30-நவம்பர்-2015 கீச்சுகள்




நாட்கள் நகர்ந்தது நேரம் வந்துவிட்டது பொங்கலை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசை திருவிழா #ARRLive2016 #NoiseAndGrains  #AKR Events inc
   
சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?
   
எடை பார்க்க இயந்திரத்தின் மீது ஏறினேன், இரண்டு மடங்காக காட்டியது, வியந்தேன், பிறகு புரிந்தது உன் நினைவுகளையும் சேர்ந்து சுமப்பதால்....
   
இருப்பதெல்லாம் ஒரே ஒரு வேண்டுதல்தான் ''இப்படி வாழ்ந்து இருக்கலாமோ'' என்னும் எண்ணம் வராதவாறு வாய்க்கும் மரணம்
   
இன்று 25 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் என் அப்பா அம்மாவிற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. #Ratna_ Mohan lovvv u 😍😘 http://pbs.twimg.com/media/CU_PadZUEAAqiqS.jpg
   
கும்கி படம் விஜய் டிவி கிட்ட மாட்ன மாதிரி.. சந்தானம் ராஜேஷ் கிட்ட மாட்ன மாதிரி.. இந்த சென்னை நம்ப மழைக்கிட்ட மாட்டிக்கிச்சி..
   
#ஊழல் செய்பவர்களுக்கு திமுகவில் இடம் இல்லை #ஸ்டாலின் த்தா யார் கட்சில வந்து யார் ஊழல் பன்றது.. #செஞ்சுருவேன் 😂😂😂 http://pbs.twimg.com/media/CU6QAIIWIAAJdjd.jpg
   
ஒரேநாளில் 50000 பட்டாலியனை அனுப்பி கட்சத்தீவை மீட்பேன் - சீமான்... #மொத ஒரு 10 பேர இங்க அனுப்பி இன்னும் வடியாத வெள்ள நீர வடியவைக்கலாம்ல
   
வீட்ல வேலைக்காரனுக தான் இருப்பானுக! நானு உங்க ப்ளைட்டுக்கு மேல பறந்துகிட்டிருப்பண்டா என் சிப்சு 😂 https://twitter.com/thatsTamil/status/670832191341903872
   
இணையத்ல வந்து நட்பா எல்லார்கிட்டேயும் பேசுறதால பெண்கள் இங்க விலைமாதர்கள் இல்ல.... #Behalf_of_Pattikadu
   
ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறைகளில்தான் உள்ளது..,
   
யோசிக்காமல் அன்பை வெளிப்படுத்த கற்றுக்கொள்., கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்துவிடாதே..,
   
தெருவில் பிச்சை எடுத்த 3 குழந்தைகளை உணவு உறைவிடம் இணைந்த பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்... http://pbs.twimg.com/media/CU9ht1dWUAA0o58.jpg
   
முதல்வன்ல ரஜினி நடிச்சிருந்தா இந்த இண்டர்வியூ சீன்லாம் பல மடங்கு மாஸா இருந்திருக்கும்!
   
ஊர்ல இருக்குற திருட்டுப்பயல்க அயோக்கியப்பயல்கள கண்டுபிடிக்கிறது ஈசி..எல்லாரும் கார்த்திகைக முதல் ஆளா மாலை போடுவானுவ.
   
கொடைக்கானல் நாம் எங்கு இருந்தாலும் வீட்டிலே சமைத்து ஹக்கிம்பாய் பைக்கில் டெலிவரி செய்கின்றார் 9715487817 #அறிவோம்கடை http://pbs.twimg.com/media/CU8mAS2UYAA9UbC.jpg
   
பிடித்தவர்களுக்கு பிடித்தமானவர்களை பிடிக்காமல் போகிறது!.
   
யாரோ கக்கனாம்! மராமத்து மந்திரியாம்! திட்ட செலவுலே 5 லட்சம் மிச்சம் பண்ணி,இதை என்ன பண்றதுன்னு காமராஜிடம் கேட்டாராம்! http://pbs.twimg.com/media/CU_Cr3MUEAAM1zc.jpg
   
சில விஷயங்கள் தொடங்கும் முன்னே இதில் வெற்றி பெருவோமா என மனதில் யோசிக்காமல், முயற்சியுடன் போராடுங்கள், வெற்றி நிச்சயம்.....
   
நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள், நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள். #அரிஸ்டாட்டில் http://pbs.twimg.com/media/CU3OIeyUEAETsQ4.jpg
   

0 comments:

Post a Comment