தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
தமிழ்ப் பெயர்கள் அறிவோம் #1! #சப்பாத்தி - கோந்தடை #புரோட்டா - புரியடை #நூடுல்ஸ் - குழைமா #கிச்சடி - காய்சோறு, காய்மா #கேக் - கட்டிகை, கடினி | ||
❤ முகவரி ❤ @Mugavary_Tweets | ||
மழையால் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் விஜயகாந்தை கிண்டல் செய்த நாம் யோசிக்க வேண்டும்.. http://pbs.twimg.com/media/CUAvqIKVAAAJB50.png | ||
எவனோ @iTz_vijii | ||
உனக்கு மற்றவர்கள் எதையெல்லாம் செய்துவிடக் கூடாது என நினைக்கிறாயோ, அதையெல்லாம் மற்றவர்களுக்கு நீயும் ஒருபோதும் செய்து விடாதே..# | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
அரசியல் வாதியின் மிகப் பெரிய போதை பதவி மக்களின் மிகப் பெரிய போதை இலவசம் | ||
ஜானகிராமன் @saattooran | ||
உங்கள் பிரச்சனைகளை, எல்லோரிடமும் தம்பட்டம் அடிப்பது பலவீனம். பலருக்கு உள்ளூர மகிழ்ச்சி, சிலருக்கு அவர்கள் கவலையே பெரிது. அடக்கி வாசிங்க ஐயா. | ||
AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
இந்த தல வெறியன் கார் க்கு எவளோ RT வரும்னு பாப்போம்! 😊😍👌 http://pbs.twimg.com/media/CUBLHK7WsAE5eVX.jpg | ||
Manochandra @manochandra72 | ||
மர்லின் மன்றோவுக்கு சிலை வைய்யுங்கடா மழை காலத்தில் உதவியா இருக்கும்ன்னா எவன்யா கேக்குறான்... http://pbs.twimg.com/media/CUAIck9UYAACirV.jpg | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
என்ன புரிஞ்சுக்காமயே வெறுக்கற வெறுக்கறதுனாலேயே புரிஞ்சுக்காம இருக்கற...😥💘 http://pbs.twimg.com/media/CT-d7zbVEAA5o59.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
24 மணிநேரம் கொண்ட நாளிலே 1.30 மணிநேரம் தான் நல்லநேரம் என்று இருக்கையில், வாழ்க்கையில் மட்டும் எப்படி எப்போதும் சந்தோஷம் மட்டுமே இருக்கும்... | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
என்னதான் பிச்சை காரனாக இருந்தாலும் அவன் பாத்திரத்தில் விழும் சில்லரைக்கு அவன்தான் ராஜா இதான்வாழ்க்கை இப்படிதான் இருப்பதை வைத்துவாழ வேண்டும் | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
ஸ்டாலின முழுசா் கவர் பண்ணிட்டு வந்தாரு அம்மா கார விட்டே இறங்கல கேப்டன் மட்டுமே எத பத்தியும் கவலபடாம களத்துல இறங்குனாரு கேப்டன்டா 💪💪💪💪💪 | ||
கோவை காதர் @MoideenKadhar | ||
நான் இப்பவரைக்கும் ஒரே ஐடி தான் யூஸ் பண்றேன் என்பவர்கள் மட்டும் ஆர்டி பண்ணுங்க !! | ||
ஜானகிராமன் @saattooran | ||
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். #குறள்உரை http://pbs.twimg.com/media/CT-CHfjUcAAHwT1.jpg | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
ஜப்பான் காரனுங்க எதை எதையோ கண்டுபிடிக்கிறானுங்க இந்த நாயிங்க எத கண்டுபிடிச்சு இருக்கானுங்கனு பாருங்க 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CUAPspCUAAAz3sK.jpg | ||
aru @Aru_here | ||
இதுபோன்ற அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க அதிகம் பகிருங்கள் :) http://pbs.twimg.com/media/CUBgwAfUEAEpc3y.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
உங்களைப்பற்றிய போலியான விமர்சனங்களைக்கேட்டு உங்கள் நண்பர்கள் உங்களைவிட்டு விலகினால் கவலைகொள்ளாதீர், அவர்கள் உங்களை புரிந்துகொண்டது அவ்வளவே | ||
Dream Merchant @Alexxious | ||
சிகிச்சை பலனின்றி இறந்தவர்களை விட சிகிச்சைக்கு பணமின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். | ||
M-O-N-I @tamilpaapa | ||
நா சொன்னதும் மழை வந்துச்சா 🎶🎼 இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் 'ரமணன்' | ||
♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
100 வருடம் முன் எவ்வளவு பெரிய ஏரி இருந்திருக்கிறது👇எங்க போச்சு அந்த ஏரி??? http://pbs.twimg.com/media/CUA8yjOUYAAF6Te.jpg | ||
கந்தா தங்கராஜ் @kandaknd | ||
ஷோசியல் மீடியாவில் நடிகர்களைத் திட்டாதீங்க- தனுஷ் வேண்டுகோள் இப்பிடி எல்லாம் பேசினா கன்பார்மா திட்டுவோம் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CUA3DE4UsAAxZ6B.jpg | ||
0 comments:
Post a Comment