7-நவம்பர்-2015 கீச்சுகள்




வேதாளம் டிரைலர் வரணும்னு நெனைக்குரவங்க மட்டும் RT போடுங்க பாப்போம்!! Expecting 500 Retweet!! http://pbs.twimg.com/media/CTJAleoXIAQGuKv.jpg
   
நல்ல காதல் திருமண பத்திரிகையில் முடிகிறது. கள்ளக்காதல் தினத்தந்தி பத்திரிகையில் முடிகிறது. :-)
   
படிக்கிறப்ப,ஒவ்வொரு முறையும் ஒரு நடிகர் பேரை சொல்லி அவர போல முடி வெட்ட சொல்லுவேன்,அவரு எப்பவுமே Friends climax விஜய் போலத்தான் வெட்டுவாரு
   
இனிமேலும் நம் துணை தேவைப்படாதென்று உணர்ந்தபின், விலகத்தயங்குபவர்களை காயப்படுத்தாமல் தள்ளி நின்று ரசிப்போம், பழகிய காலங்களுக்கான மரியாதை அது.
   
அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வீட்டு சமையலறையில் வைத்து உணவிட்டவர் என்பதால் வைகோ தாயார் மீது எனக்கு பெரும் மதிப்பு.
   
எதிர்பார்ப்புகளற்ற உண்மையான ஆறுதல்.., உங்கள் எல்லா திமிரையும் உடைத்தெறிந்து அழவைத்து விடும்.
   
இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்களை விட . .. தமிழில் பேசுபவர்களையே இந்த ட்விட்டர்க்கு பிடிக்கிறது . . . 😍😘👌🏻#தமிழ்_வாழ்க
   
விஜய் டிவி வேதாளம் ப்ரோக்ராம்ல பேச பொண்ணுங்க வேணுமாம் #வாட்சப் ஆடியோ புகழ் ப்ரியாவ பேச விடுங்க நல்ல பேசுவா 😂😂 https://twitter.com/nazrudheenappu/status/662531268706304000
   
வீட்டு சாப்பாடு பிடிக்காமல் கடையில் சாப்பிட்ட நினைவுகள்; வெளியூரில் இருந்துகொண்டு வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கும் போது கொல்லாமல் கொல்லும்..! 😔
   
பாலின வேறுபாடு சுட்டாமலிருப்பதே... நாம அவங்களுக்குச் செய்கிற மரியாதை... என்பது என் கருத்து! https://twitter.com/tamilflashnews/status/662244126172188672
   
ஓடி, ஆடி விளையாடி விட்டு தெருக் குழாயில் கையைக் குவித்து கொட்டும் நீர் மூக்கில் முட்ட வயிறு நிரம்ப சட்டை நனைய தண்ணிர் குடித்த கனாக்காலம்.
   
ராங்கா ராவானா ரவுடியானா கோவாதான் துட்டா குத்து புட்டா குத்து உயில் சோவாதான் #3DaysOfVEDALAMHurricane http://pbs.twimg.com/media/CTIySB0U8AAt17A.jpg
   
பிள்ளையின் ஆச்சர்ய முகபாவனைகள்! அள்ளி முத்தமிடத்தோன்றும் அழகு! 😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/662532592034410496/pu/img/IKLuYYyiwD0c3xmt.jpg
   
வாய்ப்பு இருக்கறப்போவே உங்க மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட உங்க மனசுல தோன்றத சொல்லிடுங்க.. நாளை என்பது கனவாக போகலாம்..
   
தஞ்சாவூரு மண்ண எடுத்து -மீத்தேன் தாமிரபரணி தண்ணி எடுத்து -பெப்சி சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம - தமிழகம்
   
சிறிது காலம் தொலைந்து பாருங்கள்.., உண்மையான உறவுகளைக் கண்டுகொள்ளலாம்...!
   
எல்லா பொண்ணுகளும் ஆர்டி பண்ணுராங்க... அவ, மட்டும் 💟ன பஜக், மொஜக்னு அமுக்குறா 😍 அப்ப, இது லவ் தானே ஜெஸ்ஸி 😘😘😘😘😘
   
WhatsApp ஆடியோல பேச வெச்சிங்களே அந்த பொண்ணயே பேச வைங்க டா சூப்பரா பேசுவா 👌👍 https://twitter.com/nazrudheenappu/status/662531268706304000
   
காதலை முதலில் யார் சொல்கிறார்களோ அவுங்களே தான் எனக்கு இந்த காதல் வேண்டாம்னு சொல்லிட்டு போவாங்க, காதல் டிசைன் அப்படி.....
   
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி! #வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வு செழிக்கட்டும்.. 👏👏👏👏🙌🙌🙌🙌 http://pbs.twimg.com/media/CTDll5_WsAAosqk.jpg
   

0 comments:

Post a Comment