29-நவம்பர்-2015 கீச்சுகள்
கத்தி படத்திற்கு அவ்வளவு எதிர்ப்பு வந்த பின்னும் #Endhiran2 ஐ தயாரிக்கிறது என்றால் லைக்காவுக்கே தெரிந்துள்ளது எதிர்ப்பு விஜய்க்கு தான் என்று
   
தன் தாய் பட்டாசு ஆலையில் படும் துயர் கண்டு தானியிங்கி வெடி விபத்து தடுப்பான் கண்டுபிடித்த மாணவர் ஜெயக்குமார் http://pbs.twimg.com/media/CU4FXUSWIAAIXy0.jpg
   
வியர்வை வாடை அடிக்கும் உழவனை எந்தப்பெண்ணுக்கும் பிடிப்பதில்லை விஸ்கிவாடையோடு வலம்வரும் ஐடி பணியாளனை எந்த பெண்ணும் விடுவதில்லை
   
குண்டா இருக்குற பொண்ணோட மனசை பாக்கனுமாம். அழகை பாக்க கூடாதாம். அப்போ குண்டு ஆர்த்தியவே நடிக்க வச்திருக்கலாம்ல.ஏன் அனுஷ்கா?#இஞ்சிஇடுப்பழகி
   
சாதிப் பேரை பின்னாடி போடுறது உங்களுக்கு வேணா பெருமையா இருக்கலாம் ஆனா நாங்க ரொம்பக் கேவலமா தான் பார்ப்போம்
   
இறந்த பின் என்னை எரித்து சாம்பளை வயலில் தூவுங்கள்... இறந்தும் இந்த இயற்கையோடு வாழ ஆசை....
   
விளக்கை நோக்கி செல்பவன் இருளை கண்டு அஞ்ச மாட்டான் இலக்கை நோக்கி செல்பவன் தோல்வியை கண்டு அஞ்சமாட்டான்
   
My Condition Now சனிக்கிழம அதுவுமா சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்னு பாத்தா இப்பதான் வேலை குடுப்பானுங்க #IT_கொடுமைகள் http://pbs.twimg.com/media/CU5tmEFVEAA--Vs.jpg
   
கண்களை கவரக்கூடிய காரியங்கள் பல உண்டு., ஆனால் சில காரியங்கள் மட்டுமே இதயத்தை கவர்கின்றன..,💔
   
பல நாளுக்கு பிறகு ஒருவர் குரலை கேட்டதும் உன்னை அறியாமல் கண்ணீர் வந்தால், உன் மனதில் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாத நபர் அவரே....
   
சிலர் நட்பு பள்ளி காலம் வரை, சிலர் நட்பு கல்லூரி காலம் வரை, சிலர் நட்பு வேலைக்கு போகும் வரை, சிலர் நட்பு கல்யாணம் வரை, இதுவே இன்றைய நட்பு...
   
உன் மேல் உண்மையாய் ஒருவர் அன்பு வைத்திருந்தால் நீ என்ன தான் சண்டையிட்டாலும், தொலைந்தது சனியன் என்று போகாமல் உனக்காக காத்திருப்பார்கள்....
   
பாக்க அராத்து பாய் மாதிரி இருக்க இதுல கெத்து பாய்னு போட்ருக்கு சார் இது 2ம் இல்ல நா மியாவ் பாய் சார் #TL_Alaparai 😂😂 http://pbs.twimg.com/media/CU4D5TyUkAA2GQD.jpg
   
சந்தில் பெண்களை அரவணைத்துச் செல்வதில் எந்த குரூப் சிறந்தது 👍👍👍
   
Speak: தமிழில் ஏன் இத்தனை சொல்? -- இயம்பு உரை கூறு செப்பு நவில் செப்பு பகர் பறை பேசு -- பேசாம இருக்க முடியாது தமிழனால், என்பதாலா?:)
   
உன்னை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தினமும் குறும்செய்தி அனுப்புவேன் .நீயோ என்னை அழ வைக்க முயற்சி செய்கிறாய்..பதில் அனுப்பாமல்.. 😢😢
   
ஒரு கை சோறும் உடனிருக்கும் வெஞ்சனமுமே நிதர்சனம்.செய்யா நெடுங்காதலையும் அறியா கொடுந்துரோகத்தையும் என்றோ படித்த சிறுகதையோடு விட்டொழியுங்கள்.
   
யாருக்காக செய்கிறோம் என்பதை பொருத்தே வேலையின் ஆர்வம் அமையும்
   
எப்படியோ ஒரு நாள் சாகபோகிறோம் என்று யாரும் உடனே சாவதில்லை, வாழ்கிறோம், இதே நம்பிக்கையை கஷ்டத்தின் மீது வைத்து போராடுங்கள், வெற்றி நிச்சயம்..
   
குடல் வெந்தாலும் குடிப்பது நியாயம் எனும் குடிகாரன் போல் கடன் மீது கடன் குவிந்தாலும் விவசாயத்தை விடுவதில்லை எனும் போதை விவசாயிகளுக்கு உண்டு!
   

0 comments:

Post a Comment