ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
நமக்கு வயசாகுதுன்னு தெரியும்போது கூட மனசு ஈசியா ஏத்துக்குது..! அப்பா அம்மாவுக்கு வயசாகுதுன்னு உணர்ந்தாத்தான் படபடப்பாகுது...! | ||
வந்தனா @Vandhana1810 | ||
தீபாவளி செலவுகளை பார்க்கும் போது... கிருஷ்ணன் கருணை உள்ளத்தோடு நரகாசுரனை மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது .... | ||
❤ முகவரி ❤ @Mugavary_Tweets | ||
நண்பர்களே.. இந்த நம்பருக்கு 9227492274 கால் செய்யவும் 3 ரிங்கில் கட் ஆகிடும்.. கெலாக்ஸ் ஒரு குழந்தைக்கு உணவு வழங்குகிறார்கள்.. RT Please. | ||
எவனோ @vijiii_ | ||
ஒரு உறவை முறித்துக்கொள்ள, பொய்களை விடவும் உண்மைகளே அதிகம் காரணமாகின்றன..# 💔 | ||
mersal sivarasikanda @siva17594 | ||
இங்கு தவறுகள் செய்து, சமாளிப்பவனுககு சாணக்கியன் என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறது இந்த கேடுகெட்ட சமூகம் 😔😒 | ||
mersal sivarasikanda @siva17594 | ||
கொஞ்சம் வசதி வந்துவிட்டால் கூடவே நண்பா்களை மறக்கும் வியாதியும் வந்துவிடுகிறது!இது வாழ்க்கைக்கு மட்டுமில்ல ட்வீட்டா் நட்புக்கும் பொருந்தும் | ||
அர்ஜூன் ♡ @resfranson | ||
AC இல்லையா என்றவனிடம் பூமிக்கு வியர்க்குமே என வாங்கவில்லை என்றேன் 😐 #Inspired 🙏 | ||
keetha sj @KeethaSj | ||
நேரமில்லை என்ற வார்த்தை # பொய் .. .. மனமில்லை என்பதே # மெய் ...!!! | ||
வேதாளம் குமாரு @indra_siva | ||
முதல் நாள் முதல் காட்சி ஏன்டா பாத்தோம்னு நினைக்கறதுக்கும், ஏன்டா பாக்கலனு நினைக்கறதுக்கும் இடையே உள்ள வித்தியாசமே அஐித்-விஐய் #தலடா 💪💪💪💪💪 | ||
Theriiiiii Wolverine @Parithiist | ||
விக்ரம்க்கு அடுத்தபடியா Haters இல்லாத நடிகர் வரிசைல விஜய் சேதுபதி சேந்துட்டார்.. நல்லது.. | ||
smıʟєʏ ɞ๏y™ @Siva_D_Offl | ||
அம்மா அப்பா கல்யான ஆல்பத்துல என்போட்டோ இல்லனு சன்ட போட்டது #ChildhoodMemories | ||
பட்டிக்காட்டான் @itz_parthi | ||
உள்ளங்கையில வெச்சு தாங்க வேணாம் கண்ணனுக்கு இமையாய் இருக்க வேணாம் கட்டிக்கோ தினம் சண்டை போட்டுட்டே இருந்தா போதும் http://pbs.twimg.com/media/CS70HhtVEAA7b42.jpg | ||
மகேஷ் சிவாஜி™ @makesh_sivaji | ||
என் காதலுக்கு பிறந்த அழகை அழகாய் வரைந்த என் அக்கா-க்கு மிக்க நன்றிகள்..! 😍👌😍 http://pbs.twimg.com/media/CS79NnUUAAAgyCc.jpg | ||
அசோக் @ashokcommonman | ||
ப்ரேமம் படத்தில ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வர லவ், பொண்ணு வேணா மாறிருக்கலாம். ஆனா மாறாமலே இருந்தது அவன் கூட இருந்த ப்ரெண்டஸ் தான்.. | ||
நாடோடி சீனு @seenuguru | ||
நதிக்கரையில் ஆரம்பித்த நாகரிகம் நதியை அழிப்பதில் வந்து நிற்கிறது... #savethamirabharani | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
அடேய். ஜாக்கு. ஆர்டி சேர்க்க நாங்க படுற பாடு எங்களுக்கு தான் தெரியும். இப்டி லைக்க வச்சு பாழாக்கிட்டியேடா பாவி! http://pbs.twimg.com/media/CS7jFvVU8AAJIyk.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மொபைல சார்ஜர்ல வச்சுட்டு சுவிட்ச போட மறந்தத கவனிக்கிறப்ப, நம்மள ஸ்கூல்ல சேர்த்திட்டு நல்லா வந்துடுவோம்னு நம்புன அப்பாக்கள் நியாபகம் வருது | ||
Doha Talkies @dohatalkies | ||
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க ஜெர்மன் டெக்னாலஜி தமிழக பேருந்துகளில் அறிமுகம்!! #என்ஜாய் பண்ணுங்கடா மக்கா http://pbs.twimg.com/media/CS3ZiA8WoAAGKHX.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
முத்தம் குடுத்துக்கிட்டாலே குழந்தை பிறக்கும்னு நெனச்சது #childhoodmemories | ||
Gokila புலி Honey @goklla_honey | ||
தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...!!!😩 | ||
0 comments:
Post a Comment