க்காத செம்மல் #,தூ வ | ||
TVA ;-) @Mangathadaww | ||
கரண்டு இருக்காது ஆனா வில்லன மிரட்ட ஸ்பிக்கர் மட்டும் வேலை செய்யும் 😭😭 லாஜிக்_ஜிரோ😒 | ||
அழகிய ❤ ராட்சசி @Lovely_Ponnu | ||
என் தாய் மீது உள்ள காதலை விட என் தமிழ் மீது உள்ள காதல் சற்று அதிகம் தான் #தமிழ் என் உயிருக்கும் மேல் | ||
சௌமியா @sowmya_16 | ||
மனம் விட்டு பேசுங்கள், ஆனால் ஒருவர் மனதை காயப்படும் படி பேசாதீர்கள்..... | ||
டவுசர்பையா © @Itz_rajez | ||
சண்ட போட்டா பொறுக்கினு சொல்ராய்ங்க;சரி சத்தமில்லாம இருப்போம்னா மிச்சர் திங்கிறானு சொல்றாய்ங்க.காம்ப்ரமைஸ் பன்னா நடுநிலைநக்கினு சொல்ராய்ங்க:/ | ||
⭐அபிசேக் மியாவ்⭐ @sheiksikkanthar | ||
குழந்தை இல்லா தம்பதியரிடம் ஏன் குழந்தை இல்லை என்று கேக்காதீங்க அதை தான் அவர்கள் தினமும் கடவுளிடம் கேட்கிறார்கள் :(( | ||
அரபுநாட்டு_தமிழன் @ManuMechstar | ||
என்றோ ஒரு நாள் உன் பெயர் கொண்ட ஒரு #குழந்தையை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் வழியாமல், கையில் எடுத்து கொஞ்சி #முத்தமிட முயல்கிறேன்...! 😍😍😍😍😍😍 | ||
சௌமியா @sowmya_16 | ||
காதலிக்கிற ரெண்டு பேரும் தமிழர்கள், ஆனா சொல்றது மட்டும் "I LOVE YOU", இவுங்க தான் தமிழ வளர்க்கனும்னு ட்விட்டரில் சொல்லிட்டு இருப்பாங்க.... | ||
சௌமியா @sowmya_16 | ||
இன்று உன் ஆசையை நிறைவேற்றினால், நாளை வேறு ஒன்றை கேட்பாய் என்பாதாலே கடவுள் கேட்பதை கொடுப்பதே இல்லையோ............. | ||
b @bri2o | ||
ரசிகர்ன்னு சொல்லிக்கிட்டு என்னத்துக்கு pro வேலை பாக்கனும்.. அப்பறம் செருப்படி வாங்கிட்டு அழுவனும்..என்ன கருமமோ | ||
0 comments:
Post a Comment