10-நவம்பர்-2015 கீச்சுகள்




வேதாளம் ஃபிளாப்னு கூட சொல்லிக்கோங்கடா ஆனா கமல் படம் புரிஞ்சு நல்லாருக்குன்னு சொல்லாதிங்க, உங்களுக்குலாம் அவ்வளோ விவரம் கிடையாதுடா நம்புங்கடா
   
''ரஜினி vs கமல்''ன்னு இருந்தத கமலுக்கு சப்போர்ட் பண்றதா நினைச்சு ''அஜித் vs கமல்'' ன்னு மாத்திட்டிங்க.. அஜித்த ரஜினியாக்கி தோத்துட்டிங்கடா..
   
புலிய விட ஒரு மொக்க படம் வரனும்னா பவர் ஸ்டார் தான் படம் எடுக்கனும்
   
ஆமா ஆமா நான் சிங்கப்பூர்ல இருந்து தான் பேசுறேன் படம் ப்ளாக் பஸ்டர் 130 கோடி கன்பார்ம்😂😂😂 http://pbs.twimg.com/media/CTYeXBJUkAExmRi.jpg
   
புலி படம் கேவலமா இருந்துச்சேன்னு வருத்தப்படாதீங்க.. நாளைக்கு அத விட கேவலமா ஒருத்தன் வரான்..
   
நெகட்டிவ் ரிவ்யூ சொல்றதா இருந்தா சொல்லிட்டுப் போடா நாயே அதென்ன நான் ஒரு அஜித் ஃபேன்னு கேன்சர் வந்த முகேஷ் கணக்கா ஒரு இன்ட்ரோ குடுக்குற 😂😂😂
   
இங்கு எனக்கு கிடைத்த முகம் அறியா நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி பரவட்டும் !!😊
   
Sleepless nights உண்மைலயே ஒரு சுமாரான படம், அதயே நல்லா எடுத்துருக்காங்கனா நெஜமாவே கெத்து தான் தூங்காவனம் டீம் 💪💪💪💪#ThoongavanamDiwali
   
பழைய படத்த கூட புதுபடம் மாதிரி போட்டா அது சன்டிவி, புதுப்படத்தையே பழசு மாதிரி போட்டா அது ஜெயா டிவி #பாகுபல்லி
   
"தலபடம் வந்ததுனாளையோ என்னோவோ தீபாவளி ஒரு பண்டிகை மறந்து தலபடத்தை எதிர்பாத்துட்டு இருக்கும் தலரசிகர்களுக்கும் என் தலதீபாவளி வாழ்த்துக்கள்😍🎉🎉
   
தீபங்களின் ஒளியும் உங்கள் புன்னகையின் ஒலியும் ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் http://pbs.twimg.com/media/CTYnLULVAAAzX_t.jpg
   
எவனாவது நயன்தாரா அழகு அனுஷ்கா அழகுனு வரட்டும் http://pbs.twimg.com/media/CTXjxSvUAAA8kgT.jpg
   
டிவிட்டர்ல நேரம் போறது மட்டும் இல்லை நாம நாசமா போறதும் தெரிவதில்லை
   
ஆப்கி பார் ஆட்சி முடியறவரைக்கும் மல்லாக்க கூட படுக்கக்கூடாது போல. சுயம்பு லிங்கம்னு பூவப்போட்டு கும்புட ஆரமிச்சிருவானுக 😐
   
வாழ்க்கை ஜிலேபி மாதிரி. எண்ணற்ற சிக்கல்களுடன். ஆனால் தைரியமாக வாழ்ந்தால் அதுவே இனிப்பாக இருக்கும். #தீபாவளி http://pbs.twimg.com/media/CTVUWOCVEAARQWn.jpg
   
பட வசூல் - 6கோடி பைக் பார்க்கிங் - 7கோடி பப்ஸ் - 4கோடி மொத்தம் - 17கோடி
   
தீபாவளிக்கு எத்தனைநாள் விடுமுறை என யோசனைக்கு நடுவே நம்மை தீமைநெருங்கக்கூடாது எனயோசிப்பர்கவர் வணங்கப்பட வேண்டியவர்கள் http://pbs.twimg.com/media/CTVyQqvUwAAPGYV.jpg
   
எல்லோரும் கலையை தேர்ந்தெடுத்து கற்கலாம்., ஆனால் ஒரு சிலரைத் தான் கலை தேர்ந்தெடுக்கும்., தன்னைக் கொடுப்பதற்கு..,
   
இந்துக்களுக்கு தீபாவளி, நாத்திகர்களுக்கும் மற்ற மதத்தினர்கும் விடுமுறை நாள் வாழ்த்துக்கள்...
   
சென்னையில் பெய்ற மழைய முறையா சேமிச்சாலே ஆந்திரா, கர்நாடகாவுக்கு நாம தண்ணி குடுக்கலாம்...
   

0 comments:

Post a Comment