3-நவம்பர்-2015 கீச்சுகள்
நாம் எந்த வித ஆசையுமின்றி புத்தா் போல் வாழ்ந்த ஒரே இடம் தாயின் கருவறை👇 மட்டுமே http://pbs.twimg.com/media/CSzLiumWwAQfCMj.jpg
   
டிப்ளமோ படிச்சு எக்ஸ்பிரியன்ஸ் எடுத்த சூப்பர்வைஸர்க்கு கீழே என்ஜினியர் படிச்சவன் வேல பாக்காமாட்டானாம் அடேய் மூதேவி உன்னோட MD 5வது பெயில்!!!
   
தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆப்பீஸ் முதல்வர் சிம்மாசனத்திலும்!! ௭ங்கள் நெஞ்சமெனும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் 😍 http://pbs.twimg.com/media/CSyuegyWUAAwoZP.jpg
   
புலி படத்துக்கு அவ்வளவு மட்டமா விமர்சன பண்ணவன் தோள்லயும் கை போட்டு பேசுறார் பாரு அதான் தளபதி! http://pbs.twimg.com/media/CS0AN1nVEAEO6Wg.jpg
   
மனைவி: காரணம் இல்லாம குடிக்க மாட்டேனு சொன்னீங்களே இப்ப ஏன் குடிச்சீங்க? கணவன்: இல்லடி பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லனு சொன்னான் அதான்.😂😂
   
இந்தப்பாடல் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பரவினால், தேர்தலில் ஒரு திருப்பு முனையை,விழிப்புணர்வை ஏற்படுத்தி விடும்!😂 http://pbs.twimg.com/media/CSzJn0xVAAIib_F.jpg
   
ஜப்பான் நாட்டில் உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பு #செய்தி! மொதல சென்னை ஏர்போர்ட்க்கு சொல்லி அனுப்புங்கப்பா ஒங்களுக்கு புண்ணியமாப்போகும் #விதி!
   
ரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை தேசங்களை கடந்து அன்பினால் இதயம் துடிக்கட்டும் http://pbs.twimg.com/media/CSoRdfvWEAABpgy.jpg
   
பைத்தியம். - படித்ததில் பிடித்தது!
   
உண்மையான அன்பு எனில் நிச்சயம் கோபம், மனஸ்தாபங்கள், சண்டை, கருத்துவேறுபாடு வரும்.. எப்பவுமே அதெல்லாம் வரலனா அதுக்கு பேரு நடிப்பு!
   
நேற்று த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா பார்த்தேன். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பெருமையுடன் வழங்கும்னு முதலில் போட்டாங்க! இதுக்கு எதுக்கு பெருமை?
   
பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே #வலிமை வாய்ந்தது. #ஹிட்லர். http://pbs.twimg.com/media/CSxP2cFUcAAYS9R.jpg
   
உனக்கு ஏற்படும் ஆசைகளில் இருந்து மனதை கட்டுப்படுத்தினாலே போதும், நிறைய பிரச்சினைகளுக்கு விடை கொடுத்து விடலாம்......
   
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுது இதுதான். #விவேகானந்தர் காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CSxLrQYUcAEUx6D.jpg
   
பாசமா இருக்கறவங்கள பூராம் ஒதுக்கி வச்சுட்டு.. எனக்கு யாருமில்லன்னு புலம்பி என்னத்தடீ சாதிக்கப்போறிங்க/ ? எ.கீ
   
ஆண்களுக்கு #கம்பீரம் எவ்வளவு அழகோ.... அதே போல் பெண்களுக்கு # அடக்கம் தான் அழகு!!
   
ஆம்பளைங்க வாழ்க்கலயில பல இடத்துல பொண்ணுங்கள கொஞ்சம் கூட யோசிக்காம ஒதுக்குனாலே போதும் உலகத்துல நடக்குற 99.9% பிரச்சினைங்க தானாவே ஒதுங்கிடும்
   
அன்பை வியாபாரமாக்கி என்று profit எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்களோ அன்றிலிருந்தே உண்மையான அன்பையும் troll பண்ண ஆரம்பிச்சுட்டாங்க
   
ஆண் எப்படியும் சமாதானப்படுத்துவான் என்ற நம்பிக்கையில் தான் ஒரு பெண் சண்டையை துவங்குகிறாள்..
   
தீபாவளி போனஸ் வந்த விஷயம் பொண்டாட்டிக்கு தெரியறதுக்கு முன்னாடி, டிராபிக் போலீசுக்கு தெரிஞ்சிடுது ;-/
   

0 comments:

Post a Comment