25-நவம்பர்-2015 கீச்சுகள்
ர பாண்டே:-அம்மா உணவகமோ அம்மா மருந்தகமோ 7மாதமாக திறக்காம இருக்கு நாசம்பத்:-ஆமா அம்மா வரட்டும்னு காத்துட்டு இருக்கும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669037187586007040/pu/img/4S5Ezxz-Qu6RR-o-.jpg
   
அமீர்கான் பொண்டாட்டி, இந்த நாட்ல வாழவே பயமா இருக்குன்னு சொன்னுச்சாம்., #அவனவனுக்கு பொண்டாட்டிகூட வாழவே பயமாருக்குடான்னா😵😖😞😥😢😣😒🙅🙏🙅🙅🙅🙋😩😉😨🏃🏃🏃🏃
   
அதே பருவ மழை! அதே மக்கள் பரிதவித்து நிற்கும் பிரச்சனை! அதே பதவி! இருவேறு மாநிலங்கள்! http://pbs.twimg.com/media/CUjy4zpUYAAa6La.jpg
   
பெண்கள் மட்டுமே மீண்டும் குழந்தையாக மாறும் வரத்தை பெறுகிறார்கள்... குழந்தையை பெறும் தருணங்களில்...!🎁🎶
   
என்ன நடந்தாலும் சரி..ஆடுறத மட்டும் நிப்பாட்டிறாத..😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669166062668263424/pu/img/tr9BB6i0y2YJT0es.jpg
   
இந்தியாவுல இருக்க பயமா இருக்கு - ஆமிர் கான் மன்னா அது முட்டு சந்து, இங்கு பாதாள கிணறு, இது வந்த வழி 😂😂😂 #AlienMemes http://pbs.twimg.com/media/CUkmUXaUwAA3hsV.jpg
   
எம்புட்டு மழை பேஞ்சாலும் அத வீட்டுக்குள்ளேயே தேக்கிவைப்போம் .. #தாத்தா வீடு 🏡 டா💪💪 சிறுகுடி இனிய காலை வணக்கம் 🙏 🙏 http://pbs.twimg.com/media/CUioW7fUEAAc4h_.jpg
   
தரைல வாழுறவனுக்குதான் தண்ணிய பாத்தா பயம்.. நான் தண்ணிலையே வாழுறவண்டா.. -சித்தார்ய் அபிமன்யூ, வேளச்சேரி
   
தமிழ்நாடே அஞ்சாறு மணிநேரம் அவிஞ்சி கெடந்தப்ப ரெண்டு மணி நேரம் மட்டும் பவர்கட் இருந்த ஊருதானே..முங்கட்டும் நல்லா முங்கட்டும்
   
பேசமாட்டாங்கன்னு தெரிந்தும் சிலர்கிட்ட போய் நாம சாதாரணமா பேசுறமாதிரி சிரிச்சுக்கிட்டு பேசுற ஒரு மானங்கெட்டநிலைமை மட்டும் வராம வாழ்ந்துடனும்!
   
எங்கே அவசரமா போறிங்க..? மழை வெள்ளைத்த பாக்க.. அட..வீட்டுலயே இருங்க..அதுவே உங்களை பார்க்க வரும்.!
   
இந்த மழைக்கே ஸ்தம்பித்துபோய் நிற்கும் அரசுகள் தான் கூடங்குளம் உள்ளிட்ட அணு உலைகள் வெடித்து சிதறினால் ஓடிவந்து மக்களை காப்பாத்துமாம்..
   
மனுஷன் அந்த கண்ணுல என்னதான் வச்சிருக்கான்னு தெரியல! அந்த தோட்டாவை விட தாருமாறா நெஞ்ச துளைக்குது 😎 🔫 #24TheMovie http://pbs.twimg.com/media/CUhXJ2OUkAAxeOZ.jpg
   
சென்னைல வீட்டுக்குள்ளேயே மீனு..-அப்படியே அள்ளி கல்லுல போட்ட ப்ரை ரெடி.என்ஜாய் பண்ணுங்கய்யா..😬 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/669009934135095296/pu/img/xp83OkD3T3LZUh9x.jpg
   
தி௫மணம் ஆகும் வரை சுதந்திரம் என்ற பெயரில் தவறானவர்களிடம் பழகுவதை தவிர்தாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம் #பெண்கள் இனியகாலை வணக்கம் நட்புக்களே
   
யாராவது உதவி கேட்டால் முடிந்தால் செய்யுங்கள், முடியாது என சொல்லி அவர்கள் சென்ற பிறகு, சே பாவமா இருக்கு செய்திருக்கலாம் என யோசிக்காதீர்கள்...
   
நேற்றைய நினைவுகளுடன், நாளைய ஆசைகளை அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த நாளை தொடகுங்கள், வெற்றி நிச்சயம்........
   
சென்னையில் அடுத்த மழை #ரமணன் தம்பி நான் கடைசியா ஒரு தடவ மழை தண்ணி வற்ரதுக்குள்ள நம்ம வீட்ல உக்காந்துட்டு வரட்டுமா😂 http://pbs.twimg.com/media/CUk4EvvWoAA9HI_.jpg
   
என்னை பிடிக்காதவர்கள் என்னை வெறுத்ததை விட, என்னை ஒரு காலத்தில் நேசித்த நீ தான் என்னை அதிகம் வெறுக்கிறாய் அன்பே...... http://pbs.twimg.com/media/CUkzf_rUAAA2oGb.jpg
   
கஷ்டத்தில் ஆருதலாய் சந்தோஷம் தர வேண்டிய உன் நினைவுகள், சந்தோஷமாக இருக்கும் போது அழுகை தருவது ஏனோ..... http://pbs.twimg.com/media/CUg01xBUcAA8sZw.jpg
   

0 comments:

Post a Comment