13-நவம்பர்-2015 கீச்சுகள்




காசு பணம் இருந்தா தான் நாளைக்கு பெத்த புள்ள அப்பா வராருஂனு சொல்லும் .. இல்லைனா அம்மா அந்தாளு வராருனு தான் சொல்லும்...
   
சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு அவசர தேவை: B+ இரத்தம் இடம் : மீனாட்சி மிஷன், மதுரை சாந்த குமார் - 97 89 568698 RT Pls
   
பசங்க 2 பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமையும்- சூர்யா # அஞ்சான் மாதிரி புரொடியூசருக்கு பாடமா அமையாம இருந்தா சரி
   
அந்தக்கட்டுரையின் நோக்கமே இணையத்தில் தனிமனித தாக்குதல் செய்கிறார்கள் என்பதை சொல்வதுதான். இப்போ சொன்னவரையே தாக்குறாங்க! ;-))) #roflguys
   
அப்டியே தாம்பரத்துல தாலியறுத்த கேசையும் கொருக்குபேட்டை கொலைவழக்கையும் அஜித் பேன்ஸ் பேர்ல சேர்த்து எழுதுங்க
   
தன்னுடைய படங்கள் அனைத்துமே ஒரு நாள் கூத்து தான் என்பதை மீண்டும் நிரூபித்த டல😜😜😜
   
கொக்கிகூட பேசின மெசேஜ் கான்வோக்களை வெளியிடுங்க..! நீங்க நடுநிலைவாதினு ஒத்து கொள்கிறோம்.😜😜😜
   
கை படாமல் சில்லறை போடும் சில நடிகர்களுக்கு மத்தியில் இயலாதவர்களை கட்டி அனைத்து பராமரிக்கும் நீர் ஒரு கடவுள் அய்யா http://pbs.twimg.com/media/CTmAcp8VAAAFsGm.jpg
   
எதிரியின் பலம் இவ்வளவு தான்னு தெரிந்த பிறகு மோதும் போட்டியில் சுவாரசியம் இருப்பதில்லை
   
இன்னும் ரெண்டு படம்... வேணாம் இன்னும் ஒரே ஒரு படம் சிவாக்கூட தல படம் பண்ணா தல தமிழ் பாலகிருஷ்ணா ஆயிடுவாப்ள...!
   
Modi : கண்டிப்பா நீங்க இந்தியால தொழில் தொடங்க வரணும் Cameron : அங்கதான் 2௦௦ வருஷமா தொழில நடத்திட்டு இப்பதான் திரும்பிருக்கோம்
   
தட் மொமன்ட் ஃபார் இந்த வார ஆனந்த விகடன் 😂😂😂 இது புரியாம இதுக்கும் அடிச்சுகுதுங்க சில மரமண்டைங்க!! அய்யோ😀😁 அய்யோ😀😁 http://pbs.twimg.com/media/CTmm7GLUwAE7jwF.jpg
   
என்னை விட முக்கியமானவர் உனக்கு இருந்தால், உன்னை விட்டு விலகி நிற்பேனே தவிர, என்றும் உன்னை விட்டு விலகி போய் விட மாட்டேன்...!!!
   
கொஞ்சம் பேரு எதாவது சொன்ன வலைபாயுதேல வரமுடியாதுன்னு பேசாமா இருக்காங்க 😁😁
   
இந்த உலகின் எந்த மூலையிலும் தமிழுக்கு தமிழ் என்று தான் பெயர்.. ஆனால், உலகப்பெரு மொழியாம் இங்லீஷுக்கே ஆங்கிலம் என பெயர் வைத்தவன்.. #தமிழன்
   
ஒவ்வொரு நண்பனுக்குள்ளும் எழுப்பப்படாத துரோகி உறங்கிக்கொண்டிருக்கிறான்
   
நாமாக யாரையும் தேடி சென்றால் நமக்கு கிடைப்பது.அலட்சியமும் அவமானமும் தான்...😳😳😳 முடிந்தவரை விலகி இருப்பது நல்லது...!!😛😛
   
👉👉அன்பு என்பது கேட்கப்பட வேண்டியது அல்ல... கொடுக்கப்பட வேண்டியது... அன்புக்காக யாரிடமும் கையேந்தி விடாதே!!❤❤
   
நடிகைகள் தொப்புள நடுப்பக்கத்தில் போட்டு வியாபாரம் பண்றத விட நடிகரை ட்ரோல் பண்றது பெரிய தப்பில்ல..மூடுங்க. #ShameOnVikatan
   
இனணய தளத்தில் இனணந்த நட்பில் செலவிடும் நேரத்தால் உடன் இருக்கும் நண்பனின் சாப்டியா எனும் மெசஜ் நமக்காக காத்து கொன்டிருக்கிறது நண்பா
   

0 comments:

Post a Comment