8-நவம்பர்-2015 கீச்சுகள்
ஆறுதல் என்ற பெயரில், இரகசியங்களை தெரிந்துகொள்பவர்களே அதிகம்..!
   
உதித் நாராயண் வாய்ஸ் தமிழ்ல ஃபர்பெக்டா செட் ஆன ஒரே ஆள் இவர் மட்டும்தான் http://pbs.twimg.com/media/CTMzvv1XIAEbyOc.jpg
   
திராவக வீச்சில் முகம் சிதைந்தவளின் அழகு மழலை எவ்வளவு ஆனந்தம் அவளுக்கு http://pbs.twimg.com/media/CTJDvlyUcAAbhfd.jpg
   
வேதாளம் படத்தை கலாய்த்தால் சாணியடி தரவிருப்பதாக தல பேன்ஸ் மிரட்டியதாக போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுத்த கோகிலா அன் கோ. http://pbs.twimg.com/media/CTHeNeAVEAABPU3.jpg
   
சவுத்ஆப்ரிக்கா டீம அங்க இங்க ப்ளைட்ல கூட்டி போயிட்டு வந்து, இதான் பெங்களூருன்னு இதே பிட்சுல 2வது டெஸ்ட் விளையாடிடனும்
   
டேய்நேரா இருக்கன் பாருடா ! எங்கடா ? லெப்ட்ல பாருடா பைக் பக்கத்துல !தெர்லடா! ஒரு பச்ச கலர் ட்ரெஸ் போட்ட பொண்ணு தெரியுதா ?ஓ அங்கையா வரேன்
   
நடிகன் என்பதையும் மீறி நீ ஒரு தமிழ் அறிஞன் ,, கலைஞன்,,, தமிழ் ரசிகன்.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் #HBDKAMALகமல்कमलകമലಕಮಲ್కమల్
   
கமல் மட்டும் இங்கு இல்லாது போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவிலுள்ள பல தொழில் நுட்பங்கள் இங்கு வந்துசேர இன்னும் பல ஆண்டு ஆகியிருக்கக்கூடும்!
   
பக்கத்துல அணுகுண்டே வெடிச்சாலும் நம்ம நெட்டிசன் அசரமாட்டாண்டா :))))))) http://pbs.twimg.com/media/CTLfNgIUYAAMaxP.jpg
   
எந்த நேரமும் ஒரு பெண்ணைப் பற்றியே சிந்தனை கொண்டவனால் எதையுமே சாதிக்க இயலாது
   
"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்" - யேசுதாஸ்
   
பிள்ளைகளுக்கு மட்டுமாது தீபாவளி துணி எடுத்தா போதுன்னு நெனைக்கிற எத்தனையோ ஏழை அம்மாகள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். #தியாகம்
   
விக்ரம் கமலைவிட அதிக அளவு திறமையுடன் இருந்தாலும் வெளி உலகில் தன்னை மேதாவியா காட்டிக்கொள்ளாம இருப்பதாலதான் கமல் அளவு போற்றபடாமல் இருக்கிறார்.
   
கோலி கேப்டன்ஸில டீம் ஜெயிச்சுதுனு சொல்ல கூடாதாம்.. இத யார் சொல்றாங்கன்னா தோனி கேப்டன்ஸில தான் WC ஜெயிச்சோம்னு சொல்ற கும்பல் #FunnyGuysMaari😂
   
இதே அஸ்வின், ஜடேஜா, முரளிவிஜய்ய டீம்ல எடுத்ததுக்கு என்ன திட்டு திட்டுனீங்க, த்தா விதை அன்னைக்கே போட்டது தோணி!!!
   
கமலையோ தமிழோ தெரியாத ஒருவரிடம் ராஜபார்வையின் எந்த ஃப்ரேமைக் காட்டினாலும் கமல் பார்வையற்றவர் என்பதை அவர் உடனே சொல்லக்கூடும்.# உடல்மொழி#கமல்.
   
லட்சுமணண் நானும் லெஜண்டு நானும் லெஜண்டுன்னு ப்ளைட்டுல வாண்டடா ஏறி வந்துருக்கான்
   
எல்லா கதாபாத்திரங்களும் பொருந்தும் தோற்றம், உடல் அமைப்பு கோடிகளில் ஒருவருக்கே அமையும்.அந்தக் கோடிகளில் ஒருவர் கமல்! #HBDKamal
   
கண்ணியமும், கெத்தும் உள்ள எந்த ஆணும் , யாரு எப்டினு தெரிஞ்சுக்காம அடுத்தவன் சொல்றத மட்டும் கேட்டு பொண்ணுங்கல தப்பா பேச மாட்டான்🎭💪💪👍
   
அய்யோ அக்தரா? பெரிய கிரவுண்டுலையே பாதில இருந்து ஓடி வருவான், இதுக்கெல்லாம் கார் பார்க்கிங்க்ல இருந்து வந்தா தான் கரக்டா இருக்கும்
   

0 comments:

Post a Comment