11-நவம்பர்-2015 கீச்சுகள்
படம் only for ajith fans. . பின்ன அர்னால்டு பேன்ஸா வந்து பாக்க போறானுக. . பேசனும்ன்னு பேசாத நாயா
   
வேதாளம் = அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.மாமூல் கமர்சியல் மசாலா = விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = 2.5 / 5
   
ஆரம்பம் ,வீரம் ,என்னை அறிந்தால் படங்களை விட ஒரு மாற்று கம்மி தான்.ரெட் ,அசல் ,ஆழ்வார் போல் பிளாப் இல்லை.மீடியம்
   
சிவா மறுபடியும் தல படம் பன்னனும்னு நினைக்குரவங்க RT பண்னுங்க #BlockbusterVedalam
   
கத்தி ஓடுமா ஓடாதானு கவலைப்பட்ட அனிருத்த வாழ்நாளில மறக்கமுடியாதபடி கெத்தா படம் பார்க்க வரவேற்ற தல பேன்ஸ்டா #vadalam http://pbs.twimg.com/media/CTa2nF5UEAA0vBF.jpg
   
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய களத்தை அடிக்கடி அறிமுகப்படுத்தி பழக்கப்படுத்தி ரசிக்க வைப்பதில் கமலுக்கு நிகர் கமலே
   
எல்லா ஜில்லா வையும் தெறிக்க விடுவோம்டா தில்லா ... .. நைட்குள்ள 200 RT வரனும்!! http://pbs.twimg.com/media/CTayAUTWoAAMo_F.jpg
   
அதை விட கொடுமை பத்து கிமீ தள்ளியிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.😂
   
தமிழ் சினிமா வில் FDFS டிக்கெட் ரேட்டில் டாப் 3 1 தளபதி (15 மடங்கு) 2 எந்திரன் ( 7 மடங்கு) 3 வேதாளம் ( 5 மடங்கு)
   
அனிருத் சார் அஜித் ரசிகன் இல்லை அஜித் வெறியன் #சிவா......
   
வெடிக்காத பட்டாச தேடி எடுத்து மருந்த பேப்பர்ல சுருட்டி பத்த வெச்சு , நாமலாம் எப்டி உசுரோட பால்யத்த கடந்து வந்தோம்ங்கறதுதான் ஆச்சர்யம் .
   
கமலே நினைச்சாலும் சொதப்ப முடியாத அளவுக்கு, நடிப்பு அவர் ரத்தத்துல ஊறிப்போயிருச்சு.. # தூங்காவனம் #கமல்டா ஆண்டவர்டா 🙏🙏😍😚😘
   
வீர விநாயகா பாட்டுக்கு ஹீரோவை விட அவர் ரசிகர்கள் செம ஆட்டம் ஆடறாங்க.
   
ஒரு சீன் கூட் போர் அடிக்காத பிரமாதமான காட்சி அமைப்புகளுடன் நேர்த்தியான திரைக்கதை.இடைவேளை # தூ வ
   
இங்கிலீஷ்ல பேசுனா பீட்டர், தமிழ்ல பேசுனா புலவர், ஹிந்தில பேசுனா பண்டிட், அவசியமானதை பேசாம இருந்தா மோடி, பேசிகிட்டே இருந்தா அர்னாப் கோஸ்வாமி.
   
ப்ரெஞ்ச் படத்தை காப்பியடித்து தமிழில் படமெடுத்தால் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக புகழுகிறார்கள் மங்குனிகள்
   
எத்தனையோ கொலை/பத்தோட பதினொன்னா படத்தோட ஆரம்பத்துலையே சுருதியையும் சூரியையும் போட்டுத்தள்ளிருந்தா படம் இன்னும் பிரம்மாதமா இருந்திருக்கும்.
   
தீபாவளியா? வெட்றாங்க ரம்ஜாநா? வெட்றாங்க கிருஸ்த்துமஸா? வெட்றாங்க எங்கள வெட்டுறதுல மட்டும் ஒத்துமையா இருக்காங்க http://pbs.twimg.com/media/CTdA1Z6VEAAs8Wq.jpg
   
பெண்களின் ஆடை விசயத்தில் ஆண்கள் தலையிடக்கூடாதென்ற வாதம் வந்தால்.., கூடவே அவனின் பார்வை விசயத்தில் தலையிடக்கூடாதென்ற அறிவும் சேர்ந்தே வரணும்.
   
இது வரைக்கும் ஒரு நெகடிவ் ரிவ்யூ கூட கண்ணுல படல...!!! தூங்காவனம்! 😊😊😊😋😋😋
   

0 comments:

Post a Comment