28-நவம்பர்-2015 கீச்சுகள்




ஒரு ஷங்கர் படமோ ,ஒரு முருகதாஸ் படமோ தராத ஆச்சரியத்தை ,பிரமிப்பை அட்லீ யின் தெறி தரப்போகுதுன்னு பட்சி சொல்லுது.கடந்த 10 வருசத்தில் பெஸ்ட் FL
   
அமீர்கான் சர்ச்சைகள் நாடு முழுதும் 2நாட்கள் #ஓஎன்ஜிசி யின் 11,000 கோடி மதிப்பிலான எரிவாயு வயல்கள் சத்தமின்றி ரிலையன்ஸ்க்கு கைமாற்றம் #மோடிடா
   
தமிழ்= பிறப்பால் வருவது அன்று! "உணர்வால்" வருவது! -- ஜப்பானியத் தமிழறிஞர் Dr. Noboru Karashima மறைவுக்கு நினைவேந்தல் http://pbs.twimg.com/media/CUzUvvUVEAAYWo7.jpg
   
2 நாளா திரும்ப திரும்ப பாத்து யோசிச்சுட்டே இருக்கேன் ஒரே 1 போஸ்டரால எப்டி இந்தளவு #Theri Impact உண்டாக்க முடியுது http://pbs.twimg.com/media/CU02SW0VAAAhxZ0.jpg
   
தனக்கு பிடித்த நடிகன் #தளபதியிடம் தோற்றதினால் தான் ௭திர்க்கிறார்கள் இந்த ௭திர்ப்ப மீறி ஜெயிப்பதால் பலகோடி ரசிகர்கள் http://pbs.twimg.com/media/CUyR_G7WwAAVqyg.jpg
   
ஆடம்பரமாக வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பத்துக்கு பின்னாலும் அக்குடும்பத்தில் உள்ள ஒருவரின் கடின உழைப்பும் தியாகமும் நிச்சயம் இருக்கும்!
   
இந்தியாவ அடிமையா வச்சி இருந்த இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சனுக்கு உதயநிதி தனுஷை எல்லாம் ஜோடியாக ஆக்குவதை விடவா இங்கிலாந்தை பழிவாங்க முடியும்
   
ஹாஹா இந்த ஸ்டில்லு பல விஷயத்துக்கு மேட்ச் ஆகுதே... 😂😂 http://pbs.twimg.com/media/CUwK_AnUcAAuRsc.jpg
   
மாஸ் ஹீரோ யார்?
   
அழுகை, நிர்வாணம் போன்றது, அனைவரிடத்தும் அவிழ்த்துக்காட்டிவிடாதீர்கள்....
   
லாரியின் பக்கவாட்டில் எழுதி இருந்தது "உழைத்தால் உயரலாம்" லாரியின் மேல உயரத்தில் மண்ணை அள்ளி கீழே போடும் மிகவும் வயதான இருவர் #கொடுமை 😓😓😓
   
யாரோ ஒருத்தருக்கு டியரஸ்ட் பிரண்டா இருப்பதை விட எல்லாருக்கும் ஜஸ்ட் பிரண்டா இருந்துட்டா வாழ்க்கைல பல மன வருத்தங்கள் வந்துடாது
   
தேமுதிக நிர்வாகியை அதிமுக குண்டர்கள் தாக்குவதா?-விஜயகாந்த் கண்டனம்# கேப்டன் வாய்ஸ்:அவன நான்மட்டுந்தாண்டா அடிப்பேன்-/ http://pbs.twimg.com/media/CUzQjKYWUAAJCpH.jpg
   
'தாய்மை'பெண்ணின் பிறவிக்குணம்; 'தோழமை'ஆணின் பிறவிக்குணம்;
   
வெற்றி பெற்றவர்களிடம் தோற்றுப்போகிறது, தோற்றுப் போனவர்களிடம் வெற்றி பெற்றுவிடுகிறது.., #காதல்
   
நம் ரகசியங்களை நம்பிக்கையின் பெயரில் தெரிந்து கொண்டுவிட்டு சந்தர்ப்பம் வாய்க்கையில் குத்திக்காட்டுபவனும் துரோகிதான்!
   
அர்னால்ட் எந்திரன் -2 ல நடிக்கிறது கூட பரவாயில்லை. ஆனா விஜய் அவார்ட்ஸ்க்கு கூட்டிவந்து பெஸ்ட் வில்லன் அவார்டெல்லாம் கொடுப்பாங்களே. செத்தோம்.
   
ஜிம்க்கு போனா பத்து பேர அடிக்குற அளவுக்கு உடம்ப ஏத்தலாம்னு ஒரு மூதேவி சொன்னத நம்பி போனா என்ன பத்து பேர் அடிச்சுபோட்ட மாதிரி இருக்கு😢
   
இப்படியே கவிதை எழுதடி ஒருநாள் கவிதையும் கால்முளைத்து உன்னை காதலிப்பதாக வரப்போகிறது 💕
   
நாம எவ்வளவு கஸ்டப்படுத்தினாலும் நம்ம பெத்தவங்களுக்கு நம்மமேல இருக்கற பாசம் குறையுறதில்லை, நாமதான் யோசிக்காம பேசி அவங்கள காயப்படுத்திடுறோம்
   

0 comments:

Post a Comment