9-நவம்பர்-2015 கீச்சுகள்




மணி எட்டாச்சு..இன்னும் என்னடா தூங்குறீங்க!ப்ளடி ராஸ்கல்ஸ்..#இந்தியன் ரயில்வே ஆட்டோமேடிக் வேக்கப் சிஸ்டம்👍🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/663169510078181376/pu/img/G5dxuLKmUHymx4Ir.jpg
   
மழையையும் பொருட்படுத்தமால் டிக்கெட் வாங்க காத்திருக்கும் தல ரசிகர்கள் #காரைக்குடி http://pbs.twimg.com/media/CTRHMiTUwAAJtWu.jpg
   
தி.மு.க என்பது நமக்கு தெரியாதிருக்க பினாமி வைத்து தெளிவாய் திருடுவது, அதிமுக என்பது நமக்குத் தெரிந்தால் என்ன என்று திமிராய் திருடுவது.
   
இந்த தேசத்தின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும் அதில் தகுதியானவர்கள் ஜெயிப்பதில்லை, மாறாக மிக மோசமானவர்கள் தோற்கிறார்கள் :-/
   
நவம்பர் 10ம் தேதி , தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது பாகுபலி. இரண்டு நாட்களில். #பாகுபலிOnJayaTV http://pbs.twimg.com/media/CTSkf_5UkAACgbw.jpg
   
சார்.ஓப்பனிங் டே வசூல் லிங்காவசூல் 13.5 கோடியைத்தாண்டுமா? 14 கோடி நிச்சயம்.15கோடி லட்சியம்
   
என்னை பிடிக்கும்னு சொல்றவங்க RT பண்ணுங்க,பிடிக்காதவங்க லைக் பண்ணுங்க 😂😂
   
TNல எத்ண பஸ் ஓடுதுனு கேட்டாக் கூட சொல்லிடுவன்! ஆனா #Vedalam படத்துக்கு எத்ன Flex இருக்குனு கேட்டா கொஞ்சம் கஷ்டம் http://pbs.twimg.com/media/CTSb5sqUkAAtBtk.jpg
   
இந்துக்கள் எவ்வளவோ கேவலமான வேலைகள் செய்யலாம், ஆனால் மற்றவர்களை தன் மதத்திற்கு மாற்றும் மிகக் கேவலமான வேலையைச் செய்வதில்லை.
   
வெற்றி பெற்றவனின் பக்கங்களை புரட்டினால் எதை செய்யவேணும் என்று தெரியும் தோல்வியுற்றவனின் பக்கங்களை புரட்டினால் எதை செய்யகூடாது என்று தெரியும்
   
நெற்றியில் விபூதி பூச வரும் அம்மாவிடம் நம் பகுத்தறிவை காட்டவேண்டியதில்லை, கடவுள் உண்மையோ, பொய்யோ, நம் தாயின் பாசம் உண்மையானதே...
   
நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகிவிட்டால் அதற்காக வருந்தாதீர்கள். ஏனென்றால் அதன் மூலம் ஒரு உண்மையை தெரிந்து கொள்கிறீர்கள்.
   
என்னுடயை நீங்கா நண்பனும் எனனை நகர விடாமல் கைதி போல ஆக்கி இருக்கும் எதிரியும் இவனே http://pbs.twimg.com/media/CTSjs8rXAAApBnh.jpg
   
இந்துமதவெறி,இஸ்லாமியர் வெறுப்பு,உணவுப்பழக்கம், ஒற்றைப்பண்பாடு இதெல்லாம் அரசியலுக்கு வேண்டாம் என படிப்பில் பின்தங்கிய பீகார் சொல்லியிருக்கு..
   
அடடா!பாஜகவின் தோல்வியை சிவசேனா உட்பட நாடே கொண்டாடுது. இத்தனை எதிரிகளை வைத்துக்கொண்டா, மாட்டுக்கறி,மனிதக்கறின்னு ஜல்லியடிச்சுட்டு இருந்தாங்க?
   
ஆசிட் வீச்சால் பாதிப்படைந்து மீண்ட லட்சுமி,அலோக் தீக்சித் தம்பதியர்களுக்கு பிறந்த இந்த அழகான குட்டி பெண் தேவதை http://pbs.twimg.com/media/CTQs0_zUsAQkoHO.jpg
   
குழந்தைகளிடம் முதல் #ஆட்டோகிராஃப் வாங்குவது வீட்டுச் சுவர்கள் தான்.!!
   
கத்தி 450 Theaters vs பூஜை . வேதாளம் 550+ Theaters vs தூங்காவனம் . புரிஞ்சவங்க லைக் போடு
   
மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை. -மன்மோகன் யோவ் ஆனந்தே யாரும் பாக்காதப்ப கண் சிமிட்ற நீயி #HBDKAMALகமல்कमल http://pbs.twimg.com/media/CTNH_-IUkAAPljQ.jpg
   
புது வாகனங்களில் ஒரு கீறல் விழும் வரை சாலை விதிகள் சரியாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன...!!!
   

0 comments:

Post a Comment