6-நவம்பர்-2015 கீச்சுகள்




ப்ரேமம் ரீமேக்காம், அதுவே கொஞ்சம் சுமாரான படந்தான்னு சொன்னா பல பேரு தீக்குளிச்சுட்டே நம்மள கட்டிப்புடிச்சுடுவான், கம்முன்னே இருப்போம்
   
எவ்வளவோ மூடநம்பிக்கை இருக்கு அப்படியே மரங்களை வெட்டினால் குழந்தைபாக்கியம் இருக்காதுனு யாராவது சொல்லிவைத்திருக்கலாம் http://pbs.twimg.com/media/CTB0zliWUAAIyTu.jpg
   
90 வயது அம்மாவுக்கு கண்ணாடியை, வைத்த இடம் மறந்து விட்டது. வீடு முழுதும் அலசித் தேடிக் கொடுத்தேன். அவள் மகிழ்ச்சியில் இந்த 66 க்கு மனநிறைவு.
   
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி வாழ்த்துக்கள்.. உங்கள் சமூகத்திற்கு நீங்கள் பெரிய உதாரணம். http://pbs.twimg.com/media/CTDfV6eVAAQnYqz.png
   
இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த லிங்கில் சென்று தாமிரபரணியை பாதுகாக்க சப்போர்ட் பண்ணுங்க https://www.change.org/p/barack-obama-narendra-modi-sanjay-kishan-kaul-chief-justice-of-tamilnadu-h-l-dattu-chief-justice-of-india-j-jayalalitha-chief-minister-of-tamilnadu-indira-nooyi-ceo-of-pepsi-go-back-pepsi-save-thamirabarani?recruiter=419328702 #SaveThamirabarani
   
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி! வாழ்த்துகள்👏👏👏👏 http://dhunt.in/G231 http://pbs.twimg.com/media/CTDj5cFUkAAWKsR.jpg
   
கண்கள் கலங்கிடும் தருணம் தன் கைகளால் துடைத்து நெஞ்சோடு அணைத்து கொண்டு தாயின் அன்பை உணரச்செய்யும் ஆண் கிடைத்தால் போதும் வாழ்க்கை அழகாகும்!
   
உலகின் ஆரோக்கியமாக நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்திலும் .... இந்தியா 103-வது இடத்திலும் உள்ளது # நாடு முன்னேறுதா? http://pbs.twimg.com/media/CTBlrJEVAAE16vJ.jpg
   
கேட்க கூச்ச படுவான்னு எல்லா உறவினர் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் #அம்மா
   
.. கமலுடன் மீண்டும் இணையும் அமலா # 26 வருசமா நிம்மதியா இருந்தேன் - நாகார்ஜூன் மைன்ட் வாய்ஸ்
   
குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு Read: http://tl.gd/n_1snpql0
   
மனதை உ௫க்கும் காதல் கவிதை எழுதி கொடுத்தேன் படித்து விட்டு..😍💑 ஹே சூப்பர் டா எனக்கும் ஒன்னு எழுதி கொடு என் லவ்வர்க்கு கொடுக்கனும் என்றாள் 💔💔
   
எப்ப நம்ம ட்விட் காப்பி பேஸ்ட்டோ பட்டி டிங்கரிங்கோ செய்யப்படுதோ அப்பவே இந்த உலகம் நம்ம கருத்தை மறைமுகமா ஏத்துக்க ஆரம்பிச்சிடுச்சினு அர்த்தம்
   
மணிரத்தினத்தின் சிறந்த படம்?? (வோட் பண்ணிட்டு ஆர்டி பண்ணவும்)
   
தவறவிட்டதை எதையும் நாம் தவறிய இடத்தில் சரியாக தேடுவதில்லை.. அதனாலேயே பல உணர்வுகள் நிறைந்த உயிர்களையும் தொலைத்து இருக்கிறோம்.
   
தங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி # முதல்ல இவர் இந்தியாவில் தங்க ஏதாவது திட்டம் போடுங்க.
   
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி! #சபாஷ் வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CTDSpHqWwAAUMOl.png
   
ஆட்டோகிராப் படம் ஒரு கல்யாணமாகப் போகும் பெண் தன் மூன்று காதலர்களை நினைச்சுப் பாக்குறதா இருந்தா எத்தன பேர் இரசிச்சுப் பாராட்டிருப்பீங்க?
   
மனம் கட்டுப்படுகின்ற வரையில்.., எல்லோரும் பலவகைப்பட்ட பைத்தியங்களே
   
கிழிஞ்ச டவுசர் வழியா குஞ்சு மணி வெளிய கிடக்குறத பாத்து .. சிரிக்கும் போது என்னானு தெரியாம நானும் சேர்ந்து சிரிச்ச காலம் #childhoodemoreis
   

0 comments:

Post a Comment