17-நவம்பர்-2015 கீச்சுகள்
காபிபொடி கடன் வாங்க எதிர் வீட்டுக்கு செல்லும் சென்னைவாசிகள் #chennaiRains http://pbs.twimg.com/media/CT6aorsWUAEOBEO.jpg
   
உணவு பொட்டலங்களில் கட்சிசின்னமோ தனது புகைப்படமோ போட்டுகொள்ளாமல் பொதுநல எண்ணத்தோடு வழங்கிஇருப்பது பாராட்டுக்குரியது http://pbs.twimg.com/media/CT6X0y6UwAAm5Sx.jpg
   
ஈசிஆர் லையும் வேளச்சேரியிலேயும்தான் வீடு வேணும்னு ஒத்த கால்ல நின்னீங்களேடா...இப்ப ஒத்தகால கூட தரையில வெக்க முடியாம நீந்துறிங்களேடா....😂😂🏃🏃🏃
   
சென்னைவாசி நேயர்களே! நீங்கள் போக கூடாத திசை , கிழக்கு மேற்கு வடக்கு மற்றும் தெற்கு ... 🚶🚶🚶 http://pbs.twimg.com/media/CT3bTwCUkAASB8A.jpg
   
இந்த அரசு செயலற்று கிடந்ததுனு சொன்னப்பலாம் இல்ல இல்லன்வங்க பூராப்பேரும் நீந்திகிட்டிருக்காங்க. இப்ப கேட்டாலும் தண்ணிய துப்பிட்டு இல்லன்றான்
   
மழை வெள்ளத்தை திட்டாதீர்கள்...! அது திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் தேடி அலைகிறது...!
   
யாருக்காவது தற்காலிகமாக மழைக்கு தங்க இடம் தேவையென்றால் 20 nos ஏற்பாடு செய்கிறேன்.என்னை 9841046342 தொடர்பு கொள்ளவும் http://pbs.twimg.com/media/CT8tJPBUkAAveIU.jpg
   
ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து வீடு கட்டுவோம். ஆற்று மணலை அள்ளி விற்போம். ->மழை வெள்ளத்தை சபிக்காதீர். http://pbs.twimg.com/media/CT5-XdkUwAAapEk.jpg
   
24*7 இயர்ஃபோன் சகிதம் சுத்தும் லவ் பீலிங் ஆபாயில்களே! தட் மொமண்ட் ஆகிடப்போவுது.. கவனம். http://pbs.twimg.com/media/CT3xAibVAAEpZ8A.jpg
   
மனிதன் உயிர் இருக்கும் வரை பசியை தடுக்க முடியாது பசி இருக்கும் வரை விவாசயத்தை அழிக்க முடியாது தமிழண்டா http://pbs.twimg.com/media/CT62MYLWoAAoF1W.jpg
   
சாக்கடை நீர் கலந்த மாதிரி இருக்கு ஆனாலும் அதுல நிக்கிறதுக்கு (அரசியல் தலைவருக்கு ) தைரியம் வேண்டும் #கேப்டன் http://pbs.twimg.com/media/CT7NIHXU8AATIG7.jpg
   
3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துவிட்டது : முதலமைச்சர் ஜெயலலிதா. 4 வருசத்துல செய்ய வேண்டிய பணிய ஒழுங்க செய்யாம பேச்சைப் பாரு.
   
ஆட்சியில் இருப்பவர்கள் அலைகழித்தாலும் தன் சொந்த செலவில் உதவும் மனது இவரைபோல் யாருக்கு வரும் http://pbs.twimg.com/media/CT6X0y6UwAAm5Sx.jpg
   
ராக்கெட்ட கட்டமைக்க தெரிஞ்ச நமக்கு சாக்கடைய கட்டமைக்க தெரியல http://pbs.twimg.com/media/CT7a3bdWEAA5ktT.jpg
   
சென்னை வெள்ளம் ரொம்ப மோசமா இருக்கு நீரோட்டம் அதிகமா இருக்கு நம்ம கவனமா செயல்படனும் -பியர்கிரில்ஸ் #மழையும்_நானும் http://pbs.twimg.com/media/CT6XOZ9VAAAg_0z.jpg
   
வாகனத்தை விட்டு கீழ இறங்கவே யோசிக்கும் கால்களுக்கு மத்தியில்..இந்தாளு ஒரு சொக்கத்தங்கம் தான்! http://pbs.twimg.com/media/CT8NugNXIAAmkQr.jpg
   
தமிழ்நாட்டுல குழந்தைகளிடையே HFMD பரவிக்கிட்டு இருக்கு, Careful # Symptoms : கை கால் விரல்களில், முழங்கை முழங்கால்களில் கொப்பளங்கள்
   
இது. அட்டாக் மழை அட்டகாசமான மழை அசுர மழை அபூர்வ மழை அசாதாரண மழை ஆர்பரிக்கும் மழை அடை மழை மா மழை லீவு தர்ற மழை..
   
சென்னையின் பூர்வகுடிகளெல்லாம் ஜாலியாக காய்தக்கப்பல் விட்டுக்கொண்டிருக்கின்றனர்; வந்தேறிகள்தான் ஒப்பாரி வைக்கின்றனர். 😐
   
அதிமுகவுக்கு ரெண்டு தண்ணிலயும் கண்டம்!
   

0 comments:

Post a Comment